செரு*பால் அடிக்கனும் அவங்கள? Journalist Umapathy Interview About SriLanka President Election | AKD

செரு*பால் அடிக்கனும் அவங்கள? Journalist Umapathy Interview About SriLanka President Election | AKD

King 360

1 месяц назад

8,849 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@SasiKala-b8y
@SasiKala-b8y - 26.10.2024 16:17

இலங்கை மட்டும் ஈழ தமிழாக மக்கள் வரலாறு ஏ தார்த்தமாக புரியும் படி. பேசியது சூப்பர் 👏👏👌

Ответить
@uruthiramoorthymurugamoort2287
@uruthiramoorthymurugamoort2287 - 26.10.2024 16:35

Sir pon Ramanathan senier of gg ponnampalam !

Ответить
@நாதகத்தம்பி
@நாதகத்தம்பி - 26.10.2024 16:50

ada chei indha singalana nambala attack panna poran nu ninachitanga andha kaalathu eezgathumakkal😢

Ответить
@saranga.
@saranga. - 26.10.2024 16:57

umapathy sir..
unmai pesuvathu..
sirappu

Ответить
@Decki777
@Decki777 - 26.10.2024 17:14

Sri lanka Tamilargal thuvesam pidichavanunga Singalavargal thuvesam illatha makkal

Ответить
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 - 26.10.2024 17:22

Umapathy's report is shortsighted. North and East leaders are divided, many contestants are there. In south, Peoples Power seems to be strong and united. The reporter was evasive in replying how many parties are in the field. AKD is attracting large crowd where he campaigned, even Tamils pinning their hopes on him. Even Tamils in Colombo say they are more happy now inspite of their marginal income.

Ответить
@Decki777
@Decki777 - 26.10.2024 17:26

India la Tamilan prime minister aga mudiyama mudiyathu Tamil Nadu la muthal amaichar ray oru tamilan kidayathu 😅😅 ithula pesa vanthutanunga Sri Lanka singala makkalin naadu ella kaala kattathilayum singala mannargal thaan Sri Lanka la va pathu gathu vantha.cholar gal Sri Lanka voda vadakku mattrum mathiya pira thesatha verum 50 varausam aatchi senja athu appram Singala mannara halal cholar gal adiththu viratta pattargal. Sri lanka mannan parakiramabahu Tamil naatukay vanthu Tamil mannargala thorakadichi niraiya Tamil adimaigala sri lanka ku kondu vanthaan intha varalaru ellam neenga India la solla matinga 😅😅😅

Ответить
@Decki777
@Decki777 - 26.10.2024 17:37

Varalaara sariya pesunga Sri Lanka pandiya mannarhaloda natpu naada thaan Sri Lanka irunthathu Pandiya mannargalum Singala mannargalum kalappu thirumanam senji kittanga Sri Lanka va pathi ungallaku onnum theriyathu

Ответить
@SakthiVel-l9x
@SakthiVel-l9x - 26.10.2024 17:39

உமாபதி சார் வாழ்த்துக்கள்

Ответить
@Сампатх7292
@Сампатх7292 - 26.10.2024 17:40

கவுண்டமணி சொன்ன ஏக்கர் கணக்கான பொய்....டோபா தலையன் உலகமகா உருட்டு😂

Ответить
@ItIt30
@ItIt30 - 26.10.2024 17:42

ப்ரோ ஈழத்தமிழர்கள் தமிழ் நாடு "கேரளா " பகுதியில் இருந்து வந்தவர்கள் சிங்களம் உருவாவதற்கு முன். யாழ்ப்பாண நூலகத்திலேயே சான்றுகள் உள்ளன. உணவு முறைகளில் கூட ஒற்றுமை உள்ளது. We respect you bro.

Ответить
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 - 26.10.2024 17:50

இந்திய வாடைகை வாய்கள் சும்மா இருந்தால் போதும் எங்கள் வேலையை நாங்கள் பார்போம்

Ответить
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu - 26.10.2024 18:17

ஒன்றுமே தெரியாமல் உருட்டுவது எப்படி என ஒரு வகுப்பு நடத்தலாம் இவன். இதையும் கேட்டு ஆகா ஓகோ என்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. பாவம்.

