Комментарии:
Overa alumbu panringa pa, reminds me of my friends ❤
ОтветитьChappel போட்டு கிரிவலம் போகக்கூடாது
ОтветитьSuper Na
Ответитьஅருமை அருமை அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்
Ответитьஉண்மையில் உருப்படியான vlog...நானே கிரிவலம் போன் உணர்வு வந்தது. நான் இரண்டு முறை கார்த்திகை தீபம் அன்று கிரிவலம் சென்றுள்ளேன். மகிழ்ச்சி
ОтветитьDey Hindu madhatha izhivu pannatheengads. Theiyvam ninru kollum
Ответитьசிறப்பான ஒளிப்பதிவாளர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 IPS குழுவிற்கு இது போன்ற முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐 இதை விட சிறப்பாக பண்ணுங்க.
ОтветитьVera level.... Bros.....Semaa fun......நாங்க வந்துட்டோம் ... திருவண்ணாமலை இல்லை 😂😅😂😅
பேசாம lps vlog video நிறையா பன்னுங்க...👏👏👏👍💐
Super video Ips team
ОтветитьDo talk about plastic littering in religious places .
ОтветитьEnga vorukku ungalai varaverkirom
Ответитьசிறப்பு அண்ணாமலையார் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏
👉அடுத்து கோவையில் உள்ள வெள்ளியங்கிரி முயற்சி பண்ணுங்கள்👈
நன்றி
😅😅😅 trip nice
ОтветитьWhy your making big fuss., drama with Arunachalas Grace there Are people doing girivalam daily for past 25 years daily.
ОтветитьKaalani potteengalaa.. Video le theriyale clear as
ОтветитьNext.. Please go to kumnskonam
ОтветитьSuper ! Great work team 💪
ОтветитьVarun enga?
ОтветитьGood work.
Ответитьlike you.... bro
Ответитьwhere is varun????
ОтветитьNext to any hills station pongo..
ОтветитьVj sidhu blog❌️ IPS Blog ✅️
ОтветитьRespected sir Vanakkam
Kanavu Madurai Dist,
Thirupatthur dt playlist yil
Kaanaam sir
Please reply sir
Your Channel subscriber M.Duraipandi(male)Senior Citizen
Super blog. Fun
Ответитьவேசி ஊடகம் விகடன்......😜😜😜😜
ОтветитьVery nice vlog. Next Vlog வடலூர் and அதை சுற்றி உள்ள இடங்கள்ளையும் பண்ணுங்க Please. திருநீறை தண்ணீரில் குழைத்து வைக்கலாமென்று Cibi க்கு Idea வந்தது தெய்வத்தின் செயலே. ஏனெனில் நம் ஆதிகால முறை அதுதான். Where you got the Pasunjana Viboothi Thiru.Vekatesh ?? USA க்கு ஒரு பசுஞ்சாண விபூதி பார்சல் ப்ளீஸ் . 😀
ОтветитьTn 25 ❤
Ответитьதிருவண்ணாமலை கிரிவலம் என்பது ஒரு ஆன்மீக வேண்டுதல். அதை இப்படி செய்தது நியாயமில்லை
Ответитьமாங்காய்கள் பெருசும் சிறுசும் எங்கேயாவது தென்படுகிறார்களா என்று பாருங்கள். நிஜமாகவே வன்னியர்கள் மேல் அவர்களுக்கு எந்த அளவுக்கு அக்கறை என்பது தெரிந்துவிடும்.
Ответитьநீங்க நிலாவுக்கு ஒரு சுற்று பயணம்.you tube வரலாற்றில் நிலாவுக்கு சென்று vlog எடுக்க போகும் சிபி தலைமையில் விகடன் அறிவிப்பு விரைவில்..... உங்க vlog நாகப்பன் இருந்தால் நன்றாக இருக்குமே IPS தலையை காணோம்...
ОтветитьWaste
ОтветитьAudio link Inga paaaa?
Ответитьஅடுத்து விருத்தாசலம் வாருங்கள் காசியைவிட ஒருவீசம்பெரியதுபுண்ணியதலம்
ОтветитьGood editing and funny content🎉🎉
Ответитьநான் ஒருமுறை கூட கிரிவலம் சென்றதில்லை. திருவண்ணாமலைக்கு செல்ல திருவருளை வேண்டுகிறேன் . முக்கியமாக காவி வேட்டி கட்டியிருப்பவர்களையெல்லாம் சாமியார் என்று கருதக்கூடாது 😂என்பது தெளிவாகிறது. நிம்மதியை இறைவனிடம் தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சிபி சிறகடிக்க ஆசை ல ஒரு பக்கம் ரோடுஷோ ல ஒரு பக்கம் 😅இருக்கட்டும் கலக்குங்க வாழ்த்துகள் டீம் ❤💐🧚
ОтветитьDo more program & spread spirituality🙏🙏🙏
ОтветитьTrek Tamilnadu 🚶♂️🚶♀️🚶
Ответитьஅடுத்து திருப்பதி மலைக்கு படிவழி நடைப்பயணம் செல்வீராக என்று எனது விருப்பம்.
Ответитьஓம் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
Ответитьமிகவும் நன்றாக இருந்தது
Ответитьஒன்னும் புடுங்க வேண்டாம் போய் ஷோ பண்ணு
Ответитьசூப்பர் 👌 👌 👌
Ответитьசிறப்பு,அருமை,நமசிவாய
ОтветитьOm Namah Shivay🙏🏻🙏🏻
Ответитьநா கூட அங்கே நடக்கிற நல்ல விஷயங்கள் அல்லது தகாத விஷயங்களைப் பற்றி பேசுவிங்கனு முழுவதும் பார்த்து தொலச்சேன்.
Ответитьஓதிமலை, வெள்ளிங்கிரி
ОтветитьPokira pokkil kamal matrum shankar thakkappattaargal (Indian 2).
Ответитьதிருவண்ணாமலை கிரிவலம் நனடபயணம் சிறப்பான ஒளிப்பதிவு IPS குழுவிற்கு வாழ்த்துக்கள் 🎉
ОтветитьChepal podama girivalam vara vendum....
Ответить