லோக்சபாவில் இருந்த பிரதிநிதித்துவம் போச்சு | L.S election 2024 | ADMK |Edappadi Palanisamy

லோக்சபாவில் இருந்த பிரதிநிதித்துவம் போச்சு | L.S election 2024 | ADMK |Edappadi Palanisamy

Dinamalar

1 месяц назад

11,197 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@AMVM-yo5ps
@AMVM-yo5ps - 08.06.2024 16:02

இன்னுமா டா ஓபிஎஸ் டிடிவி ய ஒரு ஆளுன்னு நம்புறிங்க 😂😂 சசி உட்பட இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. காசுல வண்டி ஓடிட்ருக்கு.😂😂😂

Ответить
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v - 08.06.2024 09:02

எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் எம்ஜிஆர் அம்மாவின் விசுவாசி உண்மையாக கட்சியை காப்பாற்றும் நோக்குடையவர் தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

Ответить
@allinoneig2311
@allinoneig2311 - 06.06.2024 18:49

'நந்தவனத்தில் ஒரு ஆண்டி' மற்றும் 'சட்டி சுட்டதடா' என்ற பாடலை எடப்பாடி பாடிகொண்டுயிருக்க வேண்டியத்தான்

Ответить
@manojkumar4687
@manojkumar4687 - 06.06.2024 14:36

Centre Bjp > sdpi allaince to attract minority votes what a raja thanthiram by alumai 🥰

Ответить
@arumugam1966
@arumugam1966 - 05.06.2024 17:42

அடாடா தேவையா இந்த கூமுட்டை எடப்பாடி இவன் உள்ளவரை அ தி மு க தோல்வி தோல்வி போதுமடா தோல்வி தலைவன் தொண்டர்களே

Ответить
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 - 05.06.2024 17:05

இவர்களுக்கு எதிரி இவர்களே!

Ответить
@niramalavaishu1757
@niramalavaishu1757 - 05.06.2024 11:47

2019 kootani vachathavida ipa admk vote percentage increase than 😊

Ответить
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 - 05.06.2024 10:20

Eps🤣🤣💡💡👎👎

Ответить
@srk8360
@srk8360 - 05.06.2024 08:05

பொன் மனச் செம்மல்அவர்களும்
ஜெ.. அம்மா அவர்களும் பாடுபட்டு
வளர்த்த கட்சி..

Ответить
@kgsekarsekar801
@kgsekarsekar801 - 05.06.2024 07:23

அதிமுகமிகபெறிய தவறை செய்து விட்டது அதிமுகவின் பலம் புரட்சி தலைவர் தலைவி இவர்களோடு போய்விட்டது கட்சி சாராத அதிமுக அனுதாபிகள்எல்லோரும்திமுக எதிர்பு வாக்காளர்கள் அவர்களை கருத்தில் கொள்ளாமல் தான்தான் எம் ஜி ஆர் ஜெயலலிதா என்ற நினைப்பில் பஜக உடன் கூட்டணி சேராமல் தேர்தலை சந்தித்ததால் திமுக எதிர்பு ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்காததால் இப்பட ஒரு மாபெரும் தோல்வியை அதிமுக சந்திக்கநேரிட்டது

Ответить
@user-wn7bt8pp9y
@user-wn7bt8pp9y - 05.06.2024 06:53

😭😭

Ответить
@antonysamysamy6839
@antonysamysamy6839 - 05.06.2024 06:48

இவ்வளவு மட்டும் புரியவில்லை என்றால்.
அதிமுக கட்சி முழுமையாக காணாமல் போய்விடும்.

ஆகையால் அண்ணா திமுக கட்சியின் பொதுச்செயலாளராக திருமதி சசிகலா அவர்கள். பொறுப்பேற்க வேண்டும்.
இதுதான் நல்ல தருணம். இந்த மாதத்திலேயே அவர் பொறுப்பேற்றால்தான் 2026 பொது. சட்டமன்ற பொது தேர்தல் வரும் பொழுது.
அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும்.
இதை புரிந்து கொண்டு விரைவாக செயல்பட வேண்டும்.

