“இப்படி எல்லாம் நடக்குமா?”  அதிர்ச்சியில் தமிழ் அடியான்  | TAMIL ADIYAN UK |

“இப்படி எல்லாம் நடக்குமா?” அதிர்ச்சியில் தமிழ் அடியான் | TAMIL ADIYAN UK |

TAMIL ADIYAN UK

2 недели назад

21,904 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kokulankc8290
@kokulankc8290 - 26.06.2024 18:03

😂😂😂Mudiyala

Ответить
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 - 26.06.2024 18:15

🌷 Super 🌷💐 சிறப்பு 🌷

Ответить
@thurais2748
@thurais2748 - 26.06.2024 18:20

❤🙏

Ответить
@lokinyarun8066
@lokinyarun8066 - 26.06.2024 18:23

அண்ணா நினைத்த.. அனுபவித்ததை பதிவு செய்திருக்கிறீர்கள் ..மிக்க மகிழ்ச்சி 😅😅நன்றி அண்ணா..

Ответить
@shereenmaxine8789
@shereenmaxine8789 - 26.06.2024 18:39

has you told most of the Tamil people believe that job is to be a doctor or engineer but my opinion is to be a to be a good person here this people respect all the jobs people dous and first thing is they open the door for us to be in their country because they have a loving emotional feelings and they value the money they have every cent I see them how simple are they they donate all they have for many charities so has you told they don't need big cars no need big house they only need peace of mind all that you explain it's shocking to you but It's very important habits for a good human

Ответить
@rajhnanthan3539
@rajhnanthan3539 - 26.06.2024 18:47

நான் ஜெர்மனிக்கு வரும் முன் பேப்பரில் வாசித்து அறிந்தேன் ஜெர்மனியில் ஒவ்வொரு சந்திக்கு சந்தியாக செக்ஸ் இருக்கும் என்று ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது அப்படி ஒன்றுமே இல்லை ஒரு கிராமத்திலே எங்களுடைய நாட்டிலே 10 வேசிகள் இருந்தால் ஆனால் ஜெர்மனியிலே ஒரு கிராமத்திலே ஒருவர் தான் தகாத நடத்தையில் இருப்பர்

Ответить
@Sharmini-mn1ip
@Sharmini-mn1ip - 26.06.2024 18:59

In my experience white people are more likely to gossip than us . They talk behind you. That’s why there are policies for discrimination, inclusion…..
Because they all have this type of mentality

Ответить
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 - 26.06.2024 19:03

100%❤

Ответить
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 - 26.06.2024 19:05

Brother super..super Idea

Ответить
@ranjiniravindran8990
@ranjiniravindran8990 - 26.06.2024 20:18

உண்மைதான் அவர்கள் வயது பின்பற்றும் கைகோர்த்து நடப்பதை பார்க்கிறேன்

Ответить
@kanagaesther
@kanagaesther - 26.06.2024 20:33

Super❤ thanks

Ответить
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 - 26.06.2024 21:06

வெள்ளை முதலாளி தொழிலாளி வரவில்லை என்றால் தானேவந்து அந்த வேலையை செய்வான், ஆனால் இலங்கையி்ல். சனங்கள் எவ்வளவு நேரம். காத்திருந்தாலும் ரில்லிலே சும்மா இருப்பினம்

Ответить
@SuganthiniMurli
@SuganthiniMurli - 26.06.2024 21:16

Thankyou you're right ❤

Ответить
@tsiam9509
@tsiam9509 - 26.06.2024 21:21

😃👍

Ответить
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 - 26.06.2024 21:24

உண்மைதான் தம்பி ! எனக்கும் இதே உணர்வுதான் ! சிறப்பான காணொளி!

