Комментарии:
டொக்டர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤ செயல் வீரன் 👍👍👍👍👍
ОтветитьDr. Archchuna good, some one you wrong, who is the thampirasa
ОтветитьYou are not good
ОтветитьNo invite thambiraja
Ответитьஅர்ஷுனாவுக்கு கூட்டத்தில் அதிக கேள்விகள் கேட்கக்கூடியதாக இருந்தது . சிறப்பு கிளிநொச்சி நடக்கும் ஊழலை வடிவா ஆரஞ்சு அதை நீர் வடிவா ஒரு சிறப்பு நிகழ்ச்சி யாக வடிவுஅமைத்து போடவும் .தம்பிராசா அழையா விருந்தாளி .
Ответитьநானும் உம்முடைய பேச்சை கேட்டு டிவி றிமோட்டை தூக்கி எறிந்து விட்டேன் .
Ответитьமண்கடத்தலை தொடர்பாக சிறிதரனும் சுகாதாரம் தொடர்பாக அரச்சுனாவும் சிறப்பாக முன்வைத்தனர். மண்கடத்நல் தொடர்பாக இனிவருகாலத்தில் எப்படி நடக்க வேண்டும் என அர்ச்சுனா சொன்னது போல் எல்லா விடயத்தையும் அவர் அணுகியிருந்தால் சிறப்பாக இருந்து. இன்னும் பல மக்கள் பிரச்சினைகள் ஆராய்ந்திருக்கலாம்.
Ответитьஐயா நீங்கள் நடந்த கூட்டத்தை வடிவாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் , அர்ச்சுனா கேள்வி கேட்ட பின் தான் ஸ்ரீதரன் அதன் விளக்கத்தை சொன்னர் . அடுத்தது தம்பி தம்பிரசா என்றவர் அழை யா விருந்தாளியாக வந்து தேவை இல்லாத பிரச்சனையை தொடங்கினார் . இவர்களை போன்றவர்களை தவிர்த் தால் நல்லது .
Ответитьநல்ல கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள்
ОтветитьHave they taken any action so far to distribute water to those Kilinochchi raised areas? If they have done it so far, it would be known whether enough water available to distribute to Jaffna or even to a part of Jaffna without being sent the Iranai Madu water into the sea.
Hope actual work has been done unlike so many other corruptions occuring in many other Jaffna depts.
ஐயா! மறுப்பதற்கு மன்னிக்கவும், நானும் வடமராட்சி பொலிகண்டியைச் சார்ந்தவன், பனை அபிவருத்திச் சபைபற்றிய விளக்கங்கள் கொஞ்சம் தெரியும். எந்த அதிகாரி தான் செய்யும் தவறை ஒப்புக்கொண்டுள்ளார்கள்,கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் கேள்வி கேட்வருக்கு பைத்தியம், கோமாளி, வெளியே போ என்று சொல்வது வாடிக்கையாகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை.
Ответитьசுகாதார தினைக்கள master plan தயாரிப்பதற்கு முற்கூட்டீயேவரும்ஆன்டுகளுக்குகிடைக்கபெறும் நிதி ஒதுக்கிடு வைத்தியஊழியர்கள் உபகரனங்கள் மருந்துகள் ஏனயவைகள் தடையின்றிகிடைப்பதனை உறுதிசெய்யபட்டால் தான் master plan தயாரிகாகமுடீயும் நல்ல உதாரனம் சாவகச்சேரீயிலாபொதுவைத்தியர் மறாறும் சத்திரசிகிசாசைநிபுனர்இல்லை master plan தயரிக்கமுட்யாதநிலை தவறாகநிறைவேற்ற முடியாத master plan தயாரிதாது தொங்கவிடவேன்டுமா
Ответитьசிங்கம் சிங்கம் தான்
ОтветитьDr.Arjuna good job
Ответитьசிறப்பாக அருமையாக நடந்தது ஒரு குழப்பவாதி இடையூறு
Ответитьவைத்தியர் அர்ச்சனா கேட்க்கும் கேள்விகளில் நியாயம் உள்ளது அந்த நியாயமான கேள்விகளால் ஊழல்வாதிகள் நிச்சயமாக தாக்கத்திட்கு உள்ளாவார்கள் எது எப்படியானாலும் பொது இடத்தில் பாவிக்கும் மொழி அதக்குரிய தரத்தில் இருப்பது அவசியம் இல்லாவிடில் நோக்கமே திசைமாறி எங்கோ போய்விடும் பின்னர் கேள்வி கேட்ட நோக்கமே பிழைத்துவிடும் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிடும் மீன் சந்தையில் கேட்க்கும் இரைச்சல் போல எவரும் பேசுவது முறையன்று வைத்தியர் கொஞ்சம் உணர்ச்சிவசபடாமல் நிதானமாக வார்த்தைகளை பிரயோகிப்பது நலம் வைத்தியயர் அர்ச்சனாவிட்கு வாழ்த்துக்கள்
Ответить❤❤❤❤
Ответитьஸ்ரீதரன் போன்றவர்கள், கிளிநோச்சி பகுதியில் உள்ள மேட்டு நிலப்பரப்புக்கு நீர் வழங்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தார்களா? இல்லை!
Ответитьதன்னை அடையாளப்படுத்திகொள்ள துடிக்கும் தும்பிராசா
Ответитьஅர்சுனா தமிழ் மக்களின் நாயகன் ❤️
Ответитьஅர்சுனா போன்ற ஆட்கள் ஈழ தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிசம்.
