மனிதனின் உற்ற நண்பன் நாய்?  | Vaa Thamizha Vaa | EP-11 | Aari Arjunan | Kalaignar TV

மனிதனின் உற்ற நண்பன் நாய்? | Vaa Thamizha Vaa | EP-11 | Aari Arjunan | Kalaignar TV

Kalaignar TV

2 месяца назад

99,546 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sureshsurya846
@sureshsurya846 - 29.08.2024 05:33

Dabby✨️my pet

Ответить
@THEE-360
@THEE-360 - 28.08.2024 19:34

Antha karuthu solla Vida matringanu sonna boy Mela enna mistake iruku. Oru uyir ah kolla venamnu thanae solla vararu athai en appreciate panna matranga.

Ответить
@sukumarr8127
@sukumarr8127 - 20.08.2024 23:03

Naai yai naai nu solradhu kuttham nu solradhellam etru kolla mudiyadha vidayam. Naai mele pasam kattunga, adhukkaga naai yai naai nu solradhai paarthu kobapadurathellam sari illai.

Ответить
@sukumarr8127
@sukumarr8127 - 20.08.2024 23:01

Naaigal sernthu kadithu silar uyir izhanthullargale. Idharku enna theervu nu vilangu padhugappu sattam solludhu nu indha satta vallunargal solli irunthaa sirappa irunthu irukkum

Ответить
@williamka76
@williamka76 - 20.08.2024 18:27

ஒரே ஆங்கிலம் எல்லார் வாயிலும்

Ответить
@jassjass1372
@jassjass1372 - 19.08.2024 12:40

நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை துலக்கி விட்டு தான் பயன்படுத்த வேண்டும் அந்த அளவு அதன் எச்சீலில் கிருமி இருக்கும்...!

Ответить
@NatureLife634
@NatureLife634 - 16.08.2024 13:09

இந்திய காலநிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு நாயினங்களை பெருமைக்கு வளர்ப்பதே நாய்களுக்கு எதிரான ஒரு வன்முறை தான்

Ответить
@revathissnr4838
@revathissnr4838 - 11.08.2024 09:33

நாங்கள் சுத்த சைவம் எங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறோம் எங்கள் நாய் க்கும் சைவ உணவு தான் பழக்கம். எங்களுக்கும் எங்கள் நண்பர் ஒருவருக்கும் விவாதம்.. அசைவம் கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடும் என்றார். சோதித்து பார்க்க அவர் வீட்டில் இருந்து சிக்கன் செய்து எடுத்து வந்தார் நான் தான் அதை நாயின் தட்டில் பரிமாரினேன் ஆனால் முகர்ந்து பார்த்து விட்டு உண்ணாமல் நகர்ந்து சென்று விட்டது. எங்கள் நண்பர் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
பி. கு
புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே நாய் என்று சொன்னேன்.
அவன் பெயர் சாம்
எப்போதும் சாம் என்று மட்டுமே சொல்வோம்.

Ответить
@dineshananth4818
@dineshananth4818 - 01.08.2024 17:33

400 dogs iruku akka unga address sollunga plzzzzz yaravathu antha akka address sollunga sister brother 😢😢😢😢😢

Ответить
@dineshananth4818
@dineshananth4818 - 01.08.2024 17:28

Plz yaravathu address sollunga sister

Ответить
@anikanihinin
@anikanihinin - 21.07.2024 18:14

அய்யா, தெரு நாய்கள் மனிதர்கள் கடிக்க காரணமாக இருப்பது ஒரு சில மனிதர்கள் தான்.
ஒரு எடுத்துக்காட்டு தெருவில் இருக்கும் நாய்களுக்கு நாம் தான் சோரு போடனும். எங்கள் தெருவில் இருக்கும் ஒரு அயன் கடை தாத்தா தான் சாப்பிட்டது போக மீதம் உள்ள சோரை அவர் அருகில் இருந்த நாய்க்கு போடாமல் சாக்கடையில் கொட்டுகிறார். அப்போது நம் மனநிலை எவ்வாறு உள்ளது. தெரு நாய்களுக்கு நாம் தான் சோரு போடனும். இல்லை என்றால் பசியில் அந்த நாய்கள் என்ன செய்யும்....

