தெம்மாங்குன்னா தெம்மாங்கு4K| #CHELLATHANGAIAHFOLKSONGS #CTVகலைநிகழ்ச்சிக்கு : 8300629483, 7695989269

தெம்மாங்குன்னா தெம்மாங்கு4K| #CHELLATHANGAIAHFOLKSONGS #CTVகலைநிகழ்ச்சிக்கு : 8300629483, 7695989269

103,290 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kumaraswith5162
@kumaraswith5162 - 26.05.2023 08:20

Vera level

Ответить
@jesusneverfails7181
@jesusneverfails7181 - 05.03.2023 21:17

அருமை செல்ல தங்கையா குழுவினர்கள் 👍👍💐💐🌹🌹

Ответить
@sureshmani7540
@sureshmani7540 - 23.10.2022 15:32

வாழ்த்துக்கள்

Ответить
@KaviKavi-ff2vh
@KaviKavi-ff2vh - 06.10.2022 22:12

Annan chella thangaiah avargalin theevira fan unmayile padalin varigal dance anaithume super 👌👌❤️❤️❤️🔥🔥

Ответить
@venkitesankandiban8749
@venkitesankandiban8749 - 23.09.2022 00:16

Super 🌹🌹🌹

Ответить
@navajothib3604
@navajothib3604 - 23.07.2022 17:11

Super song

Ответить
@laddumaaa2769
@laddumaaa2769 - 27.06.2022 14:58

Hole entaire team super

Ответить
@muthupandinextlevel9302
@muthupandinextlevel9302 - 20.03.2022 23:15

Seema super

Ответить
@stanleyjayaraj1067
@stanleyjayaraj1067 - 05.03.2022 22:06

செல்லத் தங்கையா அவர்களின் வரிகள் மற்றும் இசை மிகவும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Ответить
@SKLoveisLove
@SKLoveisLove - 26.02.2022 20:19

அருமை அருமை 💐💐💐

Ответить
@tamilvizhi386
@tamilvizhi386 - 08.02.2022 11:19

Abirami akka dance super

Ответить
@rameshg6205
@rameshg6205 - 08.02.2022 08:18

Kovil super pattkku antha back round super

Ответить
@vsrgrajakumaran5756
@vsrgrajakumaran5756 - 04.02.2022 20:57

திரைபடபானியில்அமைந்த
செல்லதங்கையாவின்மணி
முடியில்மற்றும்ஒருவைரகல்
பதிக்கபட்டுள்ளதுஉஙகளுக்குமற்றும்உங்கள்குழுவினற்கும
கிராமிய.இசையில்அமைத்து
தந்ததெம்மாங்குபாட்டிக்கு
நடனமாடிநடித்த.உங்கள்
இசைகுழிவினற்கும்என்
மணமாற்ந்தநன்றிகள்இன்னும்
நிறையபடிகள்பனிகள்காத்து
இருக்கின்றனவணக்கம்

Ответить
@vijayaranirajesh7777
@vijayaranirajesh7777 - 03.02.2022 18:18

Congratulations all singers and chella thangaya anna ku. Song is very superb.

Ответить
@sinnasinna5471
@sinnasinna5471 - 01.02.2022 19:05

கேட்க கேட்க. சந்தோசமா இருங்கு நான் 10வது தடவையா kenkuren

Ответить
@sinnasinna5471
@sinnasinna5471 - 31.01.2022 20:14

எங்க புதுக்கோட்டைக்கே பெருமை

Ответить
@pandipandi9677
@pandipandi9677 - 31.01.2022 10:23

அருமையான பாடல் மிக சிறப்பு மாமா ❤

Ответить
@RamKumar-cj2ql
@RamKumar-cj2ql - 25.01.2022 15:30

Abirami dance putichavangka Oru like...❤️

Ответить
@vanithas6173
@vanithas6173 - 25.01.2022 07:29

ஆட்டமபாட்டம்அருமை மேடைலபாத்ததக்கும்இதுகும்ரெம்பசூப்பர் வமல்ஸ்டூடியோக்கு எனுவாழ்த்துக்கள்

Ответить
@vanithas6173
@vanithas6173 - 25.01.2022 07:26

சூப்பரானவீடியோ

Ответить
@channeldsp6409
@channeldsp6409 - 23.01.2022 05:13

வாழ்த்துக்கள் அண்ணா

Ответить
@nagarajk1573
@nagarajk1573 - 21.01.2022 10:56

அருமையான பதிவுங்க சார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என வாழ்த்துவது


பழனியிலிருந்து நாகராஜ் எம்.எஸ்ஸி

Ответить
@govindasamysubbiramaniyan7162
@govindasamysubbiramaniyan7162 - 20.01.2022 18:32

செல்லதங்கையாவுக்கு
வணக்கம்
ஒரு பாட்டை தாங்கள்
குருப்பில்எத்தனைபேர்
பாடினாலும் காளிதாஸ்
ஆனந்தி க்கு இடுல்லை

Ответить
@skannan4280
@skannan4280 - 19.01.2022 09:10

Nice song

Ответить
@duraisamym4670
@duraisamym4670 - 17.01.2022 18:39

அருமை 🌹🌹

Ответить
@anbukavi
@anbukavi - 16.01.2022 14:44

Where is maha?

