உயிர்மெய் எழுத்துக்கள் / UyirMei Ezhuthukkal  / கஙசஞ / க் + அ = க / க கப்பல் / க முதல் ன வரை /Tamil

உயிர்மெய் எழுத்துக்கள் / UyirMei Ezhuthukkal / கஙசஞ / க் + அ = க / க கப்பல் / க முதல் ன வரை /Tamil

20k Kids Tv

54 года назад

2,529 Просмотров

Learn Tamil letters in Tamil ezhuthukkal UyirMei Ezhuthukkal / கஙச உயிர்மெய் எழுத்துக்கள் /உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216 .
உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் இனைத்து உயிர்மெய் எழுத்துக்கள் பிறக்கிறது.
எடுத்துக் காட்டாக
க் + அ = க
ங் + அ = ங
ச் + அ = ச
ஞ் + அ = ஞ
ட் + அ = ட
ண் + அ = ண
த் + அ = த
ந் + அ = ந
ப் + அ = ப
ம் + அ = ம
ய் + அ = ய
ர் + அ = ர
ல் + அ = ல
வ் + அ = வ
ழ் + அ = ழ
ள் + அ = ள
ற் + அ = ற
ன்+ அ = ன

உயிர் எழுத்து அ மற்றும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் இனைந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகிய ( க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன ) பதினெட்டு எழுத்துகளின் உச்சரிப்பு மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் வரும் சொற்கள் .
எ கா.
க - கப்பல்
ங - ஙனம்
ச - சறுக்கு
ஞ - ஞமலி
ட‌ - பட்டம்
ண - பணம்
த - தக்காளி
ந - நரி
ப - பந்து
ம - மஞ்சள்
ய - முயல்
ர - குரங்கு
ல - லட்டு
வ - வண்டி
ழ - உழவர்
ள - விளக்கு
ற - ஏற்றம்
ன - வானவில்

Thanks for watching this video and keep supporting us!

Subscribe to our channel / like / share / press the bell button for watch more videos.

#tamil
#தமிழ்
#உயிர்எழுத்துக்கள்
#uyireluthukkal
#meieluthukkal
#மெய்எழுத்துக்கள்
#மெய்யெழுத்துக்கள்
#உயிர்மெய்எழுத்துக்கள்
#உயிர்மெய்
#uyirmeieluthukkal
#கப்பல்
#uyirmeiezhuthukal
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: