Lord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music Center

Lord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music Center

Tamil Music Center

3 года назад

26,268,301 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@annalakshmananb23
@annalakshmananb23 - 19.01.2024 09:25

நான் சஷ்டி விரதம் இருந்தேன். குழந்தை வரம் கிடைத்தது 3 மாதம் ஆகிறது. அதுவும் இரட்டை குழந்தை நல்லபடியாக பெறக்கனும் முருகா

Ответить
@user-kq9kx9hd8z
@user-kq9kx9hd8z - 19.01.2024 03:40

Appaa❤❤❤❤❤❤

Ответить
@sivakumar.p4895
@sivakumar.p4895 - 18.01.2024 15:51

திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

Ответить
@user-ti2yq8cf7d
@user-ti2yq8cf7d - 18.01.2024 06:05

en appane мυrυgaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏en υιerrr мυcнυυυυ мυrυgaaaaaa 🙏🙏🙏🙏🙏

Ответить
@user-uk1uk7uk6l
@user-uk1uk7uk6l - 17.01.2024 17:06

இவுலகில் எல்லாரும் நலம் பெற வேண்டுகிறேன் muruga🙏🙏🙏

Ответить
@SangithaP-du1yz
@SangithaP-du1yz - 17.01.2024 12:39

Muruga en pirasai ellam viraivil mudiyanum kadavule

Ответить
@ananthig1734
@ananthig1734 - 16.01.2024 18:20

ஓரு. நாலைக்கு. இரு. முரை. நான். சாமி. கும்பிடுவேன். காலையிலூம். மாலையிலூம். ஆனா. இந்தியாவில். உள்ள. அனைத்தூ. 😅ஊயிரினங்களூம். நலமாக. இருக்க. வேண்டும். என்ருதான். வேண்டுவேன்.

Ответить
@nagarajan3065
@nagarajan3065 - 16.01.2024 18:14

நான் ஒரு நாத்திகன் ஆனால் இந்த பாடல்கள் அருமை....

Ответить
@user-tg2ym5db8c
@user-tg2ym5db8c - 16.01.2024 07:37

Good song

Ответить
@user-tg2ym5db8c
@user-tg2ym5db8c - 16.01.2024 07:37

Good song

Ответить
@user-tg2ym5db8c
@user-tg2ym5db8c - 16.01.2024 07:36

Good costume

Ответить
@jayakumarthirupathi3474
@jayakumarthirupathi3474 - 16.01.2024 06:20

🙏🙏🙏 oom muruga saranam 🙏🙏🙏

Ответить
@user-tf8nq8zp4y
@user-tf8nq8zp4y - 16.01.2024 04:25

முருகா உலகில் உள்ள அனைவரும் நலத்துடன் வளத்துடன் வாழ அருள் புரிவாயாக

Ответить
@user-ps2cy6np9s
@user-ps2cy6np9s - 15.01.2024 06:11

Jnb

Ответить
@kalaimaddy6269
@kalaimaddy6269 - 15.01.2024 04:23

😊

Ответить
@natureisfuture3014
@natureisfuture3014 - 15.01.2024 03:10

Muruga arul puripaaa maanam thelivaaa adiyaa vaipa


Unga arul eppavum venu

Ответить
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN - 15.01.2024 03:05

Om Muruga

Ответить
@kesavansuganthi6644
@kesavansuganthi6644 - 15.01.2024 02:36

Nan oru murugan bakthan. Muruganal mattume nan intha alavirku valarnthirukken....from tiruttani

Ответить
@user-hw3kj3nc1j
@user-hw3kj3nc1j - 14.01.2024 19:40

I love very very very much muruga appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🦚🦚🦚🦚🦚🦚🦚

Ответить
@gangadevi8862
@gangadevi8862 - 14.01.2024 19:08

Om saravana bhava

Ответить
@kaneshaathiyan6594
@kaneshaathiyan6594 - 14.01.2024 18:09

help us

Ответить
@soundharmcp9521
@soundharmcp9521 - 14.01.2024 03:36

ஓம் சக்தி முருகா

Ответить
@user-gs5rs2ix3e
@user-gs5rs2ix3e - 14.01.2024 03:14

Muruga ennakku niraya kastatha kodudha. Pala sothanaikalum kodutha. Athai ellam thaandi vandhullen atharkku kaaranaum neeye muruga. I love my god muruga.❤❤❤

Ответить
@pandidurai4536
@pandidurai4536 - 13.01.2024 16:51

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் முருகன் பாடல் வரிகள் அருமை ❤

