Sun TV
5 дней назад
Комментарии:
பிரபு:ஆதிரை ஏன் பேசாமல் இருக்க.. சரின்னு சொல்லு. ஆதிரை mind voice:ஏண்டா.. நான் என் அப்பன் குடும்பத்தையும் சேர்த்து ஒண்ணா இருக்கலாம்னு பிளான் போட்டுகிட்டு இருக்கேன். நீ தனி குடித்தனத்துக்கு பிளான் போடுறையா..