Ответить
@kalyanasundram4768
@kalyanasundram4768 - 16.01.2022 11:22

தமிழர் திருநாளில் இந்த தெம்மாங்கு பாடல் பரவசம் அடையச் செய்கிறது... பாட்டன், பூட்டன் காலத்தை நினைவு கூறும் தங்கள் ஒட்டுமொத்த குழுவின் உணர்வு பூர்வமான பங்களிப்பு எம்மை பரவசம் மூட்டு கிறது. வாழ்க உமது தொண்டு!... குழுவின் அனைத்து சகோதரிகளுக்கும் எமது மனப்பூர்வமான பொங்கல் நல் வாழ்த்துக்கள்!....

Ответить
@selvama5638
@selvama5638 - 16.01.2022 10:17

3.45 kalidhasan I was searching you my thambi

Ответить
@boomirajmanickam9773
@boomirajmanickam9773 - 15.01.2022 19:49

ஐயா மிகமிக சிறப்பாக உள்ளது
உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும்
வாகைச் சூடட்டும்
வாழ்த்துக்கள்

Ответить
@ttfiover1907
@ttfiover1907 - 15.01.2022 11:30

Super, sir 🙏👍👍

Ответить
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 - 15.01.2022 09:28

மிக அருமையான நல்ல பாடல். HAPPY PONGAL.

Ответить
@rajarrssr
@rajarrssr - 14.01.2022 21:05

Superb 👌👌👌❤️

Ответить
@ashokaashoka6555
@ashokaashoka6555 - 14.01.2022 19:57

Paakkurethkke nalla erundathathe yellaarum nalla dance aadiyirukk pinne moththama nallayirundath namma
Chinna pulla jodigal pakkumbam aragaerunde yellavarum super

Ответить
@dhivakaran5613
@dhivakaran5613 - 14.01.2022 17:56

Super matchan

Ответить
@sureshsnarayanaswamy146
@sureshsnarayanaswamy146 - 14.01.2022 17:37

உங்கள் முயற்சியாழ் நாட்டுபுறக்கலை புதிய சரித்திரம் படைக்க வும் கலைஞர்களின் வாழ்க்கை சிறக்கவும் வாழ்த்துக்கள்

Ответить
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 - 14.01.2022 17:17

All over super thank you Mr. Chella thangaiah.

Ответить
@IlankaviArun
@IlankaviArun - 14.01.2022 16:11

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
பாடல் மிக சிறப்பு.....வரிகளும் இசையும் குரலும் இனிமை 👌👌👌

Ответить
@maninagan5222
@maninagan5222 - 14.01.2022 16:00

Super,o,super

Ответить
@ariyalurkpmbharathsinger2237
@ariyalurkpmbharathsinger2237 - 14.01.2022 15:30

வாழ்த்துக்கள் அனைவருக்கும் வளரும் களைகளை உலகம் எங்கும் அறிமுகம் செய்த அண்ணன் செல்ல தங்கையா மிகப்பெரிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍

நன்றியுடன் அரியலூர் கிராமிய பாடகர் பாரத் 🙏🌹🙏

Ответить
@vinudheeraj8009
@vinudheeraj8009 - 14.01.2022 14:00

Super all team congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@salammalsala8998
@salammalsala8998 - 14.01.2022 13:28

Dance & song v nice!!🌿🌹🌿🌹🌿🌹🌿

Ответить
@sristhambithurai8012
@sristhambithurai8012 - 14.01.2022 13:16

நாட்டுப்புற கலைக்கு புத்துயிர் தரும் அற்புத தெம்மாங்கு பாடலின் ஆசிரியர் செல்ல தங்கையா அவர்களுக்கு மிக்க நன்றி

Ответить
@babyuma4002
@babyuma4002 - 14.01.2022 13:01

Arumaiyana. Padal

Ответить
@ganeshansangarappillai520
@ganeshansangarappillai520 - 14.01.2022 12:43

மிகவும் அருமையான நிகழ்ச்சி.

Ответить
@k.venkatachalampoovendan4966
@k.venkatachalampoovendan4966 - 14.01.2022 12:31

வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐

Ответить
@Mysteryoftheworld1412kavi
@Mysteryoftheworld1412kavi - 14.01.2022 12:22

மிக மிக மிக மிக மிக சிறப்பாக இருந்தது சார்😍😍😍👌

Ответить
@aktv1821
@aktv1821 - 14.01.2022 12:18

புதுக்கோட்டை மாவட்டத்தில் தெம்மாங்கு பாடல்களின் நாயகன் களபம் செல்லத்தங்கையா அண்ணா மற்றும் மண்ணுகேத்த ராகம் குழுவினர் இயக்குனர் பேட்டை சக்தி ஒளிப்பதிவாளர் கணேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Ответить
@trajan.trajan5521
@trajan.trajan5521 - 14.01.2022 11:50

செல்ல தங்கையா அவர்களுக்கு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள்

Ответить
@user-di7fg9or6f
@user-di7fg9or6f - 14.01.2022 11:42

களபம் செல்லத் தங்கையாவிற்கு பாராட்டுகள். வாழ்த்துகள். தங்களின் குழுவினருக்கும் அன்பான தைத்திருநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் தரமான, கருத்துள்ள கிராமியப் பாடலை தொடர்ந்து தர கேட்டுக்கொள்கிறேன்.

Ответить
@kavithavenkat5647
@kavithavenkat5647 - 14.01.2022 11:40

Super super

Ответить