மாமாயனின் மாயங்கள் என்ற தலைப்பில்- G Gnanasambandan Speechl Mahabharatham lகலகலப்பான பேச்சு l Tamil

மாமாயனின் மாயங்கள் என்ற தலைப்பில்- G Gnanasambandan Speechl Mahabharatham lகலகலப்பான பேச்சு l Tamil

G Gnanasambandan

1 год назад

137,464 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Hassan Abdullah
Hassan Abdullah - 18.09.2023 09:10



ஹசன் அப்துல்லாஹ்

Ответить
Dinesh K P
Dinesh K P - 17.09.2023 19:32

Arpudham.

Ответить
Grandpa
Grandpa - 14.09.2023 16:39

பூமிக்கு பாரம் எது.......

Ответить
Grandpa
Grandpa - 14.09.2023 16:00

பகவனின் கீதை யன்னாள்
பற்குனர் மற்றோர்க் கீய்ந்நு
யுகயுகம் வந்து கீதை
யுங்கட்கும் தருவேனென்று
செகந்தனில் உற்ற வாக்கு
தாமெங்கே புழங்குதென்று
இகந்தனில் தேடுவார்கள்
இவரகள் மெய் மெய் மனத்தராமே..........

Ответить
Grandpa
Grandpa - 14.09.2023 15:45

குழந்தை தாயிடம் எதிர் பார்ப்பது தாலாட்டு
மட்டுமல்ல.........பாலும்தான்,,.......

Ответить
Swarna Jayasree
Swarna Jayasree - 11.09.2023 04:59

ஐயா சூதாட்டம் நடக்கும் தருவாயில் தான் கண்ணபிரான் துவாரகையில் போர்க்கு சொன்னாரே அப்படியிருக்கு எப்படி வரமுடியும் இது நீண்டநாள் சந்தேகம்.விளக்கம் தாருங்கள் ஐயா

Ответить
Nirmala Raghavan
Nirmala Raghavan - 08.09.2023 05:05

ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சினிமா விமர்சனம் செய்யாதீர்கள் . உங்களிடம் எதிர் பார்பது தமிழ் தான் . நான் படித்து இருந்தாலும். எனக்கு இலக்கணம் புரிவதும் தெரிவதும் இல்லை இதைப்பற்றியும் அகநானூறு புறநானூறு ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கூறவும்

Ответить
Nirmala Raghavan
Nirmala Raghavan - 08.09.2023 04:56

நான் ஒரு மலடி நான் என்றுமே குழல் இனிது யாழ் இனிது என்று கூறியதில் லை ஒவ்வொரு குழந்தை யையும் கிருஷ்ணனாகத்தான் பார்க்கிறேன்.வெளியே செல்லும் போதும் எங்கு குழந்தைகளை கண்டாலும் மயங்கி விடுவேன்

Ответить
Muthukumaran Kothandaraman
Muthukumaran Kothandaraman - 26.08.2023 21:57

கண்ணபிரான் புகழ் பாடும் வில்லிபாரதம் என்னும் செந்தமிழ் வைரம் தங்கள் சொற்பொழிவு என்னும் விளக்கால் மேலும் ஒளிர்கிறது! நன்றி ஐயா 🙏

Ответить
JGlad
JGlad - 17.08.2023 13:56

Draupadi ena secret (truth) sonanga?

Ответить
feel the god
feel the god - 27.07.2023 12:07

கர்ணன் தான் வீரன் அவரால் முடியாது ஒன்றும் அல்ல 😊

Ответить
Early Morning 3AM -Tamil
Early Morning 3AM -Tamil - 19.07.2023 16:05

😊🙏💚

Ответить
Selvaraj Selvaraj
Selvaraj Selvaraj - 29.06.2023 14:40

🎉❤

Ответить
Baskaran Rajagopalan
Baskaran Rajagopalan - 14.04.2023 11:01

அருமையான கருத்துக்கள்..பாராட்டுக்கள்..

Ответить
P V
P V - 24.03.2023 06:13

Ayya!!! Kodi namaskarangal!!thangal thamizhukku naan adimai.

