கடவுள் இருக்கிறாரா? அறிவியல் என்ன சொல்கிறது?  Is there a GOD? | Mr.GK

கடவுள் இருக்கிறாரா? அறிவியல் என்ன சொல்கிறது? Is there a GOD? | Mr.GK

Mr. GK

1 год назад

1,461,282 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

Muthu Kumar
Muthu Kumar - 26.09.2023 21:56

I hope since is a new version of identitying god. Have some conflict. Avoid the conflict and research us.

Ответить
Vinoth Vinoth
Vinoth Vinoth - 26.09.2023 07:46

God
Is.True

Ответить
The Giant
The Giant - 25.09.2023 18:51

This universe Is illusion think about starting and ending point of space.. Time of universe when it is created.. Everything is mayai..

Ответить
Selva Sekaran
Selva Sekaran - 25.09.2023 17:29

நாம் வைத்துள்ள smartphone அதுவாக தோன்றியது என்று சொல்வீர்களா? படைப்புகள் இருந்தால் படைப்பாளி ஒருவர் இருக்கிறார் என்று அர்த்தம். இதை மறுக்கமுடியாது.

Ответить
SHADOW GAMING
SHADOW GAMING - 24.09.2023 19:58

Ответить
Shabarish Thirukkumaran
Shabarish Thirukkumaran - 24.09.2023 18:50

Manithan ettiya arivin sinthanaiyil kadavul ilai..anaithum eyarkaiku uladangi irupavai..before bigbang manithan ilatha neram anneram kandipaga athuvum eyarkai ku adangi than irukum..

God is no more .

Ответить
village Boys Tamil guys
village Boys Tamil guys - 24.09.2023 17:04

ஓம் நமசிவாய

Ответить
village Boys Tamil guys
village Boys Tamil guys - 24.09.2023 17:04

கடவுள் மனிதருக்கு உள்ளே இருந்து விளையாடுகிறார்

Ответить
பிரபஞ்சம் ஒன்றே தீர்வு / UNIVERSE IS THE SOLUTION
பிரபஞ்சம் ஒன்றே தீர்வு / UNIVERSE IS THE SOLUTION - 24.09.2023 11:51

பிரபஞ்சத்தின் அனைத்து அடிப்படை விதிகளும் அணுக்களால் நிர்ணயம் செய்கிறது, எனவே உண்மையான நமது கடவுள் அணுக்கள் தான்...விரைவில் என்னுடைய புத்தகம் வெளிப்படும்.

Ответить
Nagendra's TT videos
Nagendra's TT videos - 24.09.2023 04:42

Big admirer of this channel. I can remember one real incident in India on 20 Sep 1995 which went against the laws of nature. Ganesh statue milk miracle happened where all ganesh statues consumed milk when whosoever tried to feed milk to the statues. Although the scientific community tried to explain its reasoning based on capillary action concept, it makes way to more queries such as:
Why only ganesh statues drank milk that day and not any other statue or object made of same material?
Why did those milk drinking statues not follow capillary action in future?
What changes happened in laws of nature due to capillary action on that day alone?
How did the capillary action affect all the statues across different geographical regions around the globe on that day?
Why wasn't this miracle explored with much curiosity by scientific community after the event?

Ответить
Ppk Priya 🤍
Ppk Priya 🤍 - 24.09.2023 01:01

No god only science ❤

Ответить
Fathima Nasra
Fathima Nasra - 23.09.2023 21:51

Yes ❤ Allah only

Ответить
Larson Jeremiah
Larson Jeremiah - 23.09.2023 19:44

Kadavool irukan kumaroo

Ответить
YOGESHWARAN JAYARAMAN
YOGESHWARAN JAYARAMAN - 22.09.2023 13:56

Then we also matter right .Can we change into energy?

Ответить
MICHAELISM
MICHAELISM - 22.09.2023 13:41

அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் எப்படி பூமி உருண்டை. விண்வெளி கோள்கள் என்று அனைத்தையும் கண்டு பிடித்தனர் என்பதை விளக்கவும்❤

Ответить
Sathish Pandian
Sathish Pandian - 22.09.2023 10:32

5 boodhankalthan kadavul.adharkku edhiraha seyalpattal alivuthan yerpadum.

Ответить
Mohamed Khaleel
Mohamed Khaleel - 22.09.2023 03:58

Indha seidhigalai yellam 1400varusathuku munbe nabigal nayagam iraivanai parthu kurivittargal

Ответить
Mohamed Khaleel
Mohamed Khaleel - 22.09.2023 03:56

Iyarkai yeppadi oruvanadhu...niya iraivana,...

