Комментарии:
மாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ
எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
நேத்துக்கூட தூக்கத்தில
பார்த்தேனந்தப் பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகி
சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே
காதல் தீயப் பத்தவெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
பச்சை தாவணி பறக்க
அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே
என் மாமன் கண்ணு தூங்கலையே
என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போறா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
❤🎵
Ответитьஎத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் இது....மிக ஆழமான வார்த்தைக்கு அழகான இசையால் உயிர் ஊட்டியிருக்கிறார்கள்.....தூக்கத்திலும் துக்கத்திலும் இப்படியொரு முனுமுனுப்பு இந்த பாடல்.,
ОтветитьDeva songs all mass 🔥
ОтветитьNice song lyrics ❤️
ОтветитьOne of the best songs of Ajith sir with Deva sir
Ответить❤ Ajith thala love❤❤❤❤
ОтветитьMy favourite song forever ❤
ОтветитьEna lyrics pa...
Ответитьஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த தேவாவின் மயக்கும் தேனிசை தென்றல் இது என்றும்!❤🎉
ОтветитьVetthhi kuchi illamma kadhal theeyyya patthee vaippaaa
ОтветитьRomantic proposaL..90s
ОтветитьAk❤❤❤
ОтветитьMy.favorit.❤❤❤
Ответитьஅஜீத் தோட இந்த படம் ரிலீஸ் போது என்னோட வயது 11 இன்னைவரை இவர்தான் மக்களின் நாயகன்..
Ответить❤❤❤❤❤
Ответить❤❤deva and ajith ❤❤❤❤
ОтветитьAjith Vijay song all time favourite like all the people
Ответитьவாய்ஸ் ❤❤
Ответитьகொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ
எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
நேத்துக்கூட தூக்கத்தில
பார்த்தேனந்தப் பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகி
சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே
காதல் தீயப் பத்தவெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
பச்சை தாவணி பறக்க
அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே
என் மாமன் கண்ணு தூங்கலையே
என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போறா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி address என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ready
Translate to English
Thala's diamond 💎
Ответить🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
ஆண் : { கொஞ்சநாள் பொறு
தலைவா ஒரு வஞ்சிக்கொடி
இங்க வருவா கண்ணிரண்டில்
போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ
தோற்கடிப்பா } (2)ஹேய்…
ஆண் : காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த
ஊரோ நானறியேன்
குழு : ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி
வர நாங்க ரெடி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : ஓ..நேத்துக்கூட
தூக்கத்தில பாா்த்தேன்
அந்த பூங்குயில தூத்துக்குடி
முத்தெடுத்து கோா்த்துவெச்ச
மாலை போல வோ்த்துக்கொட்டி
கண்முழிச்சுப் பாா்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
வந்து நிற்பா..ஆ சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி
இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா
ஆண் : தேனாறு பாலாறு போல
வந்தா கண்ணுக்குள்ள தேசிய
கொடி போல குத்தி வச்சேன்
நெஞ்சுக்குள்ள
குழு : ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி
வர நாங்க ரெடி
பெண் : பச்சை தாவணி
பறக்க அங்கு தன்னையே
அவன் மறக்க வச்ச கண்ணு
வாங்கலையே என் மாமன்
கண்ணு தூங்கலையே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : என்னோடுதான்
கண்ணாமூச்சி ஹேய் ஹேய் என்றும்
ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல்
ஆட்சி கைகூடும் தென்றல்
சாட்சி சிந்தனையில் வந்துவந்து
போறா அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச
தேரா என்னுடைய காதலிய ரொம்ப
ரொம்ப பத்திரமா எண்ணம் எங்கும்
ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆண் : ஆத்தாடி அம்மாடி என்ன
சொல்ல கட்டழகா ஆவாரம் பூவாக
வாய் வெடிச்ச மொட்டழகா
குழு : ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி
வர நாங்க ரெடி
ஆண் : கொஞ்சநாள் பொறு
தலைவா ஒரு வஞ்சிக்கொடி
இங்க வருவா கண்ணிரண்டில்
போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ
தோற்கடிப்பா
ஆண் : காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த
ஊரோ நானறியேன்
குழு : ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி
வர நாங்க ரெடி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
thala's turn.. 😊
ОтветитьTheva + Vaali + Hariharan = Heaven
ОтветитьEnndhuan kannamoochi endrum aval❤
Ответить2023 இன்னும் எத்தன தடவைனாலும் கேட்கலாம்!
ஹரிகரன் சார் தேவா சார் இசையில் பாடிய முதலாவது பாட்டு 👏
Eesya wheelchair
ОтветитьSulo wheelchair
ОтветитьPublic Tadika paul alumni
ОтветитьGold coin friction coin trading
ОтветитьOut 27
ОтветитьVicks socks
ОтветитьWaterfall kayak
ОтветитьLibra sheesha tanaraj jungle aeon
ОтветитьAvinash yoga
ОтветитьSunway LAGOON
ОтветитьWrong buffer
ОтветитьWater gymnastic
ОтветитьPublic sports
ОтветитьInti broadcast
ОтветитьJoanna raj.k
ОтветитьEnough sleep
ОтветитьAlarm 10
ОтветитьFruit slice
ОтветитьGastric Vinegar
ОтветитьBuffer Aquarius
ОтветитьCar belt
ОтветитьTaiping TOWN
ОтветитьPublic mark
ОтветитьBarbie sitter dawin Kamala
Ответить