Ответить
@user-zu8jo7qz7v
@user-zu8jo7qz7v - 26.06.2024 21:27

Uk முழு கள்வரின் கூடாரம்

Ответить
@lingamtatnam
@lingamtatnam - 26.06.2024 21:27

Electric wayar மேலாக கம்பத்தில் வருவது இல்ல telephone wayar தான் மேலாக வரும் ஒரு one post many houses phone lines wayar joints s

Ответить
@shaffinawas3147
@shaffinawas3147 - 26.06.2024 23:08

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை,இலங்கை,இந்திய மக்கள் இப்போதும் அதிகமானவர்கள் நினைத்துக் கொண்டு இருக்குரார்கள் வெள்ளைக் காரர்கள் என்பது (white people)ஆங்கிலேயருக்கு மாத்திரம்தான் என்று. England வெள்ளை இன மக்களை அவர்களின் மொழியை வைத்து ஆங்கிலேயர் என்பது போல் மற்ற மற்ற நாட்டு வெள்ளை இன மக்களை அவர்களின் மொழியை வைத்து அழைப்பார்கள் ஜெர்மன்.பிரான்ஸ் ஐரோப்பிய நாட்வர் எல்லோருக்கும் வெள்ளயர் என்றுதான் அழைப்பார்கள்.இப்போதும் இலங்கை ,இந்திய மக்கள் ஐரோப்பாவில் இருந்து மருந்தோ,வைத்திய முறைகலோ வந்தால் ஆங்கில மருந்து,ஆங்கில வைத்தியம் இப்படித்தான் கூறுவார்கள்.ஆனல் கூடுதலான மருந்து ,வைத்திய சிகிச்சைகள் ஜெர்மனி,பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்துதான் வருகின்றது.!! இந்திய, இலங்கை மக்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு இருந்ததனால் இன்றும் எல்லாம் அவர்களினால் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.!!!

Ответить
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 - 26.06.2024 23:21

You 💯 right

Ответить
@mauriceberlin7893
@mauriceberlin7893 - 26.06.2024 23:29

அக்கரைக்கு இக்கரை பச்சை, இங்கே யேர்மனியிலும் யேர்மன் மக்களும் அதேமாதிரித்தான் நான் அவர்களில் ஒருவனாக 42 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Ответить
@TharmarasaManickam
@TharmarasaManickam - 26.06.2024 23:42

very good story I like it thank you,

Ответить
@mano-nj7tk
@mano-nj7tk - 26.06.2024 23:56

😂😂😂

Ответить
@geetha_S
@geetha_S - 27.06.2024 00:22

Potugal holland ppl english pesala sir

Ответить
@ednabalasandran3548
@ednabalasandran3548 - 27.06.2024 01:02

Enna Alagaka speech pannukirar

Ответить
@palanjerika6918
@palanjerika6918 - 27.06.2024 01:10

இதுகளை பார்த்து நானும் பென்னிகளை சிறிய பையில் கொண்டு போவேன்.ஆனால் அதை வெளியில் எடுப்பதும் இல்லை.கொடுப்பதும் இல்லை.அதற்குரிய பொறுமையும் இல்லை😂.எல்லாம் அதிர்ச்சியான செய்தி தான்.தமிழ் அடியானின் போட்டோ வை பார்த்து இன்னும் அதிர்ச்சியாகி விட்டோம்😊😊

Ответить
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 - 27.06.2024 03:33

அவர்களை மிகவும் உயர்வாகச் சொல்லி இருக்கீறீங்க. அது தான் உண்மை.

Ответить
@vlfamily2820
@vlfamily2820 - 27.06.2024 10:01

Very.supper.news.natry

Ответить
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 - 27.06.2024 10:05

True 👍🏻

Ответить
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld - 27.06.2024 11:41

ANNA ,
NEENKAL SOLLUVATHU UMMAYAVA ...

Ответить
@PonSivakaran
@PonSivakaran - 27.06.2024 12:15

தமிழனுக்கு தனிநாடு இருந்தால் உலகமே அதிர்ச்சியடைந்திருக்கும் எங்களை அதனால்தான் அழிக்க முயற்சித்தார்கள் அபார வளர்ச்சி பெற்றிருப்போம்

Ответить
@pajaniammalle8590
@pajaniammalle8590 - 27.06.2024 13:47

I surprised about the rate of vege, rice and telling please for everything.