Ответить
sham
sham - 21.09.2023 20:10

God is great

Ответить
Rithish Rithish
Rithish Rithish - 21.09.2023 16:11

Bro adien apana shivan avaruku apavum ilaai ammavum ellai kadavul illai andru soldravakal endha world avangaluku sondamilaa😡😡😡🤬🤬🤬🤬 inni Nan unga videova pakamathen

Ответить
90s love moment's and memories
90s love moment's and memories - 21.09.2023 09:12

உங்களோட livaa விவாதிக்கலாம் தனிமையில் எலி கூட புலியாக இருக்கும் மோதலில் தான் உண்மை விளங்கும்

Ответить
90s love moment's and memories
90s love moment's and memories - 21.09.2023 09:10

வலி.என் feeling.உணர்வு சிந்தனை காதல் போன்ற எந்த உணர்வையும் science மூலம் நிரூபிக்க முடியாது அறிவியல் இப்படி இருக்கலாம் மட்டும்தனா சொல்ல முடியும் conform பண்ண முடியாது
என் உணர்வு உங்களுக்கு கெமிக்கல்ஸ் reactions அதால நடக்குதுனு கண்டு பிடிசிடிங்க ok anaa இதுதா நடகுனும் யா நடக்குது இதுக்கு பதில் அறிவியலில் இல்லை

Ответить
Kiruthika shashna
Kiruthika shashna - 20.09.2023 20:46

I believe my God....

Ответить
Parthiban Parthiban
Parthiban Parthiban - 20.09.2023 18:32

இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு முறை கூட யாருமே காணத ஒரு ஆள் இருக்க வாய்ப்பில்லை..

Ответить
நெருப்பின் மைந்தன் லட்சு0488
நெருப்பின் மைந்தன் லட்சு0488 - 20.09.2023 12:19

கடவுள் இருக்கிறார் 🙏

Ответить
Imr Imr
Imr Imr - 20.09.2023 11:57

Neengal ithuvarai unarnthathu illai .neengal unarum bothu kandippa video podanum .marukka koodathu ..

Ответить
Piravinth Pth
Piravinth Pth - 20.09.2023 11:06

மனித மூளைக்கு அப்பாற்பட்டது கடவுள் என்பது. இவ்வளவு தெளிவினை பெற்றிருக்கும் Stephan ஏன் இவ்வாரான பதில்களை முன்வைக்கவில்லை? இயற்கை சமனிலைகளால் இன்னுமொரு உலகம் உருவாகியிருக்கலாம்,பிரபஞ்சத்தில் பல்வேறு ஞாயிற்றுத்தொகுதிகள்,உலகங்கள் உருவாயிருக்கலாம் இவ்வாறானதொன்று அறிவியலால் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அண்டவெளியில் ஒரு ஞாயிற்றுத்தொகுதியின் ஒரு உலகத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சியினை மேற்கொள்கின்றீர்கள்! உலகில் இவ்வளவு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாயின் மனிதனுக்கு அடுத்த நிலை பரிணாம வளர்ச்சிதான் என்ன? பதில் இல்லை தானே?

Ответить
Sojana soja sona
Sojana soja sona - 20.09.2023 10:57

Mr.GK எனது சந்தேகங்களுக்கு பதில் கூறுங்கள்....
I'm a science student.

Ответить
Sojana soja sona
Sojana soja sona - 20.09.2023 10:56

மனித உடலின் கட்டமைப்பு போதாதா கடவுள் இருக்கிறார் என்பதற்கு....
இன்னும் விஞ்ஞானிகளால் மனித உடலைப்பற்றி பல விடயங்கள் கண்டறியப்பட வில்ல...for example,
1.வயதாதலை தூண்டுவது எது
2.மனித மூளை எவ்வாறு செயற்படுகிறது..
இவ்வாறு இருக்கையில் கடவுள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமா...
இயற்கையில் உள்ளவற்றை போன்று அணு அளவில் கூட மாற்றம் இல்லாமல் இயற்கைக்கு ஒப்பாக ஏதாவது ஒன்றை அறிவியலாளர்களால்
கண்டு பிடிக்க இயலுகிறதா

Ответить
Richard A
Richard A - 20.09.2023 10:48

If there is a law there is a lawmaker. God is the one who made the law of nature. If the law of nature does not perform accordingly we will be destroyed. How the make of the law go against his own law.

