Paadatha Themmangu sad song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath

Paadatha Themmangu sad song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath

96TV Cinema News

3 года назад

13,401,458 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Sathish Sathish
Sathish Sathish - 12.09.2023 18:56

Captain endrum mss

Ответить
Sathish Sathish
Sathish Sathish - 12.09.2023 18:55

12.9.2023 my wife sk DC

Ответить
Sathya Murugan
Sathya Murugan - 11.09.2023 20:00

💐💐💐avana intha ouru marakalam but nan mattean unkitta sikiram vanthuruvean

Ответить
Sathya Murugan
Sathya Murugan - 11.09.2023 19:59

My hero sir nenka kadavvul unkaluku Nalla pakkiyatha tharanum ean gandhi ku piditha padal nan rempa miss pannurean

Ответить
Mani Kesavan
Mani Kesavan - 10.09.2023 22:09

❤❤❤ thalaivan eppavume thalaiva tha ❤❤❤

Ответить
U Ma
U Ma - 06.09.2023 14:43

Veri nice song

Ответить
Mukesh T
Mukesh T - 03.09.2023 08:25

😔😔😔😔😔😔😔😔😔

Ответить
Velmurugan Siva
Velmurugan Siva - 29.08.2023 21:02

29/8/2023 என்தலைவன்

Ответить
Gayathri
Gayathri - 22.08.2023 06:04

വിജയ്കാന്ത് സാർ❤❤❤❤❤

Ответить
Dharson Dharani
Dharson Dharani - 21.08.2023 23:06

I like captain always

Ответить
Varsha Kiruba
Varsha Kiruba - 18.08.2023 07:37

அழுகையை கட்டுபடுத்த முடியல

Ответить
Sangarmano Manosangar
Sangarmano Manosangar - 17.08.2023 20:50

My all-time favorite song 💙💫💙❤

Ответить
Mani Kandan
Mani Kandan - 17.08.2023 17:41

ஆண்: பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே

ஆண்: பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி

ஆண்: யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு

ஆண்: { முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல } (2)

ஆண்: { பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே } (2)

ஆண்: தோளில் போட்டவ என் தாயி என் சோகம் தீர்த்திட வாதாயி ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல வந்தத விட்டு நின்னேனே நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ

ஆண்: பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே

ஆண்: { புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட } (2)

ஆண்: { கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே } (2)

ஆண்: சாமி கொடுக்கல குழந்தை வரம் உன்னாலே பேர புள்ள நூறு வரும் அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம் போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா

ஆண்: பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே

ஆண்: பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி

ஆண்: யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி ஹான் சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு

