சித்திரை நட்சத்திரக்காரர்கள் அடியெடுத்து வைக்கக் கூடாத கோவில் - Astrologer Vijay Pandit | CWC

சித்திரை நட்சத்திரக்காரர்கள் அடியெடுத்து வைக்கக் கூடாத கோவில் - Astrologer Vijay Pandit | CWC

Social Talkies

5 дней назад

19,030 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 - 22.12.2024 15:38

அய்யா எனக்கு ஒரேயொரு சந்தேகம்.இப்போது இஸ்லாம் யூதர்கள் கிறிஸ்துவர்கள் மனிதருக்குள் ஜோதிடம் பார்ப்பது இல்லை.ஆனால் இயற்கையை அதாவது வான் வெளிகள் கிரகங்கள் நீர் நிலைகள் குறித்து ஜோதிடம் பார்க்கிறார்கள்.இப்படி மனிதர்கள் இடையே ஜோதிடம் பார்க்காத யூதர்கள் உலகையே தன் வசப்படுத்தி வைக்க வில்லையா? இவர்களுக்கு மட்டும் எந்த கிரகம் துனை புரிகிறது அய்யா.

Ответить
@priyant-z2o
@priyant-z2o - 22.12.2024 16:06

Looosu paya

Ответить
@ganesanr9781
@ganesanr9781 - 22.12.2024 16:10

ஜோதிட இமயம் நீங்கள்
வாழ்த்துக்கள்

Ответить
@natesanp112
@natesanp112 - 22.12.2024 16:13

Supera videovil pesuvar.but neenga rs 3000 katti vittu kelvi kettal seekiram ethatho pesi vittu " valka vaiyagam " valka valamudan " endru mudithu viduvar. Jothidam athigam solla mattar summa kathai vittu kondaye irrupar

Ответить
@rjaganathan1931
@rjaganathan1931 - 22.12.2024 16:24

0 Shani Mandir

Ответить
@rjaganathan1931
@rjaganathan1931 - 22.12.2024 16:24

You are bad

Ответить
@rjaganathan1931
@rjaganathan1931 - 22.12.2024 16:24

You are bad performance

Ответить
@rjaganathan1931
@rjaganathan1931 - 22.12.2024 16:25

You are back

Ответить
@saravanchemdyes2194
@saravanchemdyes2194 - 22.12.2024 17:13

Can I get this astrologer contact number please.

Ответить
@gokul987
@gokul987 - 22.12.2024 17:19

அய்யாவிடம் ஜாதகம் பார்த்து உள்ளேன்... எனக்கு திருமணம் மற்றும் பூர்விக சொத்து நீண்ட நாள் விக்கவில்லை.... இவரிடம் பார்த்து ஒரு கோவில் சொன்னார் நான் சென்று வந்தேன்....21வது நாளில் திருமணம் மற்றும் அதே நாளில் இடம் advance வாங்கிட்டேன் விட்ரு... இது என்னோட அனுபவ உண்மை....
குறை சொல்லு பவ ர்கள்..குறை சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்

Ответить
@pbmahesh6896
@pbmahesh6896 - 22.12.2024 17:38

கண்டிப்பா Birth Chat க்கும் பரிகாரம் இருக்கு..!!!

Ответить
@vasanths4498
@vasanths4498 - 22.12.2024 17:41

Na chithirai natchaththiram ,Na vaaram vaaram thiruchendur poren ❤️senthilaandavar yellorukum nallathe seivar

Ответить
@palanisamy8869
@palanisamy8869 - 22.12.2024 17:57

ஐயா உங்க போன் நம்பரை தப்பா இருக்கிறது கொஞ்சம் கீழே பாருங்க ஐயா

Ответить
@sathishkumar-lk2dy
@sathishkumar-lk2dy - 22.12.2024 18:11

கன்னி இராசி கொஞ்சம் சொல்லுங்க... 🙏🙏🙏🙏🙏

Ответить
@astrojrk9262
@astrojrk9262 - 22.12.2024 18:23

ஜோதிட தாராபலன் விதிக்கும்.கோவிலுக்கும் என்ன சம்மந்தம். ஏன்யா மக்களை குழப்பம் அடைய செய்கீறீர்கள்.திருச்செந்தூர் முருகன் தான் உங்களை காப்பாத்தனும்.

