Manna Madura Song | Ooh La La La Song | Minsara Kanavu Tamil Movie | Kajol | Prabhu Deva | AR Rahman

Manna Madura Song | Ooh La La La Song | Minsara Kanavu Tamil Movie | Kajol | Prabhu Deva | AR Rahman

API Tamil Songs

6 лет назад

15,651,986 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@muthukumaran715
@muthukumaran715 - 31.01.2024 18:30

90s Nostalgic hits harder

Ответить
@mersalaswin2440
@mersalaswin2440 - 30.01.2024 17:45

2024-ல் யாரெல்லாம் கேக்குறிங்க.

Ответить
@chennabasavasheri9016
@chennabasavasheri9016 - 30.01.2024 10:28

KS CHITHRA , SRINIVAS , UNNI KRISHNA VOICES SUPER THE LEGENDRY SINGER OF OUR COUNTRY INDIA CHITHRA JI ❤❤❤
VOICE SO HUMMING THAT'S WHY SHE IS A HUMMING QUEEN OF INDIAN CINEMA INDUSTRY KS CHITHRA IS BIGGEST TOP SENIOR SINGER FAMOUS SINGER IN INDIA

Ответить
@nandan357
@nandan357 - 27.01.2024 14:23

Pure arr❤❤magic

Ответить
@midhunmenan8101
@midhunmenan8101 - 25.01.2024 20:12

அப்போ வயசு 6 சன் டிவில இந்த பாட்டு முதல் முறை பார்த்து மெய் மறந்து சந்தோஷம் இருந்தது ❤❤

Ответить
@explorewithme8493
@explorewithme8493 - 24.01.2024 17:03

2024 anyone 😅

Ответить
@truth895
@truth895 - 20.01.2024 17:26

My favorite movie

Ответить
@OneOfYou1101.
@OneOfYou1101. - 18.01.2024 18:40

இசை புயலின், இசையில் சிக்கி சுற்றி திரியும் பட்டம் நான், இதற்கு முடிவே இல்லை..

Ответить
@ramanik849
@ramanik849 - 17.01.2024 10:03

😊

Ответить
@ottmustwatch4
@ottmustwatch4 - 17.01.2024 05:13

Super talented kajol❤

Ответить
@Chithraharish
@Chithraharish - 07.01.2024 14:24

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@cshriram73
@cshriram73 - 02.01.2024 20:22

Fantastic song. Who is the male singer in this song..? Can someone clarify?

Ответить
@ansarsm2570
@ansarsm2570 - 01.01.2024 20:40

Evergreen song

Ответить
@Saratha.p2007
@Saratha.p2007 - 01.01.2024 17:20

❤🎉

Ответить
@mohamedrafi7899
@mohamedrafi7899 - 01.01.2024 00:15

Rembering 1997 பொங்கல் விடுமுறை நாட்கள்

Ответить
@rajkumar-ho8qu
@rajkumar-ho8qu - 31.12.2023 05:26

Mr. RahmaN u B'utY ❤

Ответить
@IkigaiGuy88
@IkigaiGuy88 - 26.12.2023 22:03

Chitra ❤❤

Ответить
@mohamedali-nb6iz
@mohamedali-nb6iz - 25.12.2023 22:44

1999

Ответить
@unnikrishnanasanj1267
@unnikrishnanasanj1267 - 21.12.2023 16:40

Chithra😍😍😍😍

Ответить
@ManiShyamala-tj8ur
@ManiShyamala-tj8ur - 21.12.2023 10:36

மேட்டு சாலையிலே மாட்டு வண்டியிலே போரறாளே பொண்ணு ஒருத்தி...

Ответить
@_D-1.
@_D-1. - 17.12.2023 12:54

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Maanaa madurai maamara kilaiyile
Pacha kili onnu kaettathu kelvi enna
En kannu romba azhagaaa en rekka romba azhagaa
Intha kelvi enai kaettaa enna nan paaduven

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Merku chaalaiyile
Maattu vandiyile
Hey poraale ponnu oruthi
Ponnu kattiyadhu
Enna puduvai endren
Vaanavilin vannam endraaal
Mazhaithuli mannil vanthu chintha chintha ezhugiradhey oru vaasam
Adhu ennai vaanavilil kondu serthu vidugiradhey sila neram

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Thanthaaney thanthaaney kaatrum mazhai yum thanthaaney
Ellorum vaazha thaane
Thanthaaney thanthaaney paadal ondru thanthaaney
Ellorum paada thaane
Siru pillaipol manam irundhaal thuyar illaiye
Paravai pol udal irundhaal bayamillaiye
Ye thanthaaney thanthaaney
Kaiyil bhoomi thanthaaney
Valamodu vaazha thaane
Mazhaithuli mannil vanthu chintha chintha ezhugiradhey oru vaasam
Adhu ennai vaanavilil kondu serthu vidugiradhey sila neram

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Maanaa madurai maamara kilaiyile
Pacha kili onnu kaettathu kelvi enna
En kannu romba azhagaaa en rekka romba azhagaa
Intha kelvi enai kaettaa enna nan paaduven

