Комментарии:
நாம் பார்க்கும் நிகழ் உலகு கர்ணன் சசி அண்ணன் தான்
Ответить❤❤❤❤❤❤
ОтветитьAnna nega vera levalllllll
ОтветитьUngamma kudi, from whr u got this Anchor to the show boss. It irretates the show while seeing him with the big actors
Ответить🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ответитьமிகச்சிறந்த நிகழ்ச்சி! புரட்சி இயக்குனர் சமுத்திரகனியும் மண்ணின் மைந்தன் சசிக்குமார் நல்ல கலகலப்பு! அரவிந்த் நல்ல நடிப்பு! குறிப்பாக முழு நேர இயக்குனரே நடிக்கும்போது நாம எதுக்கு இயக்கிட்டு! என்று சொல்வது செம ரசனை! !
Ответитьசசி அண்ணே...நம்ம குடும்பத்துல ஒரு ஆள இருக்கிங்க ❤️😍😍😍😍😍
Ответитьசமுத்திர கனி அண்ணா எப்போ சப்தகிரங்கள் படம் வரும்
ОтветитьSuper 😘
Ответитьஇவர்கள் நடிகர்கள். ஆனால் நட்பு எனும் பந்தத்தில் நடிக்கவில்லை...
ОтветитьNalla manithargal...
ОтветитьIntha kedu katta senimaa la 2nalla Manushaga nega nalla erukanum Bros 💙
Ответить🤧🤧🤧🤧
Ответитьசமுத்திரக்கனியை நீங்கள் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் திரைப்படத்திற்கு பின்னால் அவர் எப்படிப்பட்டவர் என்று இந்த வீடியோவில் கடைசியில் பாருங்கள்.புரிந்தவன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் கேட்டு தெரிஞ்சுக்கோ ...
Ответитьகை கடிகாரத்த கழட்டி கொடுத்தாட்டாரு மனுசன்🥺❣️
ОтветитьAravind Anna super I smile sweetly thank you
Ответитьபல முறை பார்த்த வீடியோ முக்கிய காரணம் அந்த சுட்டி அரவிந்த்❤️
ОтветитьHi
ОтветитьSuper சமுத்திரக்கனி அண்ணன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது அருமை அருமை
Ответитьசசி அண்ணா🔥🔥🔥🔥🔥
Ответитьஉங்க 2 பேரையும் பாக்கறது அவ்ளோ சந்தோசமா இருக்கு.உங்க 2 பேரையும் பாக்கனும் எனக்கு நிறைய ஆசை
ОтветитьVera level
ОтветитьOh oh, valaipechu ilaya, literally by seeing the thumbnail I thought it's a valaipechu spoof
ОтветитьSasi Anna vijay Antony super hero
Ответитьஇவளவு கேவலமா தோசை சுடுறவ எவண்டா😂
ОтветитьNice
ОтветитьThe moment the girl asked enaku edhuvum illaiya.. Both of them started searching for something.. That's the heart of god.! ❤
ОтветитьSasikumar anna❤naanga marakka mattom ..don't worry
ОтветитьSasikumar&samutharakani... combo all-time best ever
Ответить🥰🥰🥰☺🤗👌
ОтветитьThat Black dress girl look so cute
Ответитьதலைவர் சமுத்திரக்கனி ❤
Ответитьஉங்கள் நேரில் பார்க்க வேண்டும் அண்ணா ❤
Ответить2024 இப்போது இந்த நிகழ்ச்சியை பார்பவர்கள்
ОтветитьHey ManasaChikku Oru amlet😅😅😅😅
Ответитьநீங்கள் கூறும் அந்த 200 குடும்பங்களுக்கும் அரசு பழங்குடியினர் schedule tribes குறவர் என்று சாதி சான்றிதழ் முறையாக வழங்கி விட்டதா ஐயா
அரசு இன்னால் வரையிலும் அரசு அதிகாரிகளின் அதிகார திமிரால் அவர்களுக்கு இந்நாள் வரையிலும் அவர்கள் குழந்தைகளுக்கு முறையாக சாதி சான்றிதழ் வழங்காமல் அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறது அவர்கள் சமூகத்தில் சுமக்கும் இந்த திருட்டு பட்டத்திற்கு அரசும் அரசு அதிகாரிகளுமே மிக முக்கிய காரணம் அரசும் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆவார்கள் அவர்களுக்கு சாதி சான்றிதழ் முறையாக வழங்கி விட்டால் அவர்கள் எவ்வித கொலை திருட்டுப்பழக்கத்தில் ஈடுபடாமல் அவர்கள் முறையாக படித்து நல்ல பணிக்கு சென்று அவர்களின் வாழ்க்கை தரத்தை அவர்களே உயர்த்தி கொள்வார்கள் ஐயா உங்களைப் போன்றவர்கள் அவர்களை இழிவாக பேச வேண்டிய கட்டாயம் இருக்காது ஐயா
