Комментарии:
Super music Male and female voice are super
Ответитьபூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி ❤️
Ethuvarai kathirukka vendumena nee sollathan vidamal parkiren...
ОтветитьEveryday I hear this song for that one person 🤍
Ответить2024❤️
ОтветитьSid sriram and the timber in his voice,oh my god❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ОтветитьWhite 👕 Shirt
Ответитьபிச்சை try infinity
ОтветитьPasu❤Pravin
ОтветитьMagic song
ОтветитьNight Long drive in car with girlfriend+this song🥺💙
Ответить2023 and still pulls your heart strings!!
ОтветитьHe's greenest flag in the world 🥹🤌🏻💎
ОтветитьFemale voice❤❤❤
Ответить🫂💙🫂
Ответить❤
ОтветитьFeel good song
Ответить😮😮
Ответить✨🤍 white Queen 😇🌍🦋❣️🤍👀
ОтветитьUltimate 😍😍😍😍😍😍
ОтветитьFav❤
ОтветитьEnik ee bayyankara ishttamayii
ОтветитьStill at 2023 who are all listening to this masterpiece ❤👌
Ответитьஎதுவரை போகலாம்
Endru Nee Sollavendum Endrudhaan
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள்
மட்டுமே போதுமென்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனக்கலில்
நாளும் நீ சென்று உலாவுகினாள்
நீ காணும் கனக்கலில் வரும்
ஒரு ஆனென்றால் நான் தான் என்னாலிலும்
பூங்காற்றே நீ வீசாதே
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிரி
என் வீட்டில் நீ நிற்கிறாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளிகொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கிறாய்
உன்னைப் பூவேன்று எண்ணிக்கொய்யாச்சென்றேன்
புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள் பொன்மாலைகள்
வேண்டாமே நீ வேண்டுமேன்றேன்
உயிரே...
நெட்ரோடு என் வேகங்கள்
சிறுதீயாக மாறி தூங்ககண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போககண்டேன்
உன்னை பார்க்காத நான்
பேசாசத நான்
என் வாழ்வில் நீ நானென்று நான்
தினம் நீ வந்ததாய் தோள் தந்தாள்
ஆனேன் நான் ஆனந்த பெண் தான்
உயிரே...
எதுவரை போகலாம்
Endru Nee Sollavendum Endrudhaan
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள்
மட்டுமே போதுமென்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்
உன் போந்தர இளைங்கனை
மனம் யார்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூமையாய்
என் கண்பார்த்து பேசும் பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கு விசிறி.
A forever favorite song for me
Ответитьஆண்: எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
ஆண்: தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
ஆண்: யாரோ யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்
ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓ…
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
ஆண்: என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்
பெண்: புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள் பொன்மாலைகள்
வேண்டாமே நீ வேண்டுமென்றேன் உயிரே
ஆண்: நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
பெண்: உன்னை பார்க்காத நான் பேசாத நான்
என் வாழ்வில் நீ நான் என்று நான்
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண்தான் உயிரே
பெண்: ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம் என்று
நீ சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
பெண்: தேன் முத்தங்கள் மட்டுமே
ஆண்: போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
பெண்: உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை
ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓ…
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள்
மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்
யாரோ யாரோ கனாக்களில் நாளும்
நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில்
வரும் ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்
புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின்
வந்தேன் பெரும் காசோலைகள்
பொன்மாலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன் உயிரே
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
உன்னை பார்க்காத நாள் பேசாத
நாள் என் வாழ்வில் வீண் ஆகின்ற
நாள் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன்
நான் ஆனந்த பெண் பால் உயிரே
ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம் என்று
நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்
உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே
பிழை கண்டேன் உன்
அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும்
பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
POV : You searched for this song❤
ОтветитьEdhuvarai Pogalam
Endru Nee Sollavendum Endrudhaan
Vidamal Ketkiren
Thaen Muthangal
Mattume Podhumendru
Solvadhaal Thodamal Pogiren
Yaar Yaaro Kanaakkalil
Naalum Nee Sendru Ulaavugindraval
Nee Kaanum Kanaakkalil Varum
Oru Aanendraal Naan Dhaan Ennaalilum
Poongaatre Nee Veesaathe
Poongaatre Nee Veesaathe
Naan Dhaan Inge Visiri
En Veetil Nee Nirkindraai
Athai Nambaamal Ennai Killikonden
Thottathil Nee Nirkindraai
Unnai Poovendru Ennikkoyyachendren
Pugazh Poomaalaigal Thaen Solaigal
Naan Kandaen Un Pin Vandhen
Perum Kaasolaigal Ponmaalaigal
Vendaame Nee Vendumendren
Uyire...
Netrodu En Vegangal
Sirutheeyaaga Maari Thoongakanden
Kaatrodu En Kobangal
Oru Thoosaga Maari Pogakanden
Unnai Paarkaatha Naan
Pesaasatha Naan
En Vaazhvil Nee Naanendru Naan
Dhinam Nee Vandhadhaai Thol Thanthadhaal
Aanen Naan Aanandha Pen Dhaan
Uyire...
Edhuvarai Pogalam
Endru Nee Sollavendum Endrudhaan
Vidamal Ketkiren
Thaen Muthangal
Mattume Podhumendru
Solvadhaal Thodamal Pogiren
Un Pondra Ilainganai
Manam Yaerkaamal Maruppadhae Pizhai
Kanden Un Alaadhi Thooimaiyai
En Kanpaarthu Pesum Paeraanmaiyai
Poongaatre Nee Veesaathe
Poongaatre Nee Veesaathe
Naan Dhaan Inge Visiri.
Shasha Tirupathi love your magical voice ❤❤❤
ОтветитьI love my muthulakshmi
ОтветитьEnkita vanthuru.....
ОтветитьKadhal mel kadhal Kolla vaikkum ippadalum adhan isaiyum
ОтветитьNice
ОтветитьThis song will not be same anymore
Ответитьஉன் போன்ற இளைஞனை…
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…
கண்டேன் உன் அலாதி தூய்மையை…
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை…
தமிழ் இங்கு ஆனந்தமாய் விளையாடுகின்றது.. 😍 😍 😘
ОтветитьNone of the directors in Tamil cinema has shown Actresses Beautifull and respectful at the same time modern on screen than GVM. man is a legend.
ОтветитьDear Dhanush , you are not simbu
Ответитьkwrim😢😢😢
ОтветитьVery Good sensational Great and Magnificent Lyrics and perfectly balanced amazing melodious song and everlasting and evergreen love Song forever...
Ответить🎧🤌
ОтветитьSKIEEEEE AGAR TUM YE COMMENT DEKH RHE HO TOH I JUST WANTED TO TELL YOU THAT I AM SORRY, AAJ SMAJAH AA RAHA HAI KI HAMARI FRIENDSHIP ZYADA IMPORTANT THI BHT IMPORTANT THI AND I SHOULD HAVE NEVER EVER DARED TO TRANSOFRM IT INTO SOMETHING MOREM
ОтветитьSuch a beautiful and wow song love to hear song till now😍🐈
ОтветитьHeavenly song ✨🎶
ОтветитьI'm a maharashtrian and my boyfriend is a Tamilian Brahmin..i don't understand a word...i'm currently learning Tamil....earlier i had two Tamil favourite songs but i've discovered so many Tamil songs recently...it makes me feel more closer to him :)
Ответить