Moondru Mudichu - Promo | 23 Nov 2024 | Tamil Serial | Sun TV

Moondru Mudichu - Promo | 23 Nov 2024 | Tamil Serial | Sun TV

Sun TV

5 дней назад

785,617 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kaladevis618
@kaladevis618 - 24.11.2024 14:28

All serials are not to move positivity, only angry, Vanmam, azhugai

Ответить
@sulochananarayanan2516
@sulochananarayanan2516 - 24.11.2024 11:24

Surya maravedum udane Nandhiniye kapathu.. Pavam Nandhini.

Ответить
@vaishnadevi3887
@vaishnadevi3887 - 24.11.2024 02:03

When will u show nandhini as bold we are waiting a lot and when will surya stop his drink

Ответить
@Mrhomeneeds1160
@Mrhomeneeds1160 - 23.11.2024 18:31

Pavam nadhini, sariyana kudikaran....hero va vera care actor koduga

Ответить
@manivelkarthikkarthikeyan5162
@manivelkarthikkarthikeyan5162 - 23.11.2024 18:24

ஸ்டோரியை மாற்ற சில வழிகள்:

1. குணம் மற்றும் பாத்திர அபிவிருத்தி: கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு தெரிந்தும், உணர்ந்தும் செல்லணும். அவர்களின் நிஜமான வாழ்கை அல்லது பிரச்சினைகளை இணைக்க முயற்சி செய்யுங்கள்.
😢😢😢😢😢😢

Ответить
@Mahadavan-w1k
@Mahadavan-w1k - 23.11.2024 17:45

சூர்யா, வேஸ்ட்டூ

Ответить
@skdevavijay4952
@skdevavijay4952 - 23.11.2024 12:41

Nice trailer and my favorite serial thank you நந்தினி muthiya sir

Ответить
@sajitham5915
@sajitham5915 - 23.11.2024 10:33

Hey boaring pa onnu hero bold ah erukanum ellc heroin bold ah erukanum edu yena story yeppo pathalum kudichutu intrest eh ellama pogtu

Ответить
@ellammalvasudevan1911
@ellammalvasudevan1911 - 23.11.2024 10:18

அர்சன்ன enna pannuvalow

Ответить
@MalaThi-b7r
@MalaThi-b7r - 23.11.2024 09:39

Suntv serial ellam ponnungala adimaiyathan katturanga

Ответить
@hmn-sarnath8954
@hmn-sarnath8954 - 23.11.2024 09:38

Nandini 😢😢

Ответить
@selvalakshmikumaravel8003
@selvalakshmikumaravel8003 - 23.11.2024 09:37

Kathayai mathunga directer... Ipdiye kondu porathu nallave ila.. Ponnunga valkai ungalukku vilayatta irukka...

Ответить
@amuthaamutha694
@amuthaamutha694 - 23.11.2024 08:54

When see this promo ... i just thinking about some people who giving promo review or up coming episode..., enna ore story teller .. 😂

Ответить
@jananijeyaloganathan3857
@jananijeyaloganathan3857 - 23.11.2024 07:36

சூரியா நந்தினியுடன் பாசமாக இரு சீரியலை பார்க்க முடியவில்லை கொடுமைகளை பார்க்க முடியவில்லை

Ответить
@jananijeyaloganathan3857
@jananijeyaloganathan3857 - 23.11.2024 07:31

டைரக்டர் ஒரு விசரன் ஆட்களுக்கு பிரசரை கூட்டி விடுகிறான்

Ответить
@Balajibalajimurugann
@Balajibalajimurugann - 23.11.2024 07:23

சூரியன் நல்ல பையன்

Ответить
@suchithraprakash234
@suchithraprakash234 - 23.11.2024 07:03

Toxic ...... Highly toxic

Ответить
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 - 23.11.2024 06:38

Onnu kadathal scene illa mamiyar nathanar kodumai - Idhai vittal vrra onrume theriyadhu -

Ответить
@lalitharajan8454
@lalitharajan8454 - 23.11.2024 05:49

சூர்யா செய்த தவறுக்கு நந்தினியை ஏன் பழி வாங்க வேண்டும்?? சூர்யாக்கு பொறுப்பு இல்லை.😠😠😠😠

Ответить
@lalitharajan8454
@lalitharajan8454 - 23.11.2024 05:00

கதை எங்கேயோ போகிறது.எல்லோரும் நந்தினியை கொடுமை செய்கிறார்கள்.??? விரைவில் நிறுத்த போகிறார்கள்.போர்ராக இருக்கிறது.டைரக்டர் கவனிக்க வேண்டும்

Ответить
@revathithiru5521
@revathithiru5521 - 23.11.2024 04:55

Surya innum nee thirunthalana manusane ketaiyathu

Ответить
@suganthiram4261
@suganthiram4261 - 23.11.2024 04:46

டைரக்டர் sir மத்த சீரியல் மாதிரியான சீன் வேண்டாம் கொஞ்ச naachum சீன் லாம் change பண்ணுங்க அர்ச்சனா சுந்தர வள்ளி அவ மகள்கள் பாத்தாலே சீரியல் பார்க்கவே புடிக்கல

Ответить
@vijayalakshmivijayaviji6629
@vijayalakshmivijayaviji6629 - 23.11.2024 04:38

கதையில மந்திரி அவங்க பொண்ணுங்க உள்ள கொண்டாந்து கதைய நாசப் படுத்துறீங்க

Ответить
@SaranyaSaranya-ul9vz
@SaranyaSaranya-ul9vz - 23.11.2024 04:04

😢😢😢❤❤

Ответить
@VarunKarthiArunKarthik
@VarunKarthiArunKarthik - 23.11.2024 04:02

Nandini yaru kappathuva

Ответить
@devipalani7864
@devipalani7864 - 23.11.2024 03:58

Oru ponnuku innum evlo dan torture kudupinga pavam Nandhini 😢

Ответить
@vijig.b8891
@vijig.b8891 - 23.11.2024 03:52

Nandhini🥺🥺🥺.

