Комментарии:
super ❤❤
ОтветитьFrom the age of 20, I have been listening the songs .
ОтветитьWhen will you come to my house Krishna.
ОтветитьSuper 💜💜💜💜
ОтветитьSuper
Ответитьநன்றிகள்
ОтветитьI am Christian but ibeleveivr all Religions people this song rember infant Jesus birth related to Krishan my name Christy Evergreem Song.❤❤❤
Ответитьநமோ நாராயண
Ответитьஎனது தோட்டத்தில் காலையில் இப்பாடலைப் போடுவேன்.
Ответитьஅற்புதமான பாடல்கள் ஹரி கிருஷ்ணா 🙏🙏🙏
Ответитьஎனது சிறிய வயதில் அனைத்து பாடல்களும் அத்துப்படி, காலப்போக்கில் படிப்பு, வேலை, திருமணம் அனைத்து பாடல்களும் மறந்து போனது, நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் கேட்டேன்,அருமை சாப விமோசனம் அடைந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன். நன்றி.
ОтветитьOm namo Narayana
ОтветитьKirishna pagavan
ОтветитьOm Krishna namaha ❤❤❤❤❤❤❤
Ответить❤️❤️❤️❤️🙏🏻💙
Ответитьஓம் ஶ்ரீ கோபால கிருஷ்ண ஹரே கிருஷ்ணா ஹரே ராமா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Ответитьபாடல்கள் மிகவும் அருமை
ОтветитьVery very
Ответитьever green songs,we never forget these songs and its effects on our mind and body
Ответить🎉🎉❤❤❤❤
Ответитьகடமையின் கடவுளே கண்ணா
என்கடமைகளை ஆற்றும்
சக்தி,வல்லமை தா!!!தா!!!தா!!!கண்ணா!!!
❤😂 இனிமைக்குரலில் கண்ணன்
அருமைப்பாடல்கள்!!
❤
ОтветитьI returned back to my childhood life
Ответитьகண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் என் கவலைகளை தீர்க்க எங்கள் கண்ணன் வந்தான்.
Ответитьபக்தி பாடல்களைக் கேட்க பிடித்து தானே கேட்கிறோம் அப்புறம் எதற்கு பாதியில் கண்டினியூ வேண்டுமா என்று கேட்கிறாய் நான்சென்ஸ்
Ответитьரொம்ப நல்ல பாடல்
Ответитьகிருஷ்ணா நல்ல படியாக நம்ம வீட்டு இடப்பிரச்சனையை நல்ல முடிவ சொல்ல வைங்க அய்யா
Ответитьகிருஷ்ணா குருவாயூரப்பா
Ответитьமிக மிக அருமையான பாடல்🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵
ОтветитьNice
ОтветитьJai harekrishna
Ответитьsuper and melodies songs
ОтветитьHare krishna hare hare krishna padalkal anaithum arumai
Ответитьகருமை நிற கண்ணா, கார்மே வண்ணா, எங்கள் கண்ணீர் துடைக்க உன் கை விரல் வருமா.
Ответить❤அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!🎉
Ответитьபக்தி பாடல்கள் போடும்போதும். (மாமிசம் விளம்பரம் போடவேண்டாமே )நன்றி🙏🏻😥
Ответитьஎங்கள் குலதெய்வசாமிக்கு பாட்டு போட்டு தரமுடியுமா நீங்கள் சரி சொன்னா நாங்கள் சாமி வரசை பட அனுப்பி வைப்பேன் உங்கள் வாட்ஸப் எண் அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் நன்றி🙏🏻🤝🪔💐
ОтветитьSongs..❤️🩹🤩
Ответитьநம் இந்து மதத்தின் பாடல்களை கேட்கும்போது செவிக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
Ответитьஜெய் கிருஷ்ணா. பாடல்கள் மிகவும் அருமை.
ОтветитьSuperrr
ОтветитьJai krishna Arumai❤❤❤
Ответитьஎன் மகளை சிறு வயதில் தூங்க வைக்க ஆயற்படி பாடல் போட்டு தூங்க வைபென்
ОтветитьEn magan purushothaman enna vitu kadaulkita poiitan
Ответитьநாராயண
Ответитьஅருமை பதிவேற்றம் செய்ததற்கு கோடானு கோடி நன்றி. 👍👍👍💐💐💐
Ответитьஇந்த அத்தனை பாடல்களும் பாடசாலைக் காலத்தில் அதிகாலையில் எமது வீட்டிடு றேடியோவில் ஒலிக்கும். இன்று இதைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் செரிகிறது. ❤❤❤
ОтветитьNan oru Muslim Krishnar song rompa pidikum engal vettu pakkathil .Kovil iruku kalail 4 maniku intha mathiri song rompa poduvanga .ketkave rompa arumai..ippa ellam illa ..1990...
Ответить