Ответить
Durai Parama
Durai Parama - 05.02.2023 09:00

பாண்டவர் தமக்காய்த் தோண்றி பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சென்றவர் தமக்கா யிந்நத்
தரணியில் வந்த ஞாயம்

Ответить
Ganesh Sasi
Ganesh Sasi - 31.01.2023 11:11

அருமையான சொற் பொழிவு ஐயா பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🌺🌺🌺

Ответить
Ganesh Sasi
Ganesh Sasi - 31.01.2023 11:08

அருமையான சொற் பொழிவு ஐயா வணங்குகின்றேன் கிருஷ்ணன் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்க வேண்டுகிறேன் 🙏🙏 🙏 🌺🌺🌺

Ответить
ONE WORLD
ONE WORLD - 17.01.2023 05:53

ஐயா,
மெய் மறந்தேன் 🙏

Ответить
Balasubramaniam Rajangam
Balasubramaniam Rajangam - 05.01.2023 07:15

அருமை… அருமை…நெகிழ்வான…இனிமையான தங்களின் சொற்பொழிவை மறக்க இயலாது 🙏🙏🙏பலகோடி நன்றிகள்! இந்த புண்ணியம் உங்களையும், உங்கள் சந்ததியரையும் பலகோடி வருடங்கள் இறை ஆசியுடன் வாழவைக்கும்.🙇‍♂️

Ответить
n.a karthik
n.a karthik - 04.01.2023 13:34

at 18.06 - Kunti is sister of Krishna vaa....is she not Vasudevar's sister? and is krishna not her nephew?

Ответить
Ramadoss Sundarakrishnan
Ramadoss Sundarakrishnan - 29.12.2022 15:33

சிவ தனுசு

Ответить
Ramadoss Sundarakrishnan
Ramadoss Sundarakrishnan - 29.12.2022 15:32

தங்களின் சொற்பொழிவை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் விதுரர் சில தனுசை உடைத்தாக கூறுகிறீர்கள். அதை இராமபிரான் சீதா சுயம்வரத்தில் ஏற்கனவே உடைத்து விட்டார். என் சிற்றறிவுக்கு எட்டியவரை விதுரர் உடைத்தது விஷ்ணு தனுசு என அறிகிறேன். Please clarify. With humble regards.

Ответить
rajini rajagopal
rajini rajagopal - 29.12.2022 13:01

Anaivarukkum vanakkam.we too live abroad..we do araiyar seavai, paghal paththu,raapaththu like they do in srirangam,during., Vaiku ta Ekadasi. Also we do srimadh Bhagavatham sapthaagam, every day morning chanting on zoom age group is 3 yrs to 80 yrs..,every Sunday afternoons sandhai in Divya prapandham etc. Only in Bharatha deasam ..very sorry to say,. But the truth is bitter.,%. Of bhakthiyin வெளிப்பாடு ஃஇஸ் very very low...,இதெல்லாம் செய்தால்தானா என்பீர்கள்..உடனே...நன்றாக நல்ல சாமான்கள் சேர்த்து நிதானமாக கடவுளை த்யானித்து கொண்டே கடவுள் கண்ணனும் வேண்டி உண்டது "அந்தக்காலம்" ஆகிவிட்டது...ஸர்வம் ஹோட்டல் roadside,catering food...speaker professor சொல்வது 1000% சத்யம்

Ответить
J.Ashokan. Jayaseelan
J.Ashokan. Jayaseelan - 24.12.2022 17:30

Arpudham ! The name itself proved he is Genius ! Tamizh Kalangiyam Thiru G. GANASAMBANDAN - Vazgha - Valargha

Ответить
Thiru Meni
Thiru Meni - 22.12.2022 14:51

48.51

Ответить
Mani Kandan.B
Mani Kandan.B - 19.12.2022 20:35

🙏🏻

Ответить
Saravanan Sampath
Saravanan Sampath - 12.12.2022 15:26

ஐயா நீங்களும் அம்பிகையிடம் ஞான பால் பருகிய இன்னொரு ஞானசம்பந்தரோ! வியக்கிறேன் உம் சொல்லாற்றலைக் கேட்டு

