கார் ஓட்ட ஆசைப்பட்ட ரஜினி - Cinematographer Raja Rajan | Chai with Chithra | Part - 1

கார் ஓட்ட ஆசைப்பட்ட ரஜினி - Cinematographer Raja Rajan | Chai with Chithra | Part - 1

Touring Talkies

1 день назад

9,813 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@tamilmozhi.vveerakkannu6696
@tamilmozhi.vveerakkannu6696 - 16.07.2024 06:50

Super

Ответить
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy - 16.07.2024 06:51

இராஜராஜன், தினேஷ்குமார்....எங்களுடைய ஆதர்ஷ ஒளிப்பதிவாளர் ஸ்டார்ஸ்....

Ответить
@arthurawilson
@arthurawilson - 16.07.2024 06:54

He is a wonderful cinematographer,. In his time he was ruled the industry .God bless him. Nice to see him here . Thank you chitra sir . Admire your work

Ответить
@shankarraj3433
@shankarraj3433 - 16.07.2024 07:33

Those days are really memorable with great creators & great technicians. ❤👍 🙏

Ответить
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 - 16.07.2024 07:44

Expecting Madam Kamala Kamesh
Mr Yugi sethu as guests for a long time

Ответить
@spandianponds897
@spandianponds897 - 16.07.2024 07:46

Enaku pidikadha cinephotograper Amman Kovil kizhakale

Ответить
@shankarraj3433
@shankarraj3433 - 16.07.2024 07:47

As a kid, I have watched (Rajadhi Raja -1989) movie in the theatre.
My favorite movie. ❤

Ответить
@shankarraj3433
@shankarraj3433 - 16.07.2024 07:52

It's nice to see great creators & technicians watch 'Chai with Chithra' show. ❤ 👍

Ответить
@shankarraj3433
@shankarraj3433 - 16.07.2024 07:55

Thanks 'Touring Talkies'. 👍

Ответить
@rajakumarasamy7791
@rajakumarasamy7791 - 16.07.2024 07:57

Raja rajan vegulyana aalu...great man

Ответить
@manoharan9827
@manoharan9827 - 16.07.2024 08:35

RajaRajan Supper

Ответить
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g - 16.07.2024 08:43

ஷோபாவின் மரணத்திற்கு முன் மர்மத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை

Ответить
@kareemmanzur5678
@kareemmanzur5678 - 16.07.2024 10:51

ஒளிப்பதிவாளர் திரு. ராஜ ராஜன் அவர்கள் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். இவரின் எண்ணற்ற படங்கள் வெள்ளி விழா படங்கள். ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படம் மட்டும் அல்ல புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் கிட்ட திட்ட ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் போல.
இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜனின் அனைத்து படங்களின் ஒளிப்பதிவை கிட்ட திட்ட இவர் செய்தது தான்.
இதுவரை இவரை யாரும் நேர்காணல் செய்யவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை சித்ரா லட்சுமணன் அவர்கள் இன்று நீக்கி விட்டார்.
இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். மிகவும் அற்புதம். நன்றி சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு. அவரிடம் இருந்து நிறைய கேளுங்கள் . நிறைய எபிசோட் upload செய்யவும். நிறைய அனுபவங்கள் பொக்கிஷம் போல கிடைக்கும் கேட்கும் போது.
நன்றி.

Ответить
@kareemmanzur5678
@kareemmanzur5678 - 16.07.2024 10:56

Rajarajan Sir Superb.
Greatest Legend of Cinematography. ❤🎉
God bless you for your Good Health.

Ответить
@user-bw3hm9ip5q
@user-bw3hm9ip5q - 16.07.2024 11:02

80 மற்றும் 90 கள் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட பல படங்களின் ஒளிப்பதிவு திரு. ராஜ ராஜன் அவர்கள் செய்தது.
நேர்காணல் செய்வது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சித்ரா லட்சுமணன் சார்.❤🎉

Ответить
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 - 16.07.2024 12:22

Chitra Sir we want interviews from 80s melody hero Mic Mohan please 🙏

Ответить
@baskarbush1654
@baskarbush1654 - 16.07.2024 12:33

Chithra sir neenga vijakanth sir ஐ
எப்பவுமே நினைவுபடுத்துகிறீர்கள்
Sir தான் ராஜாதிராஜாவில் ரஜினி sir அழகாகக்காட்டினார்
மலையாளக்கரையோரம் பாட்டு super

Ответить
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw - 16.07.2024 13:27

Need subtitles pls 😂

Ответить
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 - 16.07.2024 18:07

நான் பாடும் பாடல் தொடங்கி,
எண்ணற்ற மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற பல நூறு படங்களின் ஒளிப்பதிவாளர் திரு. ராஜ ராஜன் அவர்கள்.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த பல படங்களின் ஒளிப்பதிவு இவர் செய்தது தான்.
வைதேகி காத்திருந்தாள்
அம்மன் கோயில் கிழக்காலே
கேப்டன் பிரபாகரன்
என் ஆசை மச்சான்
காந்தி பிறந்த மண்
என்கிட்ட மோதாதே
பரதன்
பாட்டுக்கு ஒரு தலைவன்
தர்மம் வெல்லும்
உளவுத்துறை
தர்மா
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
தாய் மொழி
ராஜ துரை
எங்க முதலாளி
ஏழை ஜாதி
சக்கரை தேவன்
கருப்பு நிலா
தாயகம்
தர்ம சக்கரம்
வீரம் விளைஞ்ச மண்ணு
சிம்மாசனம்
பூந்தோட்ட காவல்காரன்
தழுவாத கைகள்
காலையும் நீயே மாலையும் நீயே
இப்படி பல படங்கள்.
மற்றும்
R. சுந்தர் ராஜன் இயக்கிய பல படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஜினி நடித்த ராஜாதி ராஜா உட்பட.
அது மட்டும் அல்லாது பல பிற வெள்ளி விழா கொண்டாடிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவரின் நேர்காணல் காண்பது மிகவும் மகிழ்ச்சி.
கொண்டாட பட வேண்டிய டெக்னீஷியன்.
திரு. ராஜ ராஜன் அவர்கள்.🎉
நன்றி சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு அவரை நேர்காணல் செய்வது.🎉

Ответить
@nellaiashok5937
@nellaiashok5937 - 16.07.2024 20:31

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்தது..நன்றி சித்ரா சார் & ராஜராஜன் சார்

Ответить