Ответить
@police04
@police04 - 22.12.2024 18:44

He is a funny Astro... அடிச்சி விடறார்

Ответить
@dheenadayalan2000
@dheenadayalan2000 - 22.12.2024 18:55

எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கோயிலுக்கு செல்லனும் சொல்லுங்க ஐயா

Ответить
@thamansai984
@thamansai984 - 22.12.2024 18:59

He is funny Astro

Ответить
@karthiks983
@karthiks983 - 22.12.2024 19:09

ரிஷபம் லக்னம் கடகம் ராசி வாழ்க்கை அலுத்து விட்டது பரிகாரம் என்ன

Ответить
@Polestar666
@Polestar666 - 22.12.2024 19:34

டாய் ஒரு ஒரே ஒரு ஜோசியன் இவன் மாறி பிரச்சினையில் உள்ள ஒரு ஆளுக்கு ஜோசியன் சொல்லுவானா பரிகாரம் சொல்லுவானா ? பணக்காரன் அரசியல் வாதி ஒரே டார்கெட் அதுக்கு தான் இந்த பேட்டி எYellam சுயநல பிசாசுக

Ответить
@Polestar666
@Polestar666 - 22.12.2024 19:40

ஜோசியம் உண்மை எல்லா ஜோசியனும் ஒரு காசு புடுங்கி கும்பல்

Ответить
@kora1433
@kora1433 - 22.12.2024 19:57

அது ஹரி காம்போஜி ராகம். அசாவேரி இல்லை. சரி பாக்கவும்

Ответить
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr - 22.12.2024 20:12

Ivar line e kidaikadhu. Fees normal people cannt pay.appadiye pay panni phone la sonnalum romba fast pesa solraru.

Ответить
@rajacomaravel2009
@rajacomaravel2009 - 22.12.2024 20:15

Ivar solvadu anaithum unmai ivaral than nan pelaiten

Ответить
@shankarm7253
@shankarm7253 - 22.12.2024 20:32

இவர் சொல்வது உண்மைதான் போல. மேஷராசி பரணி நான். திருவண்ணாமலை செல்லும் முன் நிம்மதியாக இருந்தேன். இப்போது படாதபாடு படுகிறேன். அந்த அண்ணாமலையார்தான் காப்பாற்ற வேண்டும்.

Ответить
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 - 22.12.2024 20:52

Mutal motai

Ответить
@shantharam100
@shantharam100 - 22.12.2024 21:09

Pooratathi poga vendia Kovil ethu ...🙏

Ответить
@bdeepak-qm8ng
@bdeepak-qm8ng - 22.12.2024 21:12

Ayya..jothidam unmai endral how come India is one of the worst countries in the world in terms of living standards. So many foreign invasions happened, so much wealth looted. Apollam jothidam vela seiyyalaya? Nammalai vida munneriya naadugalil jothidam paarpadhillai aanal nammai vida vasayidhaga vaazhkindaranar. Adhepdi ayya??
There is an important concept in statistics “Correlation does not imply causation”..naamalagave manasuku edhodho solikalam..aana they are not interconnected..India munnerama irupadharku mukkiyamana kaaranam mooda nambikkai..edha paathalum gumbudradhu..oru maram, nadhi, malai, naai, nari ellathayum kumbudradhu..aana maratha vetti vippom, malaya cetti vippom, nadhi-ya pollute panuvom..apolam kadavul namma kannu theriya maatar. Chitra sir should not encourage such type of psuedo science in his channel 😂😂..kadavuluku bayandhu nadappom..adha vitutu theva ilama nadula irukra group-ku kaasa kudukadheenga makkale 😂😂😂

Ответить
@srichandrakala9112
@srichandrakala9112 - 22.12.2024 21:28

Poya neeyum

Ответить
@vkk518
@vkk518 - 22.12.2024 22:32

உத்திரட்டாதி நட்சத்திரம் கோயில் எது

Ответить
@marimuthuas4165
@marimuthuas4165 - 22.12.2024 22:45

பரிகாரம் ஒரு ஏமாற்று வேலை. சிலருக்கு ஆதாயம். தீமை விலகாது. தீயவையை நல்லதைக் கொண்டு தான் விலக்க முடியும். உப்பு நீர் நன்னீர் கலக்கும் போது தான் குடி நீராகும்.

Ответить
@bdeepak-qm8ng
@bdeepak-qm8ng - 22.12.2024 23:40

Sir..auto kannadiya thirupunna India vallarasu aayudamaiyya??😂😂😂

Ответить
@rajathiraja4676
@rajathiraja4676 - 23.12.2024 04:16

ஐயா ஏற்கனவே ஒரு பதிவில் பூரட்டாதி நட்சத்திரம் திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

Ответить
@KrishnanDevar-o8s
@KrishnanDevar-o8s - 23.12.2024 04:20

Unmai Ivar solvathu

Ответить
@terry2402
@terry2402 - 23.12.2024 04:32

Fraud josier

Ответить
@jayaraman5757
@jayaraman5757 - 23.12.2024 04:58

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
பாடல் 38 ... நாள் என் செயும்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே

