Aathi Parasakthi Movie Songs | Solladi Abirami Video Song | Gemini Ganesan | Jayalalitha

Aathi Parasakthi Movie Songs | Solladi Abirami Video Song | Gemini Ganesan | Jayalalitha

Pyramid Glitz Music

6 лет назад

5,757,234 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@saravanamurugan7883
@saravanamurugan7883 - 07.12.2023 16:42

அம்மா

Ответить
@kalyanaraman1293
@kalyanaraman1293 - 05.12.2023 19:39

பராசக்தி தன் காதணியை வீசி எரிய அது நிலவாகிறது. அபிராமி பட்டர் நிலவைப் பார்த்தபின் அன்னையை பார்க்கும்போது இரு காதுகளிலும் காதணி உள்ளதே, எப்படி?

Ответить
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 - 02.12.2023 15:02

Super song Super super 👌 👍

Ответить
@sakthiarun8828
@sakthiarun8828 - 27.11.2023 09:37

உண்மை தான் வாழ வைக்கும். உண்மையின் மதிப்பு தங்கத்தை விட அதிகம்.

Ответить
@user-dg3rq6hr4w
@user-dg3rq6hr4w - 26.11.2023 13:28

Nan chiristion. Erunthalim intha
Paadal enakku migavum pidikkum.
Evar nadippu arumai.

Ответить
@manoeshwar2497
@manoeshwar2497 - 20.11.2023 19:47

ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.

'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.

இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை.
"அழைத்து வாருங்கள் கண்ணதாசனை!"

வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.

கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம்.
எழுதிக் கொள்ளுங்கள்."

கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.

"மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணி புனைந்த
அணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே."

இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்.

கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்:

"சொல்லடி அபிராமி
வானில்
சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"

வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.

பாடலின் இறுதி வரிகளாக , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.

மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள்.

அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன்.

ஆம். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.

(தென்காசியை அடுத்த மேலகரத்தில்
18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி)

அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச்
சொல்லும் வரிகள்.
பந்து துள்ளுவதைப் போல,
பாடல் வரிகளும் கூட துள்ளும்.
இதோ , அந்தப் பகுதி :

வசந்தவல்லி பந்தடித்தல்

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட -

இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட -

இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட -

மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.

இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன்.
முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.

"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ."

இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.

நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.

எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது

என்றென்றும், எங்கெங்கும் எங்கள் கவியரசர்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

படித்ததை பகிர்ந்த பதிவு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Ответить
@ayyanarayyanar7442
@ayyanarayyanar7442 - 19.11.2023 20:24

யுகத்தில் தெய்வம் இல்லை அதோடு அதர்வண வேதம் புகுந்து விட்டது அநீதிதான் ஆளும்

Ответить
@v.pugazhiniyan1588
@v.pugazhiniyan1588 - 15.11.2023 17:46

மணியே...
மணியின் ஒலியே....
ஒளிரும் அணிகுனைந்த வணியே..
அணியும் அணிக்கழகே....
அணுகாதவர்க்கு பிணியே....
பிணிக்கு மருந்தே...
அமரர் பெரும் விருந்தே...
பணியேன் ஒருவரை...
நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே...
சொல்லடி அபிராமி...
சொல்லடி அபிராமி...
வானில் சுடர் வருமோ...
எனக்கு இடர் வருமோ...
பதில் சொல்லடி அபிராமி...
வானில் சுடர் வருமோ...
எனக்கு இடர் வருமோ...
பதில் சொல்லடி அபிராமி...
🎵music🎵
நில்லடி முன்னாலே...
நில்லடி முன்னாலே...
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே...
சொல்லடி அபிராமி...

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயலல்லவோ...
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயலல்லவோ...
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல்லல்லவோ...
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல்லல்லவோ...
இந்த சோதனை எனக்கல்ல..
உனக்கல்லவோ.....
சொல்லடி அபிராமி...

வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...
வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...

வானம் இடிபடவும்...
பூமி பொடிபடவும்..
நடுவில் நின்றாடும் வடிவழகே....
கொடிகளாட..
குடிகளாட..
குடிபல எழுந்தாடவரும் கலையழகே...
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம்
மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட

வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...

🎵music🎵

செங்கையில் வண்டு
கலிங்கலில் நின்று
ஜெயம்ஜெயமென்றாட...
இடை சங்கதமென்று
சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட...
இரு கொங்கை கொடும்பகை
வெந்தனமென்று
குழைந்து குழைந்தாட...
மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
உன் நிலவு எழுந்தாட...
விரைந்து வாராயோ...
எழுந்து வாராயோ...
கனிந்து வாராயோ...
காளி பயங்கரி
சூளி மகாங்கினி...
கண்களில் தெரிகின்றாள்...
கண்கள் சிவந்திடும்
வண்ணம் எழுந்தோரு
காட்சியும் தருகின்றாள்...
வாழிய மகன் இவன் வாழிய என்றோரு
வாழ்த்தும் சொல்கின்றாள்..
வானகம் வைய்யகம் எங்கனுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்..
எழில் வடிவாய் தெரிகின்றாள்...
அன்னை தெரிகின்றாள்...
என் அம்மை தெரிகின்றாள்...
அன்னை தெரிகின்றாள்...
என் அம்மை தெரிகின்றாள்...
ஓம் சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...