Ответить
Rajasekaran Thangaraj
Rajasekaran Thangaraj - 12.12.2022 09:24

அய்யா உங்க கிட்ட படிக்கில என்று ரொம்ப கவலை யா இருக்கு அடுத்த ஜென்மதிலியே உங்க மாணவனா பொரகணும்

Ответить
Dinesh Prabakaran
Dinesh Prabakaran - 07.12.2022 15:21

🙏🙏🙏🙏

Ответить
A.G.Kumar Kumar
A.G.Kumar Kumar - 01.12.2022 20:05

பல கிளைக் கதைகள் உள்ள மகாபாரதத்‌தை நீங்கள் விவரிக்க கேட்டேன். அருமையான பதிவு. அர்ஜுனன் சபதத்தை தாங்கள் கூற கேட்டேன். தகவலுக்கு நன்றி ஐயா.

Ответить
harish
harish - 26.11.2022 20:26

தங்களின் அருமையான சொற்பொழிவை பாராட்டுவதற்கு வார்தை இல்லாமல் நிற்க்கும் கல்லூரி மாணவன்🙏💯

Ответить
purple shots films
purple shots films - 20.11.2022 15:54

குழல் இனிது யாழ் இனிது என்பர் நம் ஞானசம்பந்தன் அய்யாவின் உரையை கேளாதோர்

Ответить
Vijayakumar Veerappan
Vijayakumar Veerappan - 09.11.2022 07:45

உரை தொடங்கவே வெகு நேரம் ஆகும் எனத் தெரிந்து கொள்ளலாம்.

Ответить
Mani Santhanam
Mani Santhanam - 04.11.2022 03:10

ஆஹா அருமை அருமை அருமை ஐயா. நன்றி

Ответить
மாதவ தாஸ்
மாதவ தாஸ் - 31.10.2022 09:49

அய்யா கண்ணபிரான் அருளால் இந்த சொற்பொழிவை கேட்கும் பெரும் பேறு பெற்றேன் 🙏🏻

Ответить
தனத்தூர் வகையறா
தனத்தூர் வகையறா - 28.10.2022 11:23

🙏

Ответить
Shyamala Nambiar
Shyamala Nambiar - 27.10.2022 11:49

மாமியின் மாதங்கள் மறக்க முடியாத அளவிற்கு நீங்கள் எடுத்துக் விளக்கியமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

Ответить
Anuradha Santhanaraman
Anuradha Santhanaraman - 26.10.2022 12:09

அய்யா அற்புதம் 🙏🙏

Ответить
Natarajan Ilayaperumal
Natarajan Ilayaperumal - 20.10.2022 23:33

அருமை அருள் வாக்கு கேட்ட உணர்வு.

Ответить
Palaniappan Arunachalam
Palaniappan Arunachalam - 20.10.2022 08:59

இன்னமும் எங்களூரில் 10 நாள் ராமாணாயணம் படிக்கிறோம்.

Ответить
swaminathan shanmugam
swaminathan shanmugam - 17.10.2022 10:18

nandri ayya ! mahathana oru mani neram...🙏

Ответить
M.govindarajan rajan
M.govindarajan rajan - 14.10.2022 15:42

ஐயா நீங்கள் கர்ணனால் முடியவில்லை என்று கூறினீர்கள் ஆனால் கதையில் கர்ணன் அதை செய்துவிடக் கூடாது என்பதற்காகவே கண்ணன் வந்ததாக சொல்கிறார்கள் கர்ணர் அந்த மீனை அடிக்கப் போகும் சமயத்தில் துரோபதி நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க மாட்டேன் என்று கர்ணனை அவமானப்படுத்தியதாக நான் அறிகிறேன் அது உண்மையா.நீங்கள் சொல்வது முரண்பாடாக இருக்கிறதே.. நன்றி

Ответить
Sowjanya Raju
Sowjanya Raju - 11.10.2022 16:02

அய்யா, தங்களின் பேச்சு எங்களுக்கு இன்பத்தமிழின் மேன்மையை விளக்குகிறது.. மிக்க நன்றிகள்...................