Ответить
Krishnamoorthy
Krishnamoorthy - 16.08.2023 19:35

அருமையான பாடல்

Ответить
Sankar jo Sankar jo
Sankar jo Sankar jo - 15.08.2023 17:14

மிகவும் பிடித்த பாடல்❤❤

Ответить
Murugan C
Murugan C - 14.08.2023 09:41

கடந்த சில நாட்களாக என்று நினைக்கிறேன் ச

Ответить
viji raji
viji raji - 11.08.2023 09:12

endrume captain

Ответить
SRT Pachiayppan
SRT Pachiayppan - 09.08.2023 19:33

Super hero vija

Ответить
Subbu Periyanna
Subbu Periyanna - 03.08.2023 11:27

p

Ответить
shalini ammu
shalini ammu - 17.07.2023 17:39

SPB my favourite singer ❤

Ответить
Shanmugam M
Shanmugam M - 15.07.2023 06:16

இந்த நாதஸ்வர இசை வாத்தியம்... கேட்க்கும் போது.. உடல் சிலிர்க்க வைக்கிறது

Ответить
Najma Begam
Najma Begam - 09.07.2023 13:42

I lOVE SONG❤SN❤

Ответить
village little life
village little life - 15.06.2023 17:45

Rip my life

Ответить
village little life
village little life - 15.06.2023 17:44

15:6:2023 by 90 kids no marriage 😭😭😭😭😭🤫🤫🤫🤫8:13pm l love you vithya miss you

Ответить
Kumar Deivam
Kumar Deivam - 14.06.2023 17:50

உம்மையாயானா பாசம் உள்ள மனிதன்

Ответить
Pandi Pavi
Pandi Pavi - 14.06.2023 07:15

Semma comedy

Ответить
pommaisiva pommaisiva
pommaisiva pommaisiva - 11.06.2023 07:06

11/06/2023 I watching song

Ответить
Sathickul Janna
Sathickul Janna - 10.06.2023 13:57

ரொம்ப பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை நீங்கள் நடித்த அனைத்து படங்களையும் பார்த்து இருக்கேன் வார்த்தைகளால் சொல்ல முடியாது அனைத்து படங்களையும் நல்ல கருத்துக்களை கொண்டதாக இருக்கும் வேற லெவல் நான் சிறுவயதில் இருந்து உங்கள் திவிர ரசிகை உங்களை நேரில் பார்க்கனும் என்று எனக்கு ஆசை உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நோடி அற்ற வாழ்வையும் தந்து அருள்வானாக ஆமீன் இறைவன் இடம் நான் பிராத்தனை செய்கிறேன் இறைவன் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன் காதல் திருமணம் இரண்டுமே பொய்

Ответить
prabha bunk
prabha bunk - 08.06.2023 10:27

மாஸ் ஆக்டிங் கேப்டன்

Ответить
Vengtesh Arunachalam
Vengtesh Arunachalam - 06.06.2023 16:51

👌

Ответить
Ahamed Aski
Ahamed Aski - 02.06.2023 20:27

சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல

Ответить
dinesh karthik1227
dinesh karthik1227 - 25.05.2023 02:40

கேப்டன் என்றும் மங்காதா சொக்கத்தங்கம்

Ответить
Ramachandran Ram
Ramachandran Ram - 22.05.2023 19:28

முன்னாடி வாழ்க்கை கல்லுபட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி முல்லு மேல பட்டாடை போல

Ответить
Sathiya 1990
Sathiya 1990 - 21.05.2023 12:36

சத்தியா😂😂😂😂😂

Ответить
Yogavathi Ashokan
Yogavathi Ashokan - 20.05.2023 05:36

Èè

Ответить
Raja Raja
Raja Raja - 18.05.2023 07:13

SPB+RAJA+CAPTAN🔥

Ответить
M Francis Francis
M Francis Francis - 17.05.2023 14:08

Acting super

Ответить
Narayanan
Narayanan - 14.05.2023 19:45

Very nice miss you my wife

Ответить
priyangkapriyangka 1234 Priyangka
priyangkapriyangka 1234 Priyangka - 13.05.2023 05:02

Munnadi vazhkkai kannadi pola enpondatty vazhkkai mullu Mela pattada pola 🙂🙂🙂

Ответить
Latha Sivakolunthu
Latha Sivakolunthu - 04.05.2023 19:29

❤Q QQ

Ответить
Chandran p Chandran p
Chandran p Chandran p - 22.04.2023 16:15

Handsome my caption

Ответить
Mahes P
Mahes P - 21.04.2023 20:39

கேப்டன் சார் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்...🙏 என்றும் கேப்டன் ரசிகர்🥰👌

Ответить
Pratheep Revathi
Pratheep Revathi - 28.03.2023 20:19

நிஜத்துலயும் இந்த மாதிரி நடிச்சிருந்திங்கன்னா இந்த முட்டாள் பயலுங்க இன்னைக்கு உங்களை முதல்வர் ஆக்கிருப்பாங்க அய்யா...நிஜத்தில் நடிக்கத்தெரியாதவர்.♥♥♥

Ответить
KEERTHANA PODHUVAL RASIGAI
KEERTHANA PODHUVAL RASIGAI - 21.03.2023 16:16

Super song

Ответить
Pandi Pandiyarajan
Pandi Pandiyarajan - 10.03.2023 21:09

10.3.23

Ответить
ͲʜᴇㅤᎬᴠɪʟㅤᏀᴏᴅ
ͲʜᴇㅤᎬᴠɪʟㅤᏀᴏᴅ - 21.02.2023 19:53

Nallamanithan

Ответить
Ramesh Yamaha
Ramesh Yamaha - 19.02.2023 19:38

Very nice song vijayakanth sir acting vera level

Ответить
Manjula Manju
Manjula Manju - 17.02.2023 11:52

அண்ணா 🙏🙏🙏சூப்பர் 🌟🌟🌟🌟🌟

Ответить
Kaviya Viji
Kaviya Viji - 11.02.2023 18:51

Kaviya thalaivarum... Pattu thalaivarum markka eiyala kaviyamae.

Ответить