"அரசியலில் பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை" - Pondicherry Minister Chandra Priyanka

"அரசியலில் பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை" - Pondicherry Minister Chandra Priyanka

BBC News Tamil

54 года назад

12,564 Просмотров

"அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிலை இனி இருக்கக்கூடாது" என கூறுகிறார் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து அதற்கான புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றது.

இந்த அமைச்சரவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

#Pondicherry #FemaleMinister #ChandraPriyanka

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Тэги:

#BBC_Tamil #Tamil_News #Tamil_News_Today #பிபிசி_தமிழ் #தமிழ்_செய்திகள் #chandra_priyanka #priyanka_gandhi #chandra_priyanka_mla #priyanka_chandra #chandra_priyanka_mla_age #pondy_chandra_priyanka #ministers #pondicherry #Pondy_minister #Pondy_female_minister
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: