Can we change the Horoscope ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Can we change the Horoscope ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

astro chinnaraj

4 года назад

142,091 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

ANANDAN ANANDAPADMANABAN
ANANDAN ANANDAPADMANABAN - 04.10.2023 17:25

🙏🌹🙏

Ответить
Cause investigate Dr. CID.
Cause investigate Dr. CID. - 13.07.2023 14:43

🎉
Good

Ответить
Mangalam Jayaraman
Mangalam Jayaraman - 04.04.2023 22:43

Hank U so much Eñakku en ore Penn ukku Kettai Star Eñakku 2am padham .Enpennirku Kettai mudhal padham. En kanavar irandhu 3year agi vittadhu.enpennukkum2childs 1Boy 2penn.avarkanavar nalla piriyam Magal kuzhandhygal.Engal mappillaiku pooram G sonku pooram G Daughter Thiruvonam star God is Great.en Penn dhan ennaiparththukolgiral migavum piriyam Avargal Family dhan ennai pargirargal ennal mudindhawork pargirean Ungalukku Evvalavu Fees endrum Therivikkavum.Nangal Banglore il irukkiroam Valgavalamudan U. & Your family enage 73.J.Mangalam JayaRaman.

Ответить
Mangalam Jayaraman
Mangalam Jayaraman - 04.04.2023 22:32

Ungàlai jyodhidam en Jadhagam Ungalidam ThodarBu golla nangal Eppadi ThodarBu kollalam pls Eñakku Theriviththal Eñakku Nanmai Tharum

Ответить
Shanmugasundaram Natesan
Shanmugasundaram Natesan - 28.02.2023 14:03

வணக்கம் சார். 3ல் இருந்த ராகுவுக்கு 5 9 அதிபதி தொடர்பு இருந்ததால் ராகு தசை பிரச்னை
தரவில்லை. லக்கினத்தில் இருக்கும் சனி தசை வராததால் பிரச்னை இல்லை. தசை வந்து
இருக்கும் பட்சத்தில் குடும்பம் பிரியும் தாமதமான திருமணம் அவளது வயது வித்தியாச கணவர்
கிடைத்திருக்கும் என கூறலாமா சார். இதற்கு விதி விலக்கு இல்லையா சார்.

1 மற்றும் 2ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தும் பிரச்னை இல்லை. 9ம் அதிபதி குரு
இணைந்ததால் பிரச்னை இல்லையென கருதலாமா சார்.

Ответить
jayanthi manivannan
jayanthi manivannan - 18.02.2023 10:52

அருமையான விளக்கம் நன்றிகள் Sir🙏

Ответить
Suriya Narayanan
Suriya Narayanan - 11.02.2023 14:43

Absolutely correct sir

Ответить
Rangadurai Govidarajan
Rangadurai Govidarajan - 02.01.2023 20:07

தமிழ் இனிக்கிறது. அருமை
👌🏼👌🏼👌🏼

Ответить
Radhakrishnan P
Radhakrishnan P - 14.12.2022 15:52

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
Atmarao R
Atmarao R - 15.10.2022 19:33

தங்களின் ஈ மெயில் தவறாக உள்ளது நான் அனுப்பியது தங்களுக்கு சேரவில்லை

Ответить
Atmarao R
Atmarao R - 15.10.2022 19:31

தாங்கள் கூறுவது மிகவும் உண்மை பலருக்கு உதவி செய்தால் நிச்சயம் நன்மையே நடக்கும் என் சொந்த அனுபவம்.

Ответить
manikandan
manikandan - 07.09.2022 17:43

இந்த வீடியோவை தொடர்ந்து பார்ப்பதால் எனக்குள் எழுந்த ஒரு கேள்வி அண்ணா!
தனுசு லக்னத்தில் ஒருவர் ஜனனம் ஆகி பாதகாதிபதி புதன் வீட்டில் சூரியன்,சந்திரன் இருந்து அந்த பாதகாதிபதி பரிவர்த்தனை ஆகி திருமணம் முடிந்து 10 வருடத்துக்கு பிறகு புதன் தசை நடந்தால் குடும்பம் வாழ்க்கை பிரச்சனை ஆகும் என்று எடுத்துக் கொள்வதா இல்லை குரு லக்னத்தில் இருப்பதால் குருவும் சந்திரனும் கஜகேஸ்வரி யோகம் இருப்பதால் பாதிக்காது என்று எடுத்துக் கொள்வதா. குரு லக்னத்தில் வக்ரமாக்கி இருந்தால் எப்படி இருக்கும் வக்ரம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா.....