Ответить
@graced156
@graced156 - 21.07.2024 13:54

நாய்களை பராமரிப்பதற்கு என்று அரசு விடுதிகள் ஏற்படுத்த வேண்டும்

Ответить
@duraisamy4293
@duraisamy4293 - 20.07.2024 11:03

நாய் புடிச்சிருந்தா வீட்ல வழங்க. ரோட்ல வளக்காதீங்க. எவ்வளவு விபத்து. எவ்வளவு உயிரிழப்பு. வள் வள் லபக்

Ответить
@sathyabala-w8e
@sathyabala-w8e - 18.07.2024 22:57

Salute to all members

Ответить
@sheilaraman774
@sheilaraman774 - 17.07.2024 23:55

Blue shirt soeech is great well said sir ❤

Ответить
@sheilaraman774
@sheilaraman774 - 17.07.2024 23:29

I am a feeder too of 12 babies ❤. Love you all

Ответить
@jaijsd1
@jaijsd1 - 10.07.2024 05:13

நமக்கு ஒத்துவராது pa.
Valakuraanga வளத்துட்டு போகட்டும்.

Roadla போறவன சும்மா பிடிச்சி கடிச்ச அப்போ sama அடி வாங்குவாரு. மனிதம் முக்கியம் அங்க

Ответить
@MrRameshpal
@MrRameshpal - 06.07.2024 07:15

dai manjai satai mental. periya ________________madiri pesatha.unna parthale terithu nee eppadi patta alu nu

Ответить
@sudhavelusamy8100
@sudhavelusamy8100 - 05.07.2024 11:12

home 15 years 5dogs

Ответить
@sudhavelusamy8100
@sudhavelusamy8100 - 05.07.2024 11:11

i love dogs

Ответить
@sanjayg2597
@sanjayg2597 - 02.07.2024 09:31

Stray animals suffer how to help and support?

Don't Shop please adopt ❤️

etha show ku na soldra simple advice ! 👂🤷

Ответить
@muthudivya9394
@muthudivya9394 - 29.06.2024 23:19

Intha comments ellam vachey oru show panniralam pola😅😁🤷‍♀️

Ответить
@mrk7519
@mrk7519 - 29.06.2024 09:58

That is india... Even they have dog they tok personally

Ответить
@WolverineSabari
@WolverineSabari - 29.06.2024 05:50

Makkal Thalapathy Aari ❤🔥👑

Ответить
@balakarthi6881
@balakarthi6881 - 28.06.2024 19:38

Dai naatu naaigal valakkalaam entha elavum illa singathukku nigaraa erukkum panam koduthu naai valarkka evulavo per erukkanga but theruvill erukkum intha vayillaa jeevangalai valarkkum batchathil perumai aadayalaam🔥

Ответить
@balakarthi6881
@balakarthi6881 - 28.06.2024 19:28

En vettula oruthan peru chinna kunji inoru ponnu erukka peru thanga mayilu😁😁😁😁😁😁

Ответить
@vinodhss9124
@vinodhss9124 - 28.06.2024 15:23

தெரு நாய்களுக்கு உணவு அளித்தால் கருணை என்றோ மனிதாபிமானம் என்றோ கூறுபவர்கள் தங்கள் வீட்டின் அரவணைப்பில் அவைகளை வளர்க்கலாம். 5 ரூபாய் பிஸ்கட் வாங்கி போட்டு விட்டு ஏதோ பெரிய காரியம் செய்த திருப்தியில் செல்பவர்களை என்ன சொல்ல...

Ответить
@radhikarad1884
@radhikarad1884 - 28.06.2024 12:51

Yedukaga yelame US UK kuda compare pani solution yedukanum..avanga culling pana nanum panren nu solavendiya need ila.. India is ahead and different from all... i did not like the guest speech.. animal positive mindset is the change expected.. animals a kill pana manushanuku pbm varadhu tone doesnt seem to be right.. thank you for taking such topic in TV show..