Ответить
Sojana soja sona
Sojana soja sona - 20.09.2023 10:46

எனக்கொரு சந்தேகம்..... எல்லாவற்றையும் விதிகளை கொண்டு விளக்க முடியுமானாள்..... ஏன் அந்த விதிகளை கொண்டு மனிதனால் ஒரு விந்தயோ ஒரு கரு முட்டயயோ உருவாக்க முடியவில்லை...அதைக்கொண்டு ஒரு மனிதனை உருவாக்கலாம் தானே..... ஏன் இயற்கை விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்டு இதை அறிவியலாளர்களால் செய்ய முடியவில்லை....

Ответить
ROLEX SIR
ROLEX SIR - 20.09.2023 03:09

JESUS CHRIST IS THE ONLY WAY TO HEAVEN AMEN

Ответить
Kali
Kali - 19.09.2023 17:24

illa bro

Ответить
Nithiy Vmk
Nithiy Vmk - 19.09.2023 14:30

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது ?கடவுள் உருவாக்கி இருந்தால் கடவுள் எவ்வாறு உருவானார்? நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கு என்ன காரணம்

Ответить
21MCS434 Prakash.V
21MCS434 Prakash.V - 19.09.2023 09:06

The universe can not create itself from nothing.
That flat contradiction.
The universe can create itself.that's logical nonsense.if I say 'X' creates 'Y' .if you got 'X' you may at the end 'Y'.if I say 'X' creates 'X'.

Ответить
STRONG MEDICINE
STRONG MEDICINE - 19.09.2023 08:48

God is the one who is beyond our time, gravity, energy, mass etc. I strongly believe in Bible.
God is so powerful that we cannot define him. ❤

Ответить
Gopi Gopi
Gopi Gopi - 19.09.2023 07:26

Stephen Hawking genius

Ответить
Mohamed Afras
Mohamed Afras - 19.09.2023 06:19

There is no God......











But Allah❤❤

Ответить
Ponmurali Jeyaprakasam
Ponmurali Jeyaprakasam - 18.09.2023 07:16

God is here

Ответить
unknown world
unknown world - 16.09.2023 13:21

Anbe sivam❤️

Ответить
N. Ansalvasimkhan Vasimkhan
N. Ansalvasimkhan Vasimkhan - 16.09.2023 12:37

ஒவ்வொரு மனிதனின் நல்ல எண்ணங்களும்... மனிதநேயத்துடன் நடந்து கொள்ளும் அனைத்து மனிதர்களும்... கடவுள்தான்...... அந்த மனித நேயம் தான் கடவுள்.... நமக்கு மேல் கண்டிப்பாக.. இறைவன் என்பவன் இருக்கின்றார்...

Ответить
Gayathri Ganesan
Gayathri Ganesan - 16.09.2023 04:20

Mister... Vidhi irekuna vidhiya uruvagunavaga illama iruppagala!!!

Neega science muliyama vidhiyatha therijikete varegalae thavira, yethaum pudhusa uruvakkala.

Nega science la valaruregana iraiyoda padaippa unara arambiciteganu artha. Avlothane thvira, nega otheletalum othukalanalum, science valarnthalum, valaralanalum irai ellthulaum irukkaru. Irai illama unga science um illa.

Science = god

Ответить
Thanapal E
Thanapal E - 15.09.2023 17:02

Katavul frabanjam irukkar ennutaiya burithal eanakkulleye unarkiren

Ответить
Renjith Crazyguy
Renjith Crazyguy - 15.09.2023 15:39

Bro enakoru doubt.... Naama earth la irukrom dhane.... . Idhu mathri vera edhachu gragam idhu mathri irukumaa?

Ответить
Pachayjillu Pachayjill
Pachayjillu Pachayjill - 15.09.2023 15:07

முட்டை கோழி கனவு

Ответить
Rasmi Ahamet
Rasmi Ahamet - 15.09.2023 11:47

அந்த பொருள் வேறு பிற பொருளின் உதவி இன்றி சேயப்பட முடியுமாயின் அது கடவுளாகும் ( அப்படி உள்ள பொருள் கடவுளாகும்)

Ответить
Rasmi Ahamet
Rasmi Ahamet - 15.09.2023 11:39

ஒரு பொருள் தானாக உருவாக முடியியுமா? முடியாது (படைப்பாளன்)

Ответить
Pragash Murugesu
Pragash Murugesu - 14.09.2023 17:26

Thanks Mr.GK அநேக நாட்களாக தேடிய புத்தகம் இது பெயர் தெரியாமல் இருந்தேன் இப்போதுதான் பதிவிறக்கிக் கொண்டேன் this is one of my favourite topic

Ответить