தீவிரமாக தேடுதல் செய்யும் police அதிகாரிகள்../SSV VLOG/jaffna/

தீவிரமாக தேடுதல் செய்யும் police அதிகாரிகள்../SSV VLOG/jaffna/

SSV VLOG

2 месяца назад

6,815 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@darkspiritlife2054
@darkspiritlife2054 - 13.06.2024 15:40

இப்படியான பெண்களும் வாழ்வது
முடியாத காரியம். மதம் பிடிச்சு திரியினம்.புருஷன் ஏலாமல் தான் விட்டு ஓடி இருக்கிறார். இவளுக்கு உதபுவர்கள் பை த்தியம். புருஷன் பாவம் என்ன பாடு பட்டுஇருப்பார். சேமிப்பு முக்கியம். வருஷம், வருஷம் பெத்து கொட்டுறது சிறப்பு இல்லை. அக்கா உங்கள் செலவுக்கு light போட்டு இருங்கோ. அப்போ தான் உங்கள் கடன் பிரச்னை முடிக்கலாம்.

Ответить
@Keetha555
@Keetha555 - 13.06.2024 14:07

உதவி செய்த நோர்வே அண்ணாக்கு கோடி புண்ணியம்

Ответить
@sasibalendran3037
@sasibalendran3037 - 12.06.2024 12:39

Too much problems

Ответить
@AnuAnu-dd5iv
@AnuAnu-dd5iv - 12.06.2024 08:24

❤❤❤❤

Ответить
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 - 12.06.2024 08:16

விற்று கடன் கட்டுவது நல்லது.கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இருக்க கூடாது.எல்லோரும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறார்கள்.கஷ்டப்பட்டு உழைத்து வாழவேண்டும்.வீணாக செலவழிக்க கூடாது.முயற்சி திருவினையாக்கும்.FROM CANADA

Ответить
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 - 11.06.2024 23:37

Saruuuu sister face maaripooooiiishuuuu ivaada story aaa keeddathummmm

Ответить
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 - 11.06.2024 23:35

Ippadiiii aana video ssss poodaathinka ivaada lifestyle keekkaveee thappaaveee irukkuuu kovam thaannnn varuthuuu

Ответить
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 - 11.06.2024 23:33

Intha lady oru poruppaana aaluuuu maathiri theriyaaa illaiiii so story keekkaveeee thalaiiii suththuthuuuu 😊😊😊😊

Ответить
@JeevarekaJeeva
@JeevarekaJeeva - 11.06.2024 21:24

❤❤❤❤❤❤

Ответить
@shaarushaaru7746
@shaarushaaru7746 - 11.06.2024 20:13

👍🙏🙏🙏🙏🙏💔💔💔💔

Ответить
@shaarushaaru7746
@shaarushaaru7746 - 11.06.2024 20:13

உதவிய அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி🎉🎉❤❤

Ответить
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 - 11.06.2024 20:09

விட்டுச்சென்ற கணவரிடமிருந்து ஜிவனாசம் பெற்றுக்கொடூப்பதே பெரும் உதவி.கடன்படும்போது யோசித்திருக்கவேண்டும்.

Ответить
@digimemo6444
@digimemo6444 - 11.06.2024 18:20

தயவு செய்து வீட்டை விற்கு கடனை கொடுக்கட்டும்

Ответить
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 - 11.06.2024 18:00

No no no uthavi yaarum thara maddarkal bro

Ответить
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 - 11.06.2024 17:42

Subass thurusil meen pidikkalam

Ответить
@sivananthanrajah
@sivananthanrajah - 11.06.2024 17:36

தம்பி.இவழ்.பொய்..௬த்மாத்......கவனம்.......யமன்கஒல௮😮😮😮😮😮

Ответить
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 - 11.06.2024 17:09

கேட்க விசராக இருக்கிறது

Ответить
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 - 11.06.2024 17:08

எப்படி கடன் கொடுக்கிறார்கள் 😊😊😊

Ответить
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 - 11.06.2024 17:05

🙏🙏🙏🙏

Ответить
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 - 11.06.2024 17:05

சாரு சரியாக சொன்னீர்கள் இந்தப் பிள்ளை எப்படி சிரிக்க முடிகிறது. கடனுக்கு உதவி செய்ய தேவை இல்லை

Ответить
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg - 11.06.2024 17:04

Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

Ответить
@indradevithampipillai7977
@indradevithampipillai7977 - 11.06.2024 16:56

Odura nathiya thadukkamudiyathu sister

Ответить
@rajant.g.5071
@rajant.g.5071 - 11.06.2024 16:19

6000000 Arupathu Lahs😮 appu sariyoo😢

Ответить