குருவே சரணம் நன்றி அண்ணா....

Ответить
Omni mohan
Omni mohan - 18.08.2022 16:21

🙏👏💐

Ответить
manikandan
manikandan - 04.08.2022 19:45

கடைசி வரை நம்மிடம் வருவது நாம் செய்த பாவம், புண்ணியம் மட்டும் தான் அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் பல....

Ответить
Kalai Vani
Kalai Vani - 28.07.2022 13:28

மிகவு‌ம் அருமையான பதிவு சார்.

Ответить
Rudrapathy M
Rudrapathy M - 08.07.2022 14:41

ப்பா!!! 1000 வருஷம் நீங்க நல்லா வாழ்வீர்கள் ஐயா!!!... ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இந்த வீடியோ கேட்டு.. நான் பல என் குடும்ப பெண்களிடம் இந்த வீடியோவை பகிர்ந்து (தேவைப்பட்டவர்களுக்கு மட்டும்) பெரியவர்களை அன்போடு, பரிவோடு மகிழ்ச்சியாக நடத்துங்கள். அதுவே, உங்கள் வாழ்வை பேரானந்தத்துடன் வைத்திருக்கும் என்றேன். ரொம்ப மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு செய்யும் பணிவான, மனமுவந்த சேவைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை சார். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடி புண்ணியம்.

Ответить
Sankar TL
Sankar TL - 28.06.2022 13:26

நங்கநல்லூர் பார்வதியின் சேவையும்,
திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிடரின் தொண்டும் நீடூழி வாழ்க🙏

Ответить
sai Nathiya
sai Nathiya - 02.06.2022 09:18

100%உண்மை ஐயா... எனது ஜாதகத்திலு பலதேஷம் உண்டு... சனி லக்னத்தில் ... இது போல் அனுபவம் எனக்கு உண்டு... இந்த பதிவு எனக்கானது போல் உள்ளது

Ответить
tr sriananth
tr sriananth - 31.05.2022 18:41

💐🌹🙏🏻🍫🙏🏻🌹💐

Ответить
Tamil Selvi
Tamil Selvi - 31.05.2022 10:15

என் வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் நன்றி குருஜி

Ответить
S
S - 25.04.2022 14:08

Well said !!!!
Thanks so...... much!!!!!

Ответить
Elangovan P
Elangovan P - 13.04.2022 13:24

சின்னராசு ஐயா வணக்கம்
உங்கள் சேவை பலரது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை கொடுக்கும்.
நானும் உங்கள் you tube channel ஐ அடிக்கடி கேட்டு வருகிறேன். மிகவும் சிறப்பாக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி உள்ளீர்கள்.
நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள்புரியட்டும்

Ответить
RameshKumar. R. Perum Palli
RameshKumar. R. Perum Palli - 05.04.2022 22:53

💖💖💖

Ответить
Vijayalakshmi Ravi
Vijayalakshmi Ravi - 01.04.2022 17:33

பார்வதி மற்றும் தினேஷ்வரி வாழ்க வளமுடன்... 🌹🌹🌹🌹

Ответить
Vijayalakshmi Ravi
Vijayalakshmi Ravi - 01.04.2022 17:25

வணக்கம் சார் உங்கள் வீடீயோவை தொடந்து பார்த்துக்கொண்டு இ௫க்கிறேன் சார் ஒரு இடத்தில் கூட Negative வாக பேசுவதில்லை சார் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும் சார் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
vijayan GAMING
vijayan GAMING - 29.03.2022 19:50

லக்கினத்தில் கேது இருந்தால் என்ன நடக்கும்

Ответить
Vijayalakshmi Ravi
Vijayalakshmi Ravi - 12.03.2022 20:48

சார் உங்களுக்கும் புண்ணியம் சேரட்டும் சார் நீங்கள் இது போல free service செய்க உங்க புள்ள குட்டிகளுக்கு புண்ணியம் சேரட்டும் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள்... 👍👍👍🎉🎉🎉🎉👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦🌹🌹🌹🌹🌹🌹

Ответить
Vijayalakshmi Ravi
Vijayalakshmi Ravi - 12.03.2022 20:44

பார்வதி வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.... 🙏🙏👏👏👏🌹🌹🌹🌹👍👨‍👩‍👧‍👦

Ответить
Devi Nair
Devi Nair - 04.02.2022 20:26

🙏🏻🙏🏻

Ответить
ravikumar k
ravikumar k - 04.02.2022 19:20

Super

Ответить
selva Kumar
selva Kumar - 04.02.2022 16:51

நல்ல பண்புகள் கற்றுநடப்பவனை காலம் புகழிடம் அழைத்துச்செல்லும்..