Ответить
@முட்டாபயபுள்ள
@முட்டாபயபுள்ள - 26.10.2024 18:50

மலையகத் தமிழர்கள் எங்களை இந்திய வம்சாவளி என்று அழைக்க வேண்டாம் ..நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலையகத்தில் இலங்கையில் தான் என்று சொல்கிறார்கள் முட்டாப் பயலே உமாபதி தெரிஞ்சுக்கோ ..எங்களுக்கு இந்திய வம்சாவடி தமிழர்கள் என்று சொல்லாதீர்கள் ...பல நூறு ஆண்டுகளாக இந்த இலங்கையிலே பிறந்து இலங்கையிலே வளர்ந்து எங்களை இலங்கை தமிழர்கள் என்று தான் சொல்ல வேண்டும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று சொல்ல வேண்டாம் இலங்கைத் தமிழர்களை சொல்கிறார்கள்

Ответить
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 - 26.10.2024 19:06

நன்றி மறந்தவர்கள் .புத்தப் புதர்கள்

Ответить
@sriramac6087
@sriramac6087 - 26.10.2024 19:41

Ivan dubakoor

Ответить
@vimalaganapathy6779
@vimalaganapathy6779 - 26.10.2024 22:10

Not G G Ponnambalam Sir Bon Ramanathan

Ответить
@gubugubu6490
@gubugubu6490 - 26.10.2024 22:23

என் தமிழ் தேசமே என் உயிர் மக்களே. இன்றுவரை இந்த அரசியல்வாதிகளிடையே எந்த விதமான ஒற்றுமையையும் காண முடியவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முனைந்துள்ள அனைவரையும் தோற்கடிக்க வேண்டும்.

Ответить
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 - 27.10.2024 01:00

முஸ்லீம் என்பது மதம் மட்டுமே இனம் இல்லை

Ответить
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 - 27.10.2024 01:19

இஸ்லாமியர்களும், பகுதி தமிழர்களும் அனுராவை வரவேற்கின்றனர். அவருடைய ஆட்சி மக்களுக்கானது, உறுதியாக சோதனைகளை வெற்றிகரமாக சந்திக்க வேண்டும் என்பதற்காகவே புதியதாக பாராளுமன்றத்தில் தமக்கு ஆதரவான உறுப்பினர்களை வென்றெடுக்க ஆசைப்படுகிறார் என்பது தெரிகிறது. JVP கொள்கைகளின் பலவீனங்களை களைந்து மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக மக்கள் சக்தி என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களும் இதனை உணர்ந்து, எப்போதும்போல தங்களுக்குள் மோதிக்கொள்வத் தவிர்க்க வேண்டும், ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

Ответить
@tharmakanna753
@tharmakanna753 - 27.10.2024 01:28

மிக அருமை ஆனால் தி.மு.கா வுக்கு ஆதரவா இருப்பது தான் மனசை உருத்துது.......
நீங்கள் நடுநிலையவே இருக்கலாமே????

Ответить
@VelrajanKandasamy
@VelrajanKandasamy - 27.10.2024 02:21

திரு உமாபதி அவர்களுக்கு
நான் அறிந்த வரை சிங்கள மக்கள் பல்லாக்கில் சுமந்தது சேர்பென்ராமநாதனைத்தானே?
நீங்கள் ஜிஜி பின்னப்பட்ட என்று சொல்கிறீர்கள்.
பிழை எங்கே......

Ответить
@ishanabdullah9045
@ishanabdullah9045 - 27.10.2024 04:34

AKD நிச்சயம் இன்னும் 5 வருடத்தில் எதிர்பாராத மாற்றத்தை காணுவீர்

Ответить
@Vab-cedric
@Vab-cedric - 27.10.2024 08:13

நீ சொல்லுவது எல்லாமே பொய். அனுரா இலங்கையை மீட்டுகொண்டுவருவார். நீ ஒழுங்கா தமிழை வாசிக்க தெரியாத தலைவரை பார்த்தவன். படிச்ச ஒரு அறிவாளியை இனிமே பார்ப்பாய். இனிமே எல்லாமே இலங்கையர் மட்டும் தான் சிங்களவர் தமிழர் இனி என்பதில்லை.