Ответить
@HasildaRubini
@HasildaRubini - 23.11.2024 03:22

Nandhini naya ne ummaa kotana irundaha ethu thefa dana mali mari bold ha irukunum

Ответить
@M.tamilarasiM.Tamilarasi
@M.tamilarasiM.Tamilarasi - 23.11.2024 01:56

சூர்யா நந்தினி மேல கொஞ்சமாவது பாசமா இருக்குற மாதிரி காமிச்சா நல்லா இருக்கும்

Ответить
@M.tamilarasiM.Tamilarasi
@M.tamilarasiM.Tamilarasi - 23.11.2024 01:54

ஒரு பொண்ணுக்கு யாரோட ஆதரவு இல்லாட்டியும் பரவா இல்லங்க ஆனா ... தன் கணவனோட ஆதரவு இல்லனா ரொம்ப கஷ்டம் ஒண்ணுமே பண்ண முடியாது அதான் நந்தினி யோடா நிலைமை இப்போ 🥺😢 ரியல் லைஃப் ல நெறய பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்க பாவம் 😢

Ответить
@sindhusindhu535
@sindhusindhu535 - 23.11.2024 01:45

Pavam Nandhini director konjam sporteyva. Mathunga

Ответить
@M.tamilarasiM.Tamilarasi
@M.tamilarasiM.Tamilarasi - 23.11.2024 01:42

Dir ku அப்பப்போ கொஞ்சம் மூளை வேல செய்து திருநங்கைகள் ல வச்சி எடுத்த சீன் சூப்பர் 👍🙏

Ответить
@visalakshibalasundaram967
@visalakshibalasundaram967 - 23.11.2024 00:45

Intha Surya thannoda love ikkaga, nalla ponnoda life ah kedukkaraane.

Ответить
@Sofia0885
@Sofia0885 - 22.11.2024 23:44

Waste serial

Ответить
@aheedyassar5522
@aheedyassar5522 - 22.11.2024 23:38

Archana ❤❤❤❤

Ответить
@subarthanamani7847
@subarthanamani7847 - 22.11.2024 23:34

Surya so selfish

Ответить
@vasanthakarunanithi5237
@vasanthakarunanithi5237 - 22.11.2024 23:13

Herovuku worst character. Enna serial idhu.Heroin dummy bommai aaki chi ..chi...bore adikuthu

Ответить
@mubarakmm8516
@mubarakmm8516 - 22.11.2024 23:00

திருநங்கை வந்த உதவி பண்ண சீன்... அவங்க வசனம் எல்லாம் நல்ல இருந்தது 🙏🙏🙏

Ответить
@sabiya9526
@sabiya9526 - 22.11.2024 21:39

Konjam serial la hype veinga director sir *ivaru enna nadandhaalum kudichite irupparaam * cha... Atleast nandhini ku support aa irukka maariyum avangalukkulla oru chinna chinna love and romantic scene um veinga appo dhaan nalla irukkum paarka.... 😊

Ответить
@Rdhanush-rr2nw
@Rdhanush-rr2nw - 22.11.2024 21:10

Suriya 🎉🎉🎉

Ответить
@Dreamprince030
@Dreamprince030 - 22.11.2024 21:04

Yov ungalku ena talent iruku serial eduka
Poi Training edunga
Ethirneechal mari serial singapenne
Sundari kuda paravala

Over ah poringa

Ответить
@RithuNair
@RithuNair - 22.11.2024 20:58

Sun TVle ஒரு சீரியல் கூட நல்லா இல்லே

Ответить
@lincy_lins
@lincy_lins - 22.11.2024 20:48

idhuku pesama Arunachalam ayya varamale irrunthu irrukukalam.. at least Nandhu police station la aachum nimmadiya irrunthu irrupanga 😪

Ответить
@hari-sm8ib
@hari-sm8ib - 22.11.2024 20:46

ஐயோ பாவம் நந்தினி இதுக்கெல்லாம் காரணம் இந்த சூர்யாதான் நந்தினி பாவம் 😢❤

Ответить
@lincy_lins
@lincy_lins - 22.11.2024 20:45

Ada pavigala ippadi thorathi thorathi torture pannuringale enga Nandhu ve 😢

Ответить
@ArumugamSamy-n7m
@ArumugamSamy-n7m - 22.11.2024 20:44

😢😢😢😢

Ответить
@animalsworld3097
@animalsworld3097 - 22.11.2024 20:44

எப்போதும் குடிகாரனாக காட்டுவது கதை நல்லாவே இல்லை

Ответить
@PadmaManjula-u5y
@PadmaManjula-u5y - 22.11.2024 20:37

Nandhini ❤😢😢

Ответить
@PadmaManjula-u5y
@PadmaManjula-u5y - 22.11.2024 20:37

Kudikari archana 😡😡😡

Ответить
@k.saravanapandi189
@k.saravanapandi189 - 22.11.2024 20:35

Night serial parkalam

Ответить