Ответить
Osil Kumar
Osil Kumar - 09.10.2022 12:28

Thank you very much sir 👌👌👌🙏🙏🙏 for your speech.

Ответить
Maddison Chase
Maddison Chase - 08.10.2022 23:46

கிருஷ்ணருக்கு குந்தி சகோதரியல்ல அத்தை

Ответить
Raghavan Ramesh
Raghavan Ramesh - 08.10.2022 17:11

ஆழமான, அரிய கருத்துகளையும், எளிய நடையில் எடுத்துரைக்கிறீர்கள்.

Ответить
The Universeism
The Universeism - 08.10.2022 14:09

இந்துமதம் என்பதற்கு சந்திரன் மார்க்கம் / மனமார்க்கம் என்பது பொருள். சந்திரனுக்கு சித்தர்கள் பரிபாஷையில் மனம். 16 மனநிலைகளாக பிரித்து 16 சந்திரகலைகளாக (அகரக்கலை, உகரக்கலை, மகர்க்கலை, விந்துகலை,...நாதகலை, நாதாந்தக்கலை,..உன்மனீக்கலை) கூறுவர். சைவசித்தாந்தமும் இதைத் தான் கூறுகிறது. முப்பத்தாறு (அறிவியல்) தத்துவங்களைக் கடந்தவர் முடிவில் சிவமாவார் என்கிறது. இதைத் தான் பௌத்தமும் (சூன்யநிலை/ நிர்வாணநிலை/புத்தர்நிலை) சமணமும் (மனிதனும் கடவுள்நிலை அடையலாம்) என்கிறது. இந்துமதம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் அடிப்படைத் தத்துவமே, கர்மவினை பதிவு இருக்கும் வரைபிறப்பு இறப்பு தொடரும் என்பதே. இந்த மும்மதங்களும் நேரடியாகவும், மற்ற மதங்கள் மறைமுகமாகவும், மனமார்க்கம் எனும் ஞானமார்க்கத்தால் (சன்மார்க்கம்) கர்மவினையை கரைத்து இப்பிறவியிலேயே வீடுபேறு அடையலாம் என்பதே. வீடுபேறு அடைய ஜாதி மதம் இனம் தேவையில்லை. மதநூல்களுக்கு இங்கே இடமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஞானமார்க்கத்தின் ரகசியங்களை எல்லா மத சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலயமைப்பு, இந்துக்கடவுள் உருவமைப்பு, மதச்சின்னங்களில் உணர்த்திக் கொண்டு தான் உள்ளன இதை ஆராய்ந்து உணராமல், புறவழிபாட்டு சண்டையிலும், ஆட்டுக்கறி மாட்டுக்கறி, பன்னிக்கறி, காய்கறி எந்த மதத்தினர் தின்னக்கூடாது என்பதிலும், தான் கண்மூடித்தனமான நம்பும் மதக்கடவுள் தான் உண்மையான கடவுள் என்பதிலும் வெட்டி விவாதம் கொலை செய்து தான் வாழ்நாளை கழித்து வீணே செத்து மடிகின்றனர் மாக்கள். நம்பிக்கை வேறு உண்மை வேறு. மதத்தை விட நாட்டுநலனே முக்கியம். ஒன்றும் தெரியாத வடிகட்டின அடிமுட்டாள்களான அரைவேக்காடு அரசியல்வாதிகளும், போலி நாத்திகவாதிகளும், போலி ஆன்மீகவாதிகளும், மதஅடிப்படைவாதிகளும் மக்களை குழப்பி தன் வயிறை நிரப்ப ஈனப்பிழைப்பை நடத்துகின்றனர். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...

Ответить
Sekar Chakravarthi
Sekar Chakravarthi - 08.10.2022 10:06

Engal ooril Kovil il Prachara mandabathil Upanyasam keta gyabagam varugirathu.

Ответить
Elayaraja Kannan
Elayaraja Kannan - 07.10.2022 08:53

One correction Vidhuran's Dhanusu Siva Dhanusu illa Vishnu Dhanusu

Ответить