நன்றி அர்சுனா
சிலபேரை இல்லை அது வந்து தம்பிராசாவைத்தான் getout என்று
Dr mp அர்ச்சுனா அவர்கள் சொன்னார் இந்த தம்பிராசா என்பவர் ஒரு அழையா விருந்தாளியாகத்தான் வந்தார் அவர் திட்டமிட்டு வைத்தியர் அர்ச்சுனா வுடன் குழப்பம் விழைவிக்க வேண்டுமென்று வந்ததுபோலதான் தெரிந்தது
நன்றி அண்ணா
Archuna came to the stage recently. Sritharan had been in Kilinochchi for decades and why didn't he take any action in these past years to bring down the water to those high lands villages like Malayalaputam, patathipuram...etc.. and to the villages in Pooneyrin division???
Ответитьமாண்புமிகு மொக்கன் தம்பிராசா அடுத்த முறை அனுமதி இல்லை..
Ответитьவைத்தியர் 👍👍👍
Ответитьகடலில் சென்றடையும் நீரைத்தாருங்கள் ஒரு துளி நீரும் கடலில் சென்றடையக்௯டாது ன்பதனைகவனம் ௭டுக்கவும்
ОтветитьDr archichan kadaul koduththa varam makkalukku
ОтветитьThumpirasa oru nayi thappa kathikkuthu
Ответитьஐயா நீங்கள் சிறிதரனுக்கு செம்புதூக்கீறீர்கள்
Ответитьசிறிதரன் நாகரிகமாக மாற்றி அடித்தார் அவர் பலவருடங்களுக்கு முன்பு தண்ணி விடயத்தில் பிரதேசவாதம் பேசியது உண்மை.
போட்டு முடிந்த குளாய்கு நீர் வழங்குவதற்க்குதான் குளம் உயற்தப்பட்டது.
கிளி நொச்சி நில அமைப்பு குளாய் நீர் மூலம்குடி நீர்பிரச்சனையை தீற்கலாம்.
யாழ்பாணம் தீவுப்பகுதியின் நில அமைப்பு குளாய் நீர் உவர்.
சிறிதரன், தம்பிமுத்து சகா தேவன் உடன் அற்சுணாவை ஒப்பிட வேண்டாம் தயவுசெய்து அவரிடம்சில பிழையுள்ளது .மாறாக அறிவுவீச்சு,இதயசுத்தி, தையிரியம்,சுயநலமின்மை ,
கடின உழைப்பு மககள் சேவை.மொழி ஆளுமை மக்கள் கவற்ச்சி....
சிறிதரனுக்கும்,இரணைமடு நீருக்கும் வக்கலாத்து வாங்காதீர்கள் நடுநிலை தவற வேண்டாம்.
உங்களையும் உங்கள் பதிவுகளையும் விரும்புவன்.
Any office or institutions
two relatives cannot work in executive position, How this guy and sister can work like that.this is cause lot corruption.dont turn the story even Kilinichi is your birthplace.
அப்ப ஏன்அங்க தண்னீர் கொடுக்கவில்லை கோனாவில முறிப்பு இன்்னும் பலஇடங்களில்நீர இல்லை அதையாவது கொடுக்த்திருக்கலாமே 😮
Ответитьமக்கள் பிரதிநிதி என்றல் இப்படித்தான் இருக்கவேண்டும் 👍
ОтветитьAnna, you are very wrong feedback; please don't review it again
Ответитьதம்பிராசா என்பவர் எங்கே சென்றாலும் குளப்பவாதி .இம்முறை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதே Drஅர்ச்சுனாவைக் குளப்புவதர்காகத்தான் கலந்து கொண்டார் என்பது மக்களுக்குத் தெரியும்
Ответитьஸ்ரீதரன் இடங்களை தெரிந்து வைத்திருந்து என்ன செய்தவர்
Ответитьசிறிதரன் இன்றுவரை மலையாக மக்கள்வாளும் கிளி பகுதியில் ஏதாவது உதவிசெய்தரா ????
இரணைமாடு மேலதிக நீர் திறந்துவிடும்போது ஒவ்வொருஆண்டும் கண்டாவளை பன்றிசுட்டான் முரசுமோட்டை பகுதி ஒவ்வொருஆண்டும் பேரளிவைச்சந்நிக்கிளறது இது சிறிக்கு தெரியாதா இன்றுவரைஅழிவிக்கு நிவாரணம் வழங்கவில்லை இது உனக்குத்தெரியுமா
இந்த திறந்துவிட்டு அழிவை ஏற்படுத்தும் நீரை நல்லவழியில் பயன்படுத்துங்கள் என்று டொக்டர் கேட்டார் நீ செய்தி போடேக்கே் ஆராய்ந்நு அறிவோடை போடு
I am sorry. Who is this Mr
Thambirajah? In what capacity he participated in the DCC meeting?
கேள்விகள் கேட்டால் அதிகாரிகளுக்கு கோவம் வருகிறது அர்ச்சனா என்றாலே பயம் Dcc kuuddam நடத்தும் போது அதிகாரிகள் முன் kuuddi ஆயத்தம் செயவில்லை
ОтветитьDr archunaவை குழப்பியது யார் 🎉தமபி ராசா தானே தம்பி ராசா கவனமாக கதைக்க வேண்டும் கதைச்சுப்போட்டுஅர்ச்சணவில் பழி சுமத்தக்கூடாது ஊடக வியலாளர் நடுநிலையாக செயற்படவேண்டும்
ОтветитьGood
Ответить