Thanthaaney thanthaaney unna karigal thanthaaney
Uyirellam thiththithene
Thanthaaney thanthaaney paattu kuyil thanthaaney
Seviyellam inbathaene
Oligalile oviyangal therigindrathe
Mana thiraiyile kaatchigalume virigindrathey
Ye thanthaaney thanthaaney
Megha koottam thanthaane
Idi ellam thaalam dhaane
Mazhaithuli mannil vanthu chintha chintha ezhugiradhey oru vaasam
Adhu ennai vaanavilil kondu serthu vidugiradhey sila neram

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Maanaa madurai maamara kilaiyile

Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala

Pacha kili pacha kili pacha kilii
Hooo lalala ohhoohoolalala hoolalalalala lalalalala
Ohhohoooolalala hoohoolalala
Hoolalala laalalalala (2)

Ответить
@user-rn4fl2wc1b
@user-rn4fl2wc1b - 16.12.2023 10:48

Siru pillai pol manam irunthal thuyar illaiye paravaiyai pol udal irunthal payamillaiye supper song 💓💕 my favourite song ❤❤❤❤

Ответить
@user-kk5zp8ej9e
@user-kk5zp8ej9e - 08.12.2023 20:52

Good

Ответить
@arkchannel6606
@arkchannel6606 - 08.12.2023 03:18

Unnimenon sing super❤

Ответить
@rajapriyanrathinam9869
@rajapriyanrathinam9869 - 06.12.2023 18:36

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மானாமதுர மாமரக் கிளையிலே
பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மேட்டுச் சாலையிலே
மாட்டுவண்டியிலே
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே

சிறுபிள்ளைபோல் மனமிருந்தால்
துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால்
பயமில்லையே

தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா


மானாமதுர மாமரக் கிளையிலே
பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

தந்தானே தந்தானே
உண்ணக் கனிகள் தந்தானே
உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே
பாட்டுக்குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத் தேனே

ஒலிகளிலே ஓவியங்கள்
தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
தெரிகின்றதே

தந்தானே தந்தானே
மேகக் கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம் தானே

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மானாமதுர மாமரக் கிளையிலே

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

Ответить
@rameshmaran9649
@rameshmaran9649 - 06.12.2023 13:32

All time happynes song❤

Ответить
@Abhikirish
@Abhikirish - 03.12.2023 05:47

3/12/2023🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@krishnakumarnm4673
@krishnakumarnm4673 - 02.12.2023 07:39

1.07 to 1.35 my favourite

Ответить
@linithaathish2613
@linithaathish2613 - 01.12.2023 17:58

90 kid malayali ❤

Ответить
@MohamedBilal-el6dl
@MohamedBilal-el6dl - 29.11.2023 19:21

சூப்பர்.பாடல்

Ответить
@user-uw5qb5mz2n
@user-uw5qb5mz2n - 28.11.2023 17:32

Super song ❤❤

Ответить
@muthuayyanar857
@muthuayyanar857 - 23.11.2023 11:39

மழைத் துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்❤

Ответить
@manikandanp1111
@manikandanp1111 - 19.11.2023 22:21

Thanthaane thanthaane kai bhoomi thanthaane valmmodu vaalathaane!.

Ответить
@muraliscpl4858
@muraliscpl4858 - 13.11.2023 13:03

In 2023, who is watching this song , please reply

Ответить
@gayathrejayachandran1540
@gayathrejayachandran1540 - 12.11.2023 17:59

Who came here after pradeep singing on biggboss 😂❤

Ответить
@youtechmaideen3957
@youtechmaideen3957 - 09.11.2023 22:49

👌👌👌👌👌🙏🙏🙏

Ответить
@sebastiansebaseba3948
@sebastiansebaseba3948 - 05.11.2023 16:00

En school timela na annual dayku dance aadiruka my favourite song.❤️❤️

Ответить
@shihabshihabi7671
@shihabshihabi7671 - 03.11.2023 18:32

So surprised how this songs won national award only hoonhoo

Ответить
@pandeeswaran99
@pandeeswaran99 - 30.10.2023 07:26

PrAbu Deva super

Ответить
@jerinjacob9619
@jerinjacob9619 - 29.10.2023 20:51

Antha time intha song sprrr

Ответить
@ChitraC-ih2nk
@ChitraC-ih2nk - 29.10.2023 10:45

All my friends school dance acc

Ответить
@tamilandachannel7631
@tamilandachannel7631 - 24.10.2023 20:19

unni menan voice adimai nan 199999999999999999999999999k likes subscribe pannunga

Ответить
@gowthamanramaraj9389
@gowthamanramaraj9389 - 22.10.2023 13:41

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் தலைவன் பிரபுதேவா போல யாரும் ஆட முடியாது

Ответить
@nandhiniramachandran1115
@nandhiniramachandran1115 - 13.10.2023 20:23

தமிழ் என்றாலே அழகு தான்....

Ответить
@sugumarsugumar4991
@sugumarsugumar4991 - 08.10.2023 20:31

AR Rahman padaipu arputham thaan

Ответить
@IRaja-wu8og
@IRaja-wu8og - 02.10.2023 19:21

ARR ❤❤❤❤❤❤❤ The god of music

Ответить