Комментарии:
Very informative sir
Ответитьவணக்கம் சார்
ОтветитьThank you sir
Ответитьகுருவே அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் தெளிவு பிறந்தது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதன் முதலில் உங்களது யூடியூப் வீடியோவை முதன் முதலில் பார்த்தேன் அதன் முதலில் தங்களை பாலோ செய்து வருகிறேன் நான் அதிகமாக கும்பிடும் முருகன் தான் உங்களை காண்பித்துள்ளார் ஓம் சரவணபவ நன்றி குருவே உண்மைதான் நீங்கள் சொல்வது
Ответитьகுருவி இன்னும் அந்த அம்மா மாதிரி உள்ள நபர்களை வீடியோவாக எடுத்து தகவல்களை பதிவிடுங்கள் நன்றி
ОтветитьTrue sir
Ответитьஒரு சிலருடைய வாக்குபலிதம் இறைவனால் அருளப்படுவது. அம்மா அவர்கள் பண நோக்கமோ,பிரபலமாக வேண்டுவதோ , அவர்கள் நோக்கமல்ல. ஏனென்றால் அவர்களது ஆத்ம திருப்திக்காக, பிரபஞ்சத்தின் கட்டளைக்கு இணங்கி மக்களுக்காக செய்கிறார்கள். இது போன்ற நல்ஆத்மாக்களை வெளிக்கொணருவதற்கு நன்றி🙏💕. தாங்கள் கொடுத்த விழிப்புணர்வுக் கும் நன்றி🙏💕
Ответитьஅருமை அண்ணா ❤️
Ответитьவிஷால் அண்ணா சொல்லுவது பரிகாரம் தவறு னு சொல்லல. அதை வைத்து எத்தனையோ பேருக்கு லட்ச கணக்கில் செலவு செய்த்தாலும் சரியாக வில்லை என்று இருப்பவர்கள் அதிகம். அருள் வாக்கு பரிகாரம் சொல்லுதல் என்பது உண்மை அது மட்டுமே அனைவருக்கும் பழிக்கும். நீங்கள் யாரிடமும் lakcha கணக்கில் ஏமாறாதீர்கள் னு சொல்றாரு
ОтветитьM from Mangalore Karnataka
ОтветитьAazhgaga edhirppai therikkaviteergal, irai shakthi madhitheergal. Nandri.
ОтветитьI liked your way of parikaram of changing attitude towards a karma for example buthan karma is sharing the knowledge like you parikarams done in temples suggested will give about changes leading to attitude change you were so vehmentally refusing and many times talked abt people suggesting it so harshly so pl understand the rishis and mahans who suggested are not fools i agree that like every field this also has become commercial becoz people feel that any pavam can be eradicated by doing commercial parikarams not even attempting to change attitude towards their karma as u always insisted parikaram josyam is true good vast but not josyars it is an occult science only those blessed by god can arrive at intutionally many times i used to feel that u discharged ur buthan karma but accumulated chandra karma by using harsh words i should say i really liked ur analysis and tried to reform my thoughts on that issues hard work great research god bless you
ОтветитьI want to share few more of my opinions i know a person who is specialist in finding kuladeivam just by seeing a person he will talk abt 3 generations i have introduced him to few who had miraculous turns in their life but i understood people whoo are benefitted dont even want to say thanks and started avoiding he does not take even a single rupee if u offer anything he will take he is struggling for his life but dont demand money at all the worst part is if he says 5 steps people will do 3 steps and once they find a change they will forget to do the remaining steps and by doing so he will be forced to pay the price for attempting to change their fste i have seen his sufferings and dont tell anyone abt him now a days if they really feel ask for forgiveness and change their attitude towards their karma god will send somebody to help them if the people contact her have to complete wat they were asked to without fail
ОтветитьUr explanation super sir
ОтветитьTrue sir 👍
Ответитьஅண்ணா நீங்க யாருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை சரியாக செல்கிறீர்கள்... அப்படியே செல்லுங்கள்....6 வருடங்களாக உங்களை பின் தொடர்கிறேன். உன்னதமான உழைப்பு உங்களுடையது. நான் உங்களுடைய நேரடி மாணவன் இல்லை இருந்த போதும் என்னுடைய கேள்வி ஒன்றிற்கு நீங்களும் ராகுல் sir இருவரும் ஒரு மணி நேரம் முழு விளக்கம் அளித்த காணொலி இன்றும் அவருடைய channel லில் உள்ளது.என் வாழ்வில் நீங்கள் ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தியவர் உங்களுக்கு மிக்க நன்றி.பாராட்டுகள்❤
ОтветитьThanks sir❤️🙏🙏🙏
Ответить. எனது மகன்னுக்கு திருமணம் நடக்காமல் இருக்குது கன்னி ராசி. அத்தம் நட்சத்திரம் இதற்கு காரணம் அறியலாமா? நான் சிரிலங்கா
ОтветитьI added 2 comments i am seeing one only
ОтветитьCorrecta sollurenka.... 💯
Ответить