Комментарии:
Super sir.
ОтветитьSuperb sir!!
ОтветитьIam waiting ❤❤
ОтветитьSotta Dubakkur
Ответитьsuper sir
ОтветитьWhat happened? Why this video is finished shortly.
Ответить🙏🙏🙏
ОтветитьMost expected chitra sir
ОтветитьI'm waiting
ОтветитьGreat person Vijay 🎉
ОтветитьSuper sir
Ответитьஅய்யாவிடம் 32 நிமிடம் பேசினேன். அவருடைய கணிப்பு தோராயமாக என்று சொல்ல முடியாது 100% சரியாக இருந்தது. கிட்டத்தட்ட என் வாழ்க்கையில் இந்த 32 நிமிடம் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு எளிய பரிகாரம் சொல்லி இருக்கிறார் .
திரு. விஜய் பண்டிட் அவர்கள் சொல்வது 100% உண்மை உண்மை உண்மை 🎉
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே
இவர் போல பலன்களை துல்லியமாக சொல்ல
எவருமே இல்லை
விரைவில் இத்துறையில் முனைவர் பட்டம் அளிக்கலாம்
நானும் என் நண்பர்களும்
இவர் கூறிய பலன்களை
முழுவதும் அனுபவித்திருக்கிறோ
ம்
இவரை பாராட்ட வயதில்லை
வணங்குகிறேன் அய்யா
திரு பண்டிட் விஜய் அவர்களின் புகழ்
மேலும் வளரட்டும்
வாழ்க வளமுடன்.....
வணக்கம் சார், நீங்க யூடியூப் ல பிரபலமான ஜோதிடம் மட்டும் எடுக்குறீங்க.
தலைசிறந்த ஜோதிடர்கள் நீங்கள் நேர்காணல் விடுங்க சார் .
உதாரணத்துக்கு
ரோஸ்லின் ராணி அம்மா,சேலம்.
GK ஐயா திருப்பூர்
இவர்களைப் போன்ற...
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ответитьஐயா சொல்வதை நம்பிக்கையுடன் செய்தால் பலன் நூறு சதவீதம் உண்டு. நான் அவர் சொன்னதை செய்து நான் பலன் அடைந்தேன் நன்றி ஐயா
ОтветитьI Know Ayya for a long time. He is very thorough with Astrology and his predictions are completely based on science and nature. Certainly he is not money oriented and with 100% confident, you can trust him and his process. God bless Ayya. Thank you.
Ответитьஅய்யாவிடம் ஜாதகம் பார்த்து உள்ளேன்... எனக்கு திருமணம் மற்றும் பூர்விக சொத்து நீண்ட நாள் விக்கவில்லை.... இவரிடம் பார்த்து ஒரு கோவில் சொன்னார் நான் சென்று வந்தேன்....21வது நாளில் திருமணம் மற்றும் அதே நாளில் இடம் advance வாங்கிட்டேன் விட்ரு... இது என்னோட அனுபவ உண்மை....
குறை சொல்லு பவர்கள்..குறை சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்....
ஐயாவின் ஜோதிட பணி சிறக்க.
மேலும் சிறப்புடன் தொடர
நல்ல நல்ல கருத்துக்களை அய்யாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் மகிழ்ச்சி
பண்டிட் விஜய் அண்ணா அவர்களிடம் நான் ஜாதகம் பார்த்த வகையில் 100% நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது, அவருடைய எளிய பரிகாரம் முறை அடித்தட்டு மக்களுக்கும் பயன் பெரும் வகையில் உள்ளது,
Ответить