🙏நன்றி🙏

Ответить
@elangovantrichy8304
@elangovantrichy8304 - 12.11.2023 23:00

❤❤

Ответить
@jeevarathinam5307
@jeevarathinam5307 - 03.11.2023 11:01

எங்கடிஎண்அம்மாமாமாமாமா😂

Ответить
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c - 03.11.2023 08:37

🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🌼🌼🌼🙏🙏🙏🙏🌹🌹🌹

Ответить
@karthikeyan8930
@karthikeyan8930 - 01.11.2023 20:06

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கும்

Ответить
@nausathali8806
@nausathali8806 - 30.10.2023 14:47

இதுபோன்ற அபூர்வப்பாடல்களெல்லாம்
TMS அவர்களோடே முடிந்துவிட்டது...!

Ответить
@kokilachettiveran776
@kokilachettiveran776 - 29.10.2023 18:57

Woooooooooow

Ответить
@user-cf3uj1vg5m
@user-cf3uj1vg5m - 25.10.2023 05:20

உள்ளம் நெகிழ்வான பாடல் வரிகள் அருமை மகிழ்ச்சி 4:5

Ответить
@1994glg
@1994glg - 10.10.2023 10:53

Was the 2 weeks after this again pournami or amavasai?

Ответить
@user-cq7co2zf8t
@user-cq7co2zf8t - 08.10.2023 15:57

அருமையான இப்பாடல் மனம் குளிர்ந்து வருகிறது

Ответить
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v - 07.10.2023 04:24

Omsakthi

Ответить
@kasaraswathy1745
@kasaraswathy1745 - 03.10.2023 18:06

😅😅😅

Ответить
@kavithasumathi4955
@kavithasumathi4955 - 24.09.2023 04:25

அருமையான குரல் வளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🎉🎉🎉

Ответить
@manjupanneerselvam507
@manjupanneerselvam507 - 17.09.2023 03:23

Vizhundhadhu yen thoda illa Radha's Meenakshi tiruvilayadal thoda? And why you come with butter name?

Ответить
@deepaarumugam5230
@deepaarumugam5230 - 05.09.2023 01:36

Sriman k,s, .. GOphalakrishnan phathanghaluku. Naskaram🧡🌹🌹🌹

Ответить
@sundarm692
@sundarm692 - 03.09.2023 19:19

இப்போது இப்படி. ஒரு பாடல் உண்டா.கவிஞர். இருந்த ாள்உண்டு.

Ответить
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 - 02.09.2023 05:55

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@user-md1jh6ge5o
@user-md1jh6ge5o - 25.08.2023 08:11

I bellieve in abram

Ответить
@rameshmadhanagopal6829
@rameshmadhanagopal6829 - 24.08.2023 15:54

Maniye in my heart ❤️ maniye n olieya Amma heart

Ответить
@devendrank4531
@devendrank4531 - 20.08.2023 19:55

Old is gold song ❤❤

Ответить
@ponbrammak.bramma7705
@ponbrammak.bramma7705 - 13.08.2023 04:39

இப்பொழுது உள்ள பாடல் எழுதுவது கடிமனம்.சிங்கமில்லாக் காட்டுக்குள்ள சிறுநரி தன்னை பேரரசன் சொல்லிக்கொள்ளும்.இன்றும் ரசிகமனச் சிம்மாசனத்தின் அரசன் கவிதேவன் அவர்களே..

Ответить
@iz1885
@iz1885 - 13.08.2023 04:38

wow. How much beauty is in this show.

Ответить
@CharbellRau1
@CharbellRau1 - 11.08.2023 07:37

Male : Maniyae maniyin oliyae
Olirum anipunaindha vaniyae
Athum anikalagae
Anugadhavarkku piniyae
Pinikku marundhae
Amarar perum virundhae
Paniyen oruvarai
Nin padma paadham panindha pinnae

Male : Solladi abiraami
solladi abiraami
{Vaanil sudar varumoo
Enakku idar varumoo
Bathil solladi abiraami} (2)

Male : Nilladi munnalae
nilladi munnalae
Muzhu nilavinai kAttu un kannalae
Solladi abiraami

Male : {Paluyirum padaitha Paramanukkae
Sakthi padaithathellam
Undhan seyal allavoo} (2)

Male : Nee sollukellaam sirantha
Sol allavoo
Nee sollukellaam sirantha
Sol allavoo
Indha sodhanai enakkalla unakkallavoo

Male : Solladi abiraami

Male : {Vaaraayoo
Oru bathil kooraayoo
Nilavena paaraayoo
Arul mazhai thaaraayoo} (2)

Male : Vaanam idipadavum
Bhoomi podipadavum
Naduvil nindraadum vadivazhgae
Kodigal aada mudigal aada
Pudi pada elunthu aade varum kalaiazhagae