Ответить
@GaayathriVeeran
@GaayathriVeeran - 13.01.2024 05:05

My Bestsongs

Ответить
@hosttato4282
@hosttato4282 - 13.01.2024 03:04

💪💪💪💪👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏💯💯💯💯💯💯

Ответить
@PriyankaN-gw3ns
@PriyankaN-gw3ns - 12.01.2024 17:40

Nanna nannge swatha anna murugan Anna nannge navestoo devaregoo navestoo regoo evaga erruva doosha modokoo barruva doosha evagale compleat agi kaliediere kalieutire anta nannge nannu nanna hatiera Yallaregoo yallaroo yallaroo hatiera ebhomi male Yallaregoo yallaroo yallaroo hatiera male akash dalli Yallaregoo yallaroo yallaroo hatiera gootagallebakoo gootagabakoo hallutalle erralebakoo hallalebakoo hallabakoo anootale erralebakoo analebakoo anabakko halliesotale erralebakoo halliesotale errabakoo aniesotale erralebakoo aniesotale errabakoo mathanadabakoo kaneralebakoo Kanalebakoo kannabakoo hodieralebakoo hodalebakoo hodabakoo padralebakoo padarabakoo nambiralebakoo nambalebakko nambabakoo padeyalebakko padeyabakoo palisabakoo please anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@user-vq6jw7ko7b
@user-vq6jw7ko7b - 12.01.2024 14:12

தெய்வத்திற்க்கு ஜாதி மதம் கிடையாது

Ответить
@user-wj2vr9bb2y
@user-wj2vr9bb2y - 11.01.2024 18:18

Muruga enaku oru aan kulanthai pirakka arul puriya vendum pls❤❤❤❤ om arogara❤❤❤❤

Ответить
@sivagowrimathi1692
@sivagowrimathi1692 - 11.01.2024 11:23

முருகா.எனக்கு.விவாசயம்.செலிக்க.வேன்டும்❤🌾🌾

Ответить
@nandagopalmoopanar2907
@nandagopalmoopanar2907 - 11.01.2024 05:25

உலகத் தமிழர்களின் வீடுகளிலும் கோவில்களிலும் ஒவ்வொரு நாளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் காலத்தால் அழியாத உன்னத TMS குரலில் முருகன் பாடல்கள்

Ответить
@kalkiavdhar
@kalkiavdhar - 11.01.2024 03:45

எங்களால் முடிந்த அளவிற்கு எதோ அரைகுறையாக சஷ்டி விரதம் அனுஷ்டித்தோம் . எங்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது .

Ответить
@vedhashree6195
@vedhashree6195 - 10.01.2024 20:25

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால்

LEAVE A COMMENT

Ответить
@nrajkumar8070
@nrajkumar8070 - 10.01.2024 14:53

பாடல் களை கேட்டால் என் கண்களில் நீர்... முருகா

Ответить
@jayakumarthirupathi3474
@jayakumarthirupathi3474 - 09.01.2024 06:22

🙏🙏🙏 oom muruga saranam 🙏🙏🙏

Ответить
@mr.gbahasamelayu3497
@mr.gbahasamelayu3497 - 08.01.2024 21:02

❤ Aum Murugha❤

Ответить
@alagulakshmanan2195
@alagulakshmanan2195 - 08.01.2024 20:35

😌😌

Ответить
@suryas9177
@suryas9177 - 08.01.2024 12:37

அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற மடி பிச்சை கேட்டு கொள் கிறேன் முருகா..... 😢😢😢

Ответить
@biju8713
@biju8713 - 08.01.2024 10:55

Vel Muruku Parishudha Dyvamea Dyvangalea Dyvangalea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha arinjo Dyvamea PaRishudha Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvangalea

Ответить
@latha8266
@latha8266 - 08.01.2024 07:37

ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🙏🙏

Ответить
@saravanansaravanan7095
@saravanansaravanan7095 - 08.01.2024 06:16

ஓம் முருகா போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் முருகா போற்றி போற்றி போற்றி என்னை கெட்ட

Ответить
@sandhiyaraja5719
@sandhiyaraja5719 - 07.01.2024 17:56

❤❤❤❤

Ответить
@brdharshini5901
@brdharshini5901 - 07.01.2024 05:55

அருள்மிகு முருகன் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்

Ответить
@gnanamugans-vi8kz
@gnanamugans-vi8kz - 07.01.2024 03:22

Om muruga

Ответить
@srinivasanb7031
@srinivasanb7031 - 06.01.2024 19:02

Om 🕉 muruga

Ответить
@rajeshrurlraj
@rajeshrurlraj - 06.01.2024 04:12

Tx muruga for everything

Ответить
@gangadaran91
@gangadaran91 - 06.01.2024 03:01

முருகா கஷ்டத்தில் உள்ளேன் அருள் புரிய வேண்டும்...❤❤❤

Ответить
@sreehome4699
@sreehome4699 - 05.01.2024 23:12

Om sri muruga kandha kadamba kathir vela karthigai maintha appane devane potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@user-dh2xr7bb4s
@user-dh2xr7bb4s - 05.01.2024 18:02

On muruga

Ответить