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 09:36

இந்திய மடத்தனம்..
ஒங்கோல் BARBER
ன் சாகும்வரை 3 மணி நேரம் உண்ண விரதம்
இதன் விளைவு
500,000 சீனர்கள் இன்று பெரும் பான்மையினர் ராணுவத்தினர்...
விரைவில் 10 லட்ஷம் ஆகும்.. வாங்கு கடட தயாராகுங்கள் 😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 09:38

இலங்கை.. இந்திய ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம் கேவலம் இதை கூட ஆமூல் படுத்த துப்பில்லா இந்தியா...😂😂😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 09:41

இலங்கையில் ஆக குறைந்த கல்வி கல்லூரி படிப்பு... அதாவது 13ம். வகுப்பு.....😂😂😂
இந்தியாவில் கல்லூரி யில் பட்ட படிப்பு 😂😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 09:44

இந்தியாவை விட இலங்கையில் வாழ்க்கை தரம்
கல்வி
1000 மடங்கு அதிகம்.
டுமீல். நாட்டில். உலகில். ஆக கூடிய கை நாட் டுக்ள் வாழ்கின்ரார்கள்..
சுத்தம்
சுகாதாரம்
சடடம்
ஒழுங்கு
டுமீல். நாட்டில். உண்டா?

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 09:46

திராவிடம்
பகுத்தறிவு
இந்த
கழிசடை
குப்பை
எல்லாம். இலங்கையில் இல்லை காரணம் மக்கள் படித்தவர்கள்.
😂😂😂😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 10:08

இலங்கையில் 2000 வருடங்களுக்கு மேல் தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் இன்றும் உண்டு.
இலங்கை தமிழ் மன்னர் ஒருவனால் ஆள பட்ட்து கி மு 130.காலத்தில்.
இந்திய தமிழர்கள் அங்கு அடிமை கலாக போனது 1822 இல்... இன்று அவர்கள் கூட படி த்தவர்கள் டுமீல் நாட்டில்???????😂

Ответить
@mohankumar19236
@mohankumar19236 - 27.10.2024 10:11

இவன் சொல்றது முக்காவாசி பொய்

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 10:14

மடையா
இலங்கையில்
வடக்கு
கிழக்கு
மத்திய
மாகாணங்களில்
அரச அலுவல கங்களில்.. நிர்வாகம் தமிழில்
அதிகாரிகள் தமிழர்கள்.

டுமீல். நாட்டில்
CHEEP. MINISTER
MP கள்
MLA கள்
அதிகாரிகள்
எல்லாம் தெலுங்கன்
தபால் நிலையம்
புகையிரத நிலையம்
இங்கு எல்லாம்
இந்திகாரன் 😂😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 10:16

மடையா
உனது
எல்லாளான் கதை
அசல் புளுகு.
😂😂😂😂

Ответить
@vimalshivn.7441
@vimalshivn.7441 - 27.10.2024 13:41

Umapathi iya💯🙏.exellent explanation of eelam Tamils.
You talked the basic facts of eelam Tamils. Thank you🙏 The past is past.if we Talking about past? It was only be talked.there are no solution to be.
Mr. ANURA is a Hope for New genaration. The tamill Leaders are whoever useless iya.
Now only the way to be as Srilankan and Hope for every ethnics peaceful life.this way of hope Mr.Anurakumara.
If He act the same way of other Leaders? He can't be a Präsident longer for Sri Lanka. The peoples are Not fool in this island.
Now the conflict around the World. I think the World going in a New rule of .the facts are New World order.
Absolutely The eelam Tamils need a politics solution! But! who gonna lead them?