Ответить
@Libratre
@Libratre - 23.12.2024 09:52

வணக்கம் ஜயா . பண்டிட் விஜய் ஜயா சொல்லும் கருத்திற்கு நான் மறுப்பு சொல்கின்றேன். நான் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியை சேர்ந்தவன். எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையில் 1990 ஆண்டு அகதியாக தாய் தமிழகம் வந்த போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி போகும் பாதையில் குரும்பூர் என்னும் கிராமத்தில் கணேஸ் திரையரங்கில் தங்க வைக்க பட்டு இருந்தேன். அங்கிருந்து சரியாக 16 கிலோமீற்றர் தூரம் திருச்செந்தூர் கோவில். முதல் தடவையாக நடந்தே சென்று எம்பெருமான் முருகனை வழிபட்டேன். இன்று எம்பெருமானை லண்டனில் இருந்து விமானம் மூலம் பறந்து சென்று வழிபட்டு வருகின்றேன் .2006 இருந்து 2012 வரை கந்த சட்டி விரதத்தை ஆறு நாளும் அவர் காலடியில் இருந்து முடித்தேன். 2006 எனது மனைவி உற்றார் சகோதரங்கள் அனைவரையும் அழைத்து சென்று விரதம் இருந்தேன் 2007 ஆண்டு எனது தாய் சகோதரங்களை அழைத்து சென்றேன். இன்று நான் எப்ப எல்லாம் தமிழ் நாடு செல்லும் போது எம்பெருமான் முருகனை முதல்கட்டமாக சென்று வழி பட்ட பி்ன்னர் தான் மற்றவை. எப்பவுமே அவருக்காக ஒரு நாள் தனியாக வைப்பேன். நான் வருடா வருடம் தமிழ் நாடு செல்வேன் காரணம் எனது மனைவியின் தாய் வீடு தமிழ் நாடு. இத்தனையும் தந்தது எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் அல்லவா. அப்படி இருக்கையில் சித்திரை நட்சத்திரம் உடையவர்கள் போக கூடாது என்பது. என் அனுபவத்தில் தவறான கருத்து ஒன்று எனக்கு எழுத பட்ட சாதகம் தவறாக இருக்கலாம் இல்ல பண்டித் விஜய் சொல்வது தவறாக இருக்கலாம். இதில் எது உண்மை???

Ответить
@kandasamyr5892
@kandasamyr5892 - 23.12.2024 11:36

He is fraud fellow . There is no restriction to go for temples. God is common to all. Fellows like him built up stories like this.

Ответить
@HariSundharHari
@HariSundharHari - 23.12.2024 20:52

Dubakur josiyar please Central government panditivijay house I'd raid ed raid

Ответить
@muthumalar8274
@muthumalar8274 - 24.12.2024 01:29

உண்மையில் சரி தான் சித்திரை நட்சத்திரம்

Ответить
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 - 24.12.2024 06:52

5000 கொடுத்து ஜாதகம் பார்த்தேன் 👎👎👎👎👎👎👎👎

Ответить
@tsddsn
@tsddsn - 24.12.2024 08:58

Really he's facek, . And . Vaikku vanthatha adithuvidrathu . He's not josiyakaran

Ответить
@forexonly554
@forexonly554 - 24.12.2024 09:34

நானும் 2023 ஆம் ஆண்டு 5000 கொடுத்த ஜாதகம் பார்த்தேன் , எந்த மாற்றமும் எனக்கு நடைபெறவில்லை

Ответить
@gayathiri202
@gayathiri202 - 24.12.2024 17:08

Kula deivamna yenna panna. Fake I feel. I don't think like this.

Ответить
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman - 24.12.2024 17:54

It's very surprising that comment column is open for this astrologer. Generally " Comments are turned off " for all his astro speeches. His nameology ( names of persons, temples, deities ) according to planetary combinations, positions really work wonders. 👌👍🙏🏼

Ответить
@Ravikumartharun
@Ravikumartharun - 25.12.2024 07:48

Something. he is telling. Not. perfecet. Thevium rasi, stars won't see if anyone comes with problems god is there to help us. Avolthan.

Ответить
@murugananthamv7271
@murugananthamv7271 - 25.12.2024 16:06

ஏண்டா அக்கிரமம் பண்றீங்க. இந்த கோயிலுக்கு போக வேண்டாம் அந்த கோயிலுக்கு போக வேண்டாம் இதெல்லாம் என்ன எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு.

பொழப்புக்காக எதை வேணாலும் சொல்லிட்டு போறியே

Ответить
@rathinakumari5189
@rathinakumari5189 - 26.12.2024 07:17

I am Chithirai Thulam..I have visited Tiruchendur 4 times within 2 years. I have closed 80% of my loans now..

Ответить