Ответить
@tankaiyethanakuuthavi3985
@tankaiyethanakuuthavi3985 - 28.06.2024 12:03

Ella Naaigalai karuthadai pànni vidanum. Bikers ku thollai kodukuthu

Ответить
@journeyoffarouk
@journeyoffarouk - 28.06.2024 07:04

தெருநாய்களுக்கு உணவு போட்டு வளர்ப்பவர்களை முதலில் கல்லால் அடிக்கனும். இவனுங்க உணவு போட்டுட்டு போயிடுவானுங்க. ஆனா அது போற வார ஆட்களை கடிச்சு வைக்கும். தெரு நாய்களால் அவ்வளவு பாதிக்க பட்டு இருக்கேன் நான். பைக்கில் போகும்போது தெரு நாய்கள் துரத்தி ஆக்சிடண்ட்ல இருந்து பலத்தடவை தப்பிச்சு இருக்கேன்

Ответить
@santhakumar4819
@santhakumar4819 - 28.06.2024 01:24

Wow. That yellow shirt is super annoying. Hope he gets some help soon

Ответить
@haarivignesh1892
@haarivignesh1892 - 27.06.2024 19:07

sheep feeding dogs

Ответить
@user-hp6oc9ds7w
@user-hp6oc9ds7w - 27.06.2024 18:38

😊😊

Ответить
@spavithra6311
@spavithra6311 - 27.06.2024 17:06

I think the yellow shirt guy is lyricist thamarai's son

Ответить
@vetrivelmj
@vetrivelmj - 27.06.2024 16:34

Naii naii than daa 😂 loose pundais

Ответить
@selva7360
@selva7360 - 27.06.2024 11:46

அடேய் மஞ்ச சட்டை... 😅

Ответить
@haripraveen1992
@haripraveen1992 - 26.06.2024 20:18

Crazy people

Ответить
@AlameluS-ez9ik
@AlameluS-ez9ik - 26.06.2024 19:29

Nanum oru street dog adopt panni valakiren athu thavira four or five dog feed panren ellorum sandaikku varanga

Ответить
@venkatganapathy8024
@venkatganapathy8024 - 26.06.2024 18:55

i salute all street dog lovers. We all need to follow Vadalur Vallal peruman and go towards pulaal unnamai.

Ответить
@vijayalakshmimurugesan3727
@vijayalakshmimurugesan3727 - 26.06.2024 11:37

My chellam name bairaw

Ответить
@DineshDinesh-nm4we
@DineshDinesh-nm4we - 26.06.2024 07:26

Manjai sattai Thaakkapattaar😂😂

Ответить
@abishekmikoz6563
@abishekmikoz6563 - 26.06.2024 06:05

Maamisa unniyaana (Carnivores) Naaigalukku atha kudukkaama marakkarigalai kudukkurathe No. 1 abuse than. Athugalda iyatkaiyaana iyalbugalai mathikanum.

Ответить
@vimalagovindaraj7840
@vimalagovindaraj7840 - 25.06.2024 22:48

Yes,Dog meat also personal choice

Ответить
@Channel06588
@Channel06588 - 25.06.2024 21:47

Pink shirt 🤦🏽‍♂️ dei, opposite la irukavanga dog meat is personal choice a nu keta , ivaru neenga arali vethai saapudiviya nu kekuraru 🥴🤦🏽‍♂️, dog meat, cat meat, and even human meat are edible whereas arali vethai is inedible and poisonous. Intha difference kooda theriyama 🤦🏽‍♂️

Ответить
@vigneshwaran9876
@vigneshwaran9876 - 25.06.2024 21:30

Adei manja satta, dogs and cats domesticated animals da, also domesticated by humans da. Carnivore ah irundha adha namba suya laabathuku Omnivore ah convert pannadhe against nature adha nee herbivore ah convert pannanum nu solra paathiya? Unga vegan kolgaya kadaisi la dogs kittyum thinika paakura paathiya?

Ответить