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 13:51

செருப்பால் அடித்திருக்க வேண்டியது கன்னட ஈரோடு பெண் பித்தன் ராமசாமி... இவன் தான் அறிவிலியாக பேசியவன் 😂😂😂

Ответить
@VEERANVELAN
@VEERANVELAN - 27.10.2024 13:52

அரை குறை ஒன்று
அரை அவியல் ஒருவனை பேட்டி காண்கின்றது....

Ответить
@uzmanoo1
@uzmanoo1 - 27.10.2024 19:46

AKD giving chance to poor malayaga tamil people and girls to ask election in his party, a poor girl named ambika asking election for parliament election in AKD party

Ответить
@themoviemaster3220
@themoviemaster3220 - 28.10.2024 11:31

எல்லாளன் தொட்டு கேமும் போர் எவ்வளவு பெரிய போர் தெரியுமா எவ்வளவு நாள் நடந்தது என்று தெரியுமா அது தெரியாமல் ஏதோ தெரு சண்டை நடந்தது போல் கூறுகிறார் ஒருடின் உறைவிடமே இவர்தான்

Ответить
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 - 28.10.2024 12:07

உமாபதி முட்டாள்தனமாக 4ம் வகுப்பு சரித்திர புத்தகத்தை படித்து விட்டு உம் இக்ஷ்டத்துக்கு பேசுகிறாய். Howard Universiyy London இல் இருக்கிறது என்று ஒரு கிளிப் பேசிய நீ ஒரு கிணற்று தவளை. நீ உன் ஊரில் அறிவான பத்திரிகையாளன் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கு. நீ ஈழ தமிழர்கள் புனைவான கதைகளை நம்பி பொய் சரித்திரத்தில் சிக்குண்டு பொய் கருத்துகளை கூறுகிறாய். சிங்கள மக்களுடன் 25 வருடங்கள் வாழ்ந்து பழகிய முறையாக என் தாய் மொழி தமிழை விருப்போடு பேசும் ஒருவன் நான். சிங்கள மக்கள் யாழ் தமிழர்களை விட நட்பு விசுவாங்களில் உயர்வானவர்கள்.
இலங்கை வடக்கு வாழ் யாழ்ப்பாணியுடன் வாழ்வது மிகவும் கடினம். சகதிக்கட்டமைப்பில் பிராமண சங்கிலி விட மோசமானவனுகள். யாழ்பாண தமிழன் சுற்றிவாழும் முல்லை தீவு, வவுனியா கிழக்கு மாகாண தமிழ் மக்களை இழிவாக பார்பவன். சிங்கள மக்கள் அப்டி பட்டவர்களல்ல. நீ சிங்களவருடன் ஒரிரு வடம் வாழ்ந்து விட்டு பேசு.

Ответить
@ashokumarparamasamy2360
@ashokumarparamasamy2360 - 28.10.2024 17:43

You don't no srilankan history.

Ответить
@sureshmano4243
@sureshmano4243 - 28.10.2024 18:16

Immurai thondaman kudumbam virati adipom

Ответить
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 - 30.10.2024 00:55

விக்ஷயம் சரியாக தெரியாதவனுகளுக்கு உமாபதி சரித்திர விற்பன்னன். அரைகுறையாக செவி வழி செய்தியை செப்புகிறார். ஏன்தான் இந்த பிழைப்பு.

Ответить
@Devarasad
@Devarasad - 02.11.2024 11:03

பொன்னம்பலம் அல்ல சேர் பொன் ராமநாதனைதான் பல்லக்கில் வைத்து தூக்கிச்சென்றனர் பொன்னம்பலம் மலையக மக்களின் குடியுரிமையை பரிக்கும்போது சிங்கள அரசுக்கு துணைபோனவர் அதையும் உமாபதி தேடிப்பார்க்கவேண்டும் வரலாறு சரியாக தெரிவிக்கவேண்டும்

Ответить

#146 間違いだらけの、お家介護 訪問看護ステーション長沢・鶴川ひまわりHimawari Nursing vlog
LISA - 'LALISA' M/V COVER DANCE KEKEYI Rahmawati Kekeyi putri cantikka