Schedule tribes பழங்குடியினர் சாதி சான்று பழங்குடியினர் மக்களாகிய குறவர் மக்களுக்கு வழங்க மாட்டேங்கறாங்க ஐயா. சாதி சான்று அரசு முறையாக வழங்காததால் அவர்களின் வாழ்க்கை பாதை மாறி கொலை கொள்ளை திருட்டு என்று வாழ்ந்திருப்பார்கள் ஐயா பழங்குடி குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசுக்கு கோரிக்கை வையுங்கள் ஐயா அவர்கள் அனைவருக்கும் சாதி சான்று விரைவாக அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கி விட்டால் அவர்கள் கொலை கொள்ளை திருட்டை விட்டு முறையாக படித்து அவர்கள் குடும்பத்தை அரசு வேலைக்கு அல்லது நல்ல தனியார் வேலைக்கு அனுப்பி அவர்களும் சமூகத்தில் முன்னேற வழிவகை செய்யுங்கள் ஐயா அவர்களை காப்பதே அவர்களுக்கு வழங்கும் சாதி சான்றிதழ் மட்டும்தான் ஆகையால் தங்குத் தடையின்றி அவர்களுக்கு பழங்குடி குறவர் என சான்று வழங்கி அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அவர்களை நல்ல வழியில் திருத்தி அரசு அவர்களுக்கு மிக விரைவில் சாதி சான்று வழங்கவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய பழங்குடியினர் காண அனைத்து சலுகைகளையும் முறையாக வழங்கவும் அரசுக்கு ஆணை இடுங்கள் ஐயா
மேலும் நரிக்குறவர் என்று இருக்கும் நரி + குறவர் என்பதை நீக்கி அவர்களுக்கு நரிக்காரர் குருவிக்காரர் என்று அவர்களின் சமூகத்தை தனித்து காட்ட வேண்டும் ஐயா
இவ்வாறு அரசு செய்யப்படும் எனில் அவர்களின் வாழ்க்கை பாதையை எந்நாளிலும் அவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் ஐயா அவர்களுக்கான மரியாதை சுயமரியாதை கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள ஒருபோதும் ஒரு கணமும் முடியாதுங்க ஐயா
குறவர்களின் நிலத்தை பிடுங்கி அரசு அவர்களுக்கு இருக்க 21ம் நூற்றாண்டில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ அவர்களுக்கு என்று எவ்வித இடமும் முறையாக வழங்காதது நிலமும் முறையாக வழங்காததே அவர்களின் இப்போதிற்கு மிக முக்கிய காரணம் ஒரு கிராமம் என்றால் குறவர்களுக்கான நிலம் எங்கே இருக்கிறது என்று கூறுங்கள் ஐயா அவர்கள் நிலத்தை பிடுங்கி விட்டு உயர்ந்த சாதி என்று கூறிக் கொள்ளும் அவர்களே ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து இடங்களையும் தன் வசம் படுத்திக் கொண்டு வாழ்கின்றனர் அவர்கள் குடும்பம் அவர்கள் உறவினர்கள் குடும்பம் மட்டுமே காலம் காலமாக நிலத்தை கையகபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர் இதில் குறவர்கள் எவ்வாறு அந்த கிராமத்தில் வாழ்ந்து அந்த கிராமத்தில் உள்ள இடத்தை அவர்கள் பெற முடியும் மக்களோடு அவர்களை மண்டியிட்டு வாழ வைக்கும் அரசு மயிரை புடுங்கி அரசுங்கய்யா
குறவர்களின் இவ் இழி சொல்லுக்கு மிக முக்கிய காரணமே திருட்டு திராவிட அரசு தான் ஐயா
Semma fun anna vera level 😂😂😂😂😂
ОтветитьRendu peraiyum romba pidikum natural la nadipaanga rendu perum innum niraiya padangal pannanum ungalai nadipai rasikkamal yaarume irukkavum mudiyathu
Ответитьஇதில் ஆங்க்கர் பன்ற ரெண்டு பயலும் தெலுங்கன் சன் டிவி நாடகம் டீவியில் செய் தி வாசிக்கும் ஆள் எல்லாமே தெலுங்கன் மலையாளி தான் ஆனால் பணம் சப்பாதிச்சது தமிழன் ஓட்டு வாங்கி
Ответить