குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Chicken Biryani in Cooker Method

குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Chicken Biryani in Cooker Method

Terrace Cooking

9 месяцев назад

125,401 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@rajalakshmi477
@rajalakshmi477 - 12.10.2023 09:01

அய்யாஅரைகிலோசிக்கன்பிரியாணிகுக்கர்லசெய்துகாட்டியதற்குநண்றி

Ответить
@ganishg7667
@ganishg7667 - 12.10.2023 09:05

மிக்க நன்றி❤❤❤

Ответить
@abubakkarkuwait7246
@abubakkarkuwait7246 - 12.10.2023 09:29

Mashallah😋😋😋😋 👍🏻👍🏻👍🏻👍🏻

Ответить
@user-zk7zk4fw6k
@user-zk7zk4fw6k - 23.11.2023 12:17

Tq u🙏🙏🙏aiyya

Ответить
@aarthidurai1958
@aarthidurai1958 - 23.11.2023 18:52

Sir u didn't add ur biriyani masala which u posted earlier when should we add

Ответить
@user-vk9su4ex7i
@user-vk9su4ex7i - 26.11.2023 14:19

மிக அருமை அப்பா நன்றி

Ответить
@rajaselviraja6958
@rajaselviraja6958 - 28.11.2023 07:46

Thank you appa

Ответить
@psp9705
@psp9705 - 29.11.2023 08:04

⚠️ இதில் பாய் ஒரு ரகசியத்தை நமக்கு கற்றுத் தர மறுக்கிறார். பாய் வீட்டு பிரியாணியின் ரகசியம் : மட்டன் பிரியாணி ஆனாலும் சரி, சிக்கன் பிரியாணி ஆனாலும் சரி மட்டன் கொழுப்பை சிறிதளவு சேர்த்துக் கொள்வார்கள்.. அதுதான் நல்ல ஃப்ளேவர் கொடுத்து சுவையான மணமான பிரியாணி சாப்பிட்ட உணர்வை நமக்குத் தரும். இதை யாரும் இதுவரை கூறியது இல்லை. ஏனென்றால் அதுதான் அவர்களின் ரகசியம் வேறு ஒன்றும் இல்லை

Ответить
@KaviPugal-xt2jj
@KaviPugal-xt2jj - 11.12.2023 14:29

Piriyani masala add panala

Ответить
@priyarajkumar9491
@priyarajkumar9491 - 12.12.2023 08:49

Briyani masala add panalaya

Ответить
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 - 13.12.2023 16:20

நாங்கள் உணவு தயாரித்து சப்ளை செய்பவர்கள். சிக்கன் பிரியாணி இதுவரை செய்தது இல்லை. சிக்கன் பிரியாணி வீடியோக்கள் எத்தனையோ வந்துள்ளன நாங்கள் செட்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் செட்டிநாட்டு செய்முறை வீடியோவை பார்க்காமல் உங்கள் வீடியோ பார்த்து நீங்கள் சொன்ன அளவுகள் நேரம் எல்லாவற்றையும் சரியாக கடைப்பிடித்து முதன்முதலாக சிக்கன் பிரியாணி செய்து சப்ளை செய்தோம். சாப்பிட்ட கஸ்டமர்கள் ஐந்துக்கு ஐந்து ரேட்டிங் கொடுத்து இருக்கிறார்கள். தங்களுக்கு எங்கள் நன்றி ஐயா.

Ответить
@skmillion307media9
@skmillion307media9 - 14.12.2023 08:46

தண்ணீர் அளவு ஆழாக்கு கணக்கில் சொல்லுறீங்க பாய். ml கணக்குல சொல்லுங்க பாய். அப்ப தான் இந்த காலத்து பெண்களுக்கு புரியும்.

Ответить
@divyadharun6585
@divyadharun6585 - 23.12.2023 19:20

Eavvalavu naram sim la vakkannum

Ответить
@sahayaraju2813
@sahayaraju2813 - 27.12.2023 07:07

பாய் !
சிக்கனுக்கு பதிலாக மட்டன் போட்டு இதே முறையில் செய்தேன் போன 25.12.23 கிறிஸ்துமஸ் அன்றைக்கு.. மிகவும் சுவையாக இருந்தது பாய். உங்கள் ரெசிபி சிம்பிளாக இருந்த படியால் ரொம்ப சுலபமாக செய்ய முடிந்தது. சுவையோ அபாரம்.
நன்றி.
மட்டன் ரெசிபி ஒன்றை அப்லோட் செய்யுங்கள் பாய் !
நன்றி ❤

Ответить
@gangadevi6752
@gangadevi6752 - 23.02.2024 21:40

Nanum try pannen sir super taste

Ответить
@mohansiva4212
@mohansiva4212 - 02.03.2024 14:29

Super boy

Ответить
@AgmelcoAdnoc-me3kh
@AgmelcoAdnoc-me3kh - 20.03.2024 12:29

Super

Ответить
@parysaym4441
@parysaym4441 - 27.03.2024 17:34

Sampar podi podungal appa

Ответить
@kumbuduransammy9285
@kumbuduransammy9285 - 09.04.2024 11:47

Sirakasamba rice la chicken priyani

Ответить
@gracyjoseph621
@gracyjoseph621 - 09.04.2024 18:00

Biryani Masal epa.add pananum Sir

Ответить
@shareenr6176
@shareenr6176 - 15.04.2024 19:23

GREEN CHICKEN RECIPE PODUGHA

Ответить
@LokeshwariLokeshwari-jm6ee
@LokeshwariLokeshwari-jm6ee - 03.05.2024 13:52

Super a solrengapa kukarla mutton biryani recipes sollungapa

Ответить
@LokeshwariLokeshwari-jm6ee
@LokeshwariLokeshwari-jm6ee - 03.05.2024 13:54

Kukarla mutton biryani recipes podunga

Ответить
@farha-du8oq
@farha-du8oq - 25.05.2024 19:56

Ma Sha Allah love from srilanka

Ответить
@sindhuja.rraman.s1335
@sindhuja.rraman.s1335 - 02.06.2024 11:42

Briyani vera 11 first time naane try pannunan romba nalla vanthu irukku romba Tqs sir❤❤❤❤❤ellarum try panni paarunga.....

Ответить
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 - 30.06.2024 05:45

Briyani masala podave illa aprom edhuku briyani masala videos potrukinga sir

Ответить
@user-wb9zi7mz3k
@user-wb9zi7mz3k - 05.07.2024 19:31

Iyyya briyani masala serkavey ilayey

Ответить
@FlavoursofDoon
@FlavoursofDoon - 07.07.2024 06:23

Best🎉

Ответить