Ответить
selva Kumar
selva Kumar - 04.02.2022 16:46

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வறுத்தக்கூலி தரும்..

Ответить
sakthi murugan242
sakthi murugan242 - 24.01.2022 19:54

👍

Ответить
Vishnu Priyan
Vishnu Priyan - 17.01.2022 08:16

Thanks

Ответить
Nambikkai Nalvazhi N.Vijay🙏🌹
Nambikkai Nalvazhi N.Vijay🙏🌹 - 16.01.2022 08:37

Excellent explanation sir 🌹🙏🌹

Ответить
Karuppaiah Vk
Karuppaiah Vk - 04.01.2022 13:41

அந்த சகோதரி வாழ்க.

Ответить
Nithyalakshmi elango💕💜
Nithyalakshmi elango💕💜 - 30.12.2021 12:19

Vidhiyai mathiiyaal velllalam mathiiyaal vidhiyai velvathey avan vidhiyaga amainthirika vendum...kannadasan

Ответить
Uma Ramar Uma Ramar
Uma Ramar Uma Ramar - 21.12.2021 17:26

நல்ல கருத்து மகிழ்ச்சி👃👃👃👃

Ответить
Murugusamy N
Murugusamy N - 26.11.2021 14:39

Super👍

Ответить
Kavi Ganga
Kavi Ganga - 21.11.2021 09:13

தானம் தர்மம் தலைகாக்கும் சொல்ல வரீங்க. ஆனா எங்க வீட்டுல மூணு ஊருக்கு சாப்பாடு போட்டுட்டு இருந்தாங்க. ஏகாதேசி நாளில் விருந்தே வச்சாங்க. இன்னிக்கு ஒருவேளை விளக்கு எரியுமாங்குவது பெரிய கனகா இருக்கு.

Ответить
Prasath Nethaji 1991
Prasath Nethaji 1991 - 19.11.2021 19:59

சதா சிவ பிரமேந்திர சித்தர் ௐ நம சிவாயா ௐ இந்த பார்வதி அக்கா வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் செய்கின்றதர்மம் எல்ல விதத்திலும் தலைகாக்க இறைவனை பிறார்த்திக்கிறேன்

Ответить
Ravi Chandra
Ravi Chandra - 04.09.2021 15:17

Where is the TOTAL HOROSCOPE DETAILS.. Whr is Venus and mercury.. ???

Ответить
GB NIRMALA
GB NIRMALA - 03.09.2021 10:25

Jathagarku vankkathai therviikiren

Ответить
swapna cv
swapna cv - 28.08.2021 05:14

Excellent sir:^)👌👌well said

Ответить
Chemistry Facts
Chemistry Facts - 24.08.2021 12:28

மிக அருமையான பதிவு. நன்றி, ஐயா.

Ответить
M.G muthuvell
M.G muthuvell - 24.08.2021 08:44

வணக்கம் குருவே

Ответить
Padma Aravind
Padma Aravind - 15.07.2021 21:36

sir இந்த video இன்னைக்கு பாத்தேன் குழப்பமான மனநிலைக்கு
கடவுள் பதில் சொன்ன மாதிரி இருக்கு
நிச்சயம் என் மகள் ஜாதகம் தங்களிடம் பாக்கணும்

Ответить
school of butterflies
school of butterflies - 11.07.2021 16:20

உதாரண பெண்மணி.

Ответить
priya ramesh
priya ramesh - 16.06.2021 12:37

Sir i am relaxed now very much worried for last few months. As he is running raguthisai at eighth rishbaragu, thulalagnam.also has gejakesari yogam. As I already know that if guru sees chandran they have a long lifespan still worried but after seeing this horoscope I quite relaxed sure already doing still I will continue my dhanam dharmam. Thanks a lot sir.

Ответить
ANANDAN R
ANANDAN R - 08.06.2021 08:40

Very fact nice sir

Ответить