Ответить
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s - 27.06.2024 14:31

என் வாழ்வில் எனதுநண்பர் ஒருவரின் கனவு வெளிநாடுஎன்றால் அங்கே மண் இருக்காது எனநினைத்தவராம் இங்குவந்தவுடன்தான் தெரியுது இங்கேயும்மண்இருக்குது எனக்கூறினார் ஆச்சரியம் ஆனால்உண்மை.❤❤❤😊

Ответить
@amutham2000
@amutham2000 - 27.06.2024 14:34

எனக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வீட்டில் நான் தூசுறுஞ்சி
( Vacuum cleaner )பயன்படுத்திக்கொண்டிருந்தபோது, இலங்கையிலிருந்து ஒருநண்பர் அழைப்பெடுத்தார். அவரது அழைப்பை ஏற்க, சற்றே தாமதமானதால் ´ஏதும் அலுவலாக இருந்தாயா?` என்று கேட்டார். தூசுறுஞ்சி பயன்படுத்திக்கொண்டிருந்தேன் என்றதும், ‍
அவர் ஆச்சரியமாகக்கேட்டார் : ஜேர்மனியிலும் தூசு இருக்குமா என்று.மேலும், பனியில் எப்படித் தூசு வரும் என்றார்.

Ответить
@Tamiltalaiva
@Tamiltalaiva - 27.06.2024 14:50

Tmo London ticket cancel.

Ответить
@Tamiltalaiva
@Tamiltalaiva - 27.06.2024 14:51

Jaffna la naangal paravaajilla pola

Ответить
@moonshadowspring
@moonshadowspring - 27.06.2024 15:33

Wowwww Amazing video 👌👌👌🎉🎉🎉

Ответить
@neduntheeval25
@neduntheeval25 - 27.06.2024 18:22

சின்னனில உங்களுக்கு யோசினை கூடிற்றுது 😅😅

Ответить
@vpvelu3148
@vpvelu3148 - 27.06.2024 19:01

நீங்கள் போடும் ஒவ்வொரு ஸ்டோரியும் அதன் கீழ் மத்த ஸ்டோரியும் அதன் லிங்கை கொடுக்கவும் அதைப் பார்க்கவில்லை என்றால் பார்ப்பதற்கு ஈசியாக இருக்கும்
போடுங்கள் இதற்கு முன் இதே செய்தியை உங்களிடம் கூறினேன்

Ответить
@Kulam2708
@Kulam2708 - 28.06.2024 05:56

உண்மைதான் தம்பி, இன்னும் நிறைய இருக்கிறது, கடையில கலவெடுக்கிறது , கெட்ட வார்த்தை பேசுவது.....

Ответить
@user-nu2ge4sn3m
@user-nu2ge4sn3m - 28.06.2024 08:13

வணக்கம் உன்மைதன் சகேஈதர்ர் நான் Paris. இரக்கிறேன்❤❤❤❤

Ответить
@fredericantony9292
@fredericantony9292 - 28.06.2024 08:27

விவசாயிகளுக்கு காசு கொட்டும் என்பது பொய்யான தகவல்கள்

Ответить
@jafferthaj9673
@jafferthaj9673 - 28.06.2024 17:09

நீங்கள் சொல்வது போல் நானும் சிலவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்னடா இது நம்முடைய நாட்டில் உள்ள போல எங்கேயும் உள்ளது என்று

Ответить
@sasikanaku9720
@sasikanaku9720 - 29.06.2024 23:07

உண்மையான விடயத்தை அனைவருக்கும் அழகாக கூறியதற்க்கு மிகவு‌ம் நன்றி சகோதரன்🙏❤️❤️❤️

Ответить
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl - 30.06.2024 15:49

ஒம் தம்பி நானும் அப்படித்தான் நினைத்தேன் நாங்கள் எவ்வளவோ மேல்தான் தம்பி கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

Ответить
@thineskumar193
@thineskumar193 - 30.06.2024 16:48

Super cute

Ответить
@saraswathy438
@saraswathy438 - 30.06.2024 16:49

வெள்ளைக்காரனுக்கு வறுமை வர நாஙகளும் ஒரு காரணம்

Ответить
@piranaadiary2603
@piranaadiary2603 - 01.07.2024 18:53

வெள்ளகாரன் சுத்தமா இருப்பான் எண்டு பாத்தா. பாதிக்கு மேல குளிக்கிறதே இல்ல மணம்

Ответить
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 - 02.07.2024 15:48

நல்ல நிகழ்ச்சி🙏👍

Ответить
@amman-
@amman- - 02.07.2024 16:14

🌏💯✅ aanaal Ippo ellaa naaddilum ellaa inatthavarkal kalanthu irukkum pothu ellaa naaddu culture maattam adainthu kondu pokinrana.

Ответить
@kunasegharansegar1195
@kunasegharansegar1195 - 04.07.2024 21:21

Super 👍👍👍

Ответить