Male : Pillai ullam thullum vannam
Devi nee
Kotti varum mathalamum saththamida

Vaaraayoo
Oru bathil kooraayoo
Nilavena paaraayoo
Arul mazhai thaaraayoo

Senkaiyil vandu galin galin endru
Jayam jayam endraada
Idai sangatham endru
Silambhu pulambodu thandai kalanthaada
Iru kongai kodum pagai endrenna
Mendru kulainthu kulainthaada

Male : Malar pangaiyamae unai paadia
Pillai nilavum elunthaada
Viraindhu vaaraayoo
Elunthu vaaraayoo
Kanindhu vaaraayoo

Male : Kaali bayangari sooli madhangani
Kangalil therigindraal
Kangal sivandhidum vannam elunthoru
Kaatchiyai tharugindraal

Vaadiya magan ivan
Vaazhiya endru oru
Vaazhthum solgindraal
Vaanagam vaiyagam enganumae
Oru vadivaai therigindraal
Ezhil vadivaai theringindraal

Male : Annai theringindraal
En ammai therigindraal
Annai theringindraal
En ammai therigindraal

Om shakthi om
Om shakthi om
Om shakthi om

Ответить
@selvakumarselvakumar2406
@selvakumarselvakumar2406 - 10.08.2023 12:02

மகிஷாசுரனை அழிக்கதான் இந்த திரிசூலமே தவிர அப்பாவி மக்களை இல்லா எல்லாம் ஈசன் செயல்

Ответить
@kumaravelk4196
@kumaravelk4196 - 09.08.2023 17:38

தினம் ஒரு முறை இந்த பாடல்கேட்பதால்,மனம் அமைதி அடைகிறது,இது போன்ற நிகழ்வு இந்த ஜென்மத்தில்,இனி இல்லை

Ответить
@pachamuthu4528
@pachamuthu4528 - 31.07.2023 19:31

எல்லருக்கு...நல்லது..... நடக்குட்டும்...அம்மன்...அருள்...கிடக்கிட்டும்....வாழ்கா....நாமிழ்நாடு...

Ответить
@sureshkannan4899
@sureshkannan4899 - 22.07.2023 20:48

அருமை அருமை அருமை அருமை

Ответить
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 - 21.07.2023 19:15

அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து குற்றால குறவஞ்சியையும் இப்பாடலில் இணைத்த விதம் அற்புதம்.....

Ответить
@sivakumaran6652
@sivakumaran6652 - 16.07.2023 14:39

Om Sakthi Para Sakthi 🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥

Ответить
@jayanthi4828
@jayanthi4828 - 14.07.2023 03:15

🌑🌒🌓🌔🌕

Ответить
@jayanthi4828
@jayanthi4828 - 14.07.2023 03:13

💙🤩❤️

Ответить
@swaminathan5964
@swaminathan5964 - 08.07.2023 19:05

அன்னை ஆதிபராசக்தி தன்மீது நம்பிக்கை வைத்து தூய்மையான அன்பான உள்ளம் கொண்டு தன்னைநினைப்பவர்களை கைவிடமாட்டாள் என்பதற்கு அபிராமிபட்டர் உதாரணம்

Ответить
@geethageetha-cc4fk
@geethageetha-cc4fk - 26.06.2023 16:08

தமிழுக்கு அருளாத கடவுளும் உண்டோ

Ответить
@ragavanragavan7695
@ragavanragavan7695 - 24.06.2023 13:03

🙏🙏🙏

Ответить
@samaypalani2497
@samaypalani2497 - 20.06.2023 13:21

சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@rathinavelus8825
@rathinavelus8825 - 19.06.2023 18:50

அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! நமஸ்காரம்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.

Ответить
@ganapathymanickam
@ganapathymanickam - 13.06.2023 11:21

Beautiful .....though 50 yrs passed.,...so nervous while seeing this song.....Great.....

Ответить
@venkatakrishnan6477
@venkatakrishnan6477 - 13.06.2023 05:40

இப்போது உள்ள பாடலாசிரியர் மதம் மாறிகள்

Ответить
@ushajeyaraman
@ushajeyaraman - 09.06.2023 08:53

Super, Super, and Super ohm sakthi

Ответить
@ranjithkumarmuthukrishnan8524
@ranjithkumarmuthukrishnan8524 - 07.06.2023 06:35

Nadippum asathi irukkaru

Ответить
@sarathkumar9542
@sarathkumar9542 - 05.06.2023 03:52

அன்னையாயினும் அன்பு மிகுதியால் "அடீ" என்று ஒறுமையில் அழைக்கும் உரிமையும் தகுதியும் என் தமிழுக்கு மட்டுமே உண்டு❤️

Ответить
@Neeraja664
@Neeraja664 - 03.06.2023 19:01

Abirami pattar abiramiya enda neramum manasula ninachi irukira padiya ammavasai andu paournami endu solli arasr pournamiya vara vaika solli abrami tan bhakthanuka mukuthiya vanathula eriva adu velichamagi pournamiya kadsi alikum

Ответить
@thangavisagang3710
@thangavisagang3710 - 31.05.2023 09:33

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

Ответить