Ответить
@rajagopalgopal6101
@rajagopalgopal6101 - 05.06.2024 06:13

EPS DMK B team

Ответить
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo - 05.06.2024 05:59

இந்த அழிவுக்கு முழகாரணம் எடப்பாடி இரும்புகோட்டையை ஆணவத்தாலும் பதவி ஆசையாலும் கட்சியின் சகலுமும் அறிந்த வெற்றிக்கு சாண்க்கியராக இருந்த சசிகலா உடன்பயனித்த பன்னீர்செல்வம் இன்னும் கட்சிக்கு பலமாக இருந்த அநேகரை தன் பதவி வெறிக்காக நீண்ட வரலாறு உள்ள கட்சியை கொள்கையை பிராமின பெண்ணாக இருந்தாலும் திராவிடத்தை பிடித்த ஜெயலலிதாவாவிற்கு அதிமுக தொண்டர்களுக்கு மிக பெரிய துரோகம் செய்துவிட்டார் மீண்டும் இந்த கட்சி வலுமையாக வேண்டும் என்றால் மக்கள் நலன் முக்கியம் என்றால் ஈகோவை விட்டுவிட்டு கட்சியிலே இருக்கிற மற்றவர்கள் செங்கோட்டையன் செம்மலை இன்னும் நல்ல அரசியல் தெரிந்தவர்கள் சசிகலா தலைமையில் ஒன்று கூடுங்கள் நிச்சயமாய் அதிமுக 26ல் மாபெறும் வெற்றி பெறும் இது தொண்டர்களின் வேதனை குரல்

Ответить
@mbdhas1
@mbdhas1 - 05.06.2024 05:56

BJP & ADMK alliance could not be formed because of ADMK second rank leaders who were interested in their self benefits. The top most and other leaders are unable to accept Annamalai due reasons like he is new to politics, he has less experience (as said by ADMK) etc. Really these people are not even at par with Annamalai. In politics every one has to be flexible at some point for the sake of the welfare of public.For example please see how Modiji is handling the present situation where he has no absolute majority . Giving of false assurances is spreading now beyond Tamil Nadu because the poor are facing so many problems such as increases in all charges,cost of living etc, problems due adict children, corruption etc. Religious leaders appeared to teach the ways of leading a peaceful life. But now money is used to spread religion, political influence etc. The hope of public is on judiciary only and therefore speedier actions are expected against corruption.

Ответить
@Jegganathsurya9619
@Jegganathsurya9619 - 05.06.2024 05:51

பாஜக + நாதக + அதிமுக கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம்... 👍👍 பாஜக, நாதக விற்கு ஆட்சி செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும்... திமுக வும் ஒழியும்....

Ответить
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv - 05.06.2024 05:49

தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி

Ответить
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr - 05.06.2024 05:46

கடந்த 20 வருடங்களாக மத்திய மந்திரி சபையில் அதிமுக இடம் பெறவில்லை!!!!இது ஒரு மிகப்பெரிய பின் அடைவு கூட்டணி இணைந்து இருந்தால் நிச்சயம் மத்திய மந்திரி பதவி கிடைத்திருக்கும்😊

Ответить
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 - 05.06.2024 05:43

புரட்சி தலைவர் 🙏 புரட்சி தலைவி 🙏 இவர்களால் வெற்றி பாதையில் பயணித்த இயக்கம் இன்று இடையே திணிக்கப்பட்ட எடப்ஸ் ஆல் இடறி தவிக்கிறது 🤦🤦🤦 தன்னை பெரிய தலைவராக கருதும் எடப்ஸ் க்கு சரியான சம்மட்டி அடி 👍👍👍

Ответить
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 - 05.06.2024 05:38

இரட்டை இலை எப்பொழுதோ மறைந்துவிட்டது இப்பொழுது மெல்ல மெல்ல கரைகிறது

Ответить
@ItsMeNimesh
@ItsMeNimesh - 05.06.2024 05:30

நிஜமாவே நீர் இனி டெட்பாடியார் என அன்பில்லாமல் அழைக்கப்படுவீர் 😌

Ответить
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 - 05.06.2024 05:29

வந்துட்டாரு முட்டை வெற்றி பழனிச்சாமி...
😆😆😆😆"

Ответить
@Nithi777
@Nithi777 - 05.06.2024 05:27

ஊத்தப்பம் போட்டு கட்சிய
நாசம் பண்ணிட்டார் எடப்பாடி 😂

Ответить
@honeyhoney2140
@honeyhoney2140 - 05.06.2024 05:27

தன் திமிர் தன்னை அழித்தது...

Ответить
@justiceinfo6193
@justiceinfo6193 - 05.06.2024 05:25

சொட்டை ஜெயகுமார் மற்றும் குடிகாரன் சண்முகம் போன்ற கோமாளிகள் பேச்சை கேட்டு மோசம் போனான் பழனிச்சாமி

Ответить
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor - 05.06.2024 05:20

எனக்கு ஒரு முறை கூட கட்சி சார்பில் கலைக்குழு தரவில்லை ஆனால் திமுக கலைஞர்கள் நலத்திட்ட உதவிகள் இல்லை என்றாலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கியது அதனால் இந்த வெற்றி பெற்றது

Ответить
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor - 05.06.2024 05:18

எல்லாம் என்னுடைய சாபம்

Ответить