Комментарии:
🎉🎉🎉🎉
ОтветитьIsai kadavul❤❤
ОтветитьSinger vibhavar is a great singer also
We have to listen her hindi songs she has very magnetic voice ❤❤❤❤❤
I don't know what is the meaning of this song but I like it...
Ответить❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответить❣️❣️❣️❣️❣️
Ответить01/02/2024 இன்று இந்த பாடலை கேட்கும் போது என் இசைஞானியின் அன்பு மகள் இல்லை என்னும் போது என் இதயம் ?
Ответитьஇசை கடவுள்
ОтветитьPlease don't tell me this is the SAME Raaja Sir singing this song decades back. 😮😮Still sooooo fresh.. My eyes are wet listening to him. 😭😭.. Long live Raajaaaaa Sir. 🥰🥰
ОтветитьMusic God ilayaraja
ОтветитьNone can sing like and pronounced like nightingale Janaki amma
ОтветитьHrima lssanai
Ответитьகோடியில் ஒருவன் எங்கள் இசை பிதாமகன்...
ОтветитьBeyond words!!! Spellbinding!!!
ОтветитьThendral Vanthu Lyrics
Thendral Vanthu Lyrics
Avathaaram1995
Ilaiyaraaja,
S. Janaki
5 min 22 sec
Play Song
Lyrics
Male Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula
Male Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Unmaiyamma ullatha naanum sonnen
Ponnamma chinna kanne
Male Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula
Female Evarum sollaamalae
Pookkalum vaasam veesuthu
Uravum illaamalea
Iru manam yetho pesuthu
Male Evarum sollaamalae
Kuyil ellaam thaena paaduthu
Ethuvum illaamalae
Manasellaam inippaa inikkuthu
Female Oda neeroda
Intha ulagam athu pola
Male Odam athu odum
Intha kaalam athu pola
Female Nilaiyaa nillaathu
Ninaivil varum nirangalae
Male Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Chorus
Male Eeram vizhunthaalae
Nilathilae ellaam thulirkuthu
Nesam poranthaalae
Udambellaam yeno silirkuthu
Female Aalam vizhuthaaga
Aasaigal oonjal aadudhu
Alaiyum ala polae
Azhagellaam kolam poduthu
Male Kuyilae kuyilinamae
Antha isaiya koovuthamma
Female Kiliyae kiliyinamae
Atha kathaiyai pesuthamma
Male Kathaiya vidukathaiyaai
Aavathillaiyae anbu thaan
Female Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Male Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula
Female Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
Male Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Female Unmaiyilae ullatha
Enna enna
Vannangal enna enna
Male Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula
அய்யா இசை பிரம்மனே நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்து வருவது மட்டுமல்ல நீங்கள் படைக்கும் இசையை கேட்டு மகிழும் பாக்கியம் கிடைத்துள்ளதை எண்ணி உள்ளம் உண்மையாகவே பூரிப்படைகிறது ..... நன்றிகள் பல கோடி சந்துரு திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
Ответитьஅகில உலகத்தையும் அடிமையாக்கிய பாடல் ❤️💕💕💕👆👆👆👆
யோவ்... பெரிசு.... ❤️
தெய்வமே என் கடவுளே 🙏🙏🙏
Ilayaraja sir genius🎉❤
ОтветитьGlobal music maestro one and only ilayaraja🙏
ОтветитьEllaaam... Vaarikitte... Poguthu... Intha olagathula..... Raja.... Voice.... Mattum apdiyea irukuthu............... Maha..... Maayakkaaran.
ОтветитьEnnaa manusan ya isai la dhan ipdi pichu thalraru paatha ipo varikum avaroda voice aa apdyee maintain panrare yaa😯😯😯 apdyee recording voice iruke!
ОтветитьIlaya Raja Isaiyil gyaniyay irrupinum endrume Ilaya Gyani thaan, andrum indrum endrum.. Long live Gyani.!
Ответитьதென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே…
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோட
இந்த ஒலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரு ம் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலனமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
What is the name of the female singer?
ОтветитьLong live Raaja sir.
Ответитьஎல்லா புகழும் இசை கடவுள் இசைஞானிக்கே ராஜா என்றும் ராஜா தான்
Ответитьமிகவும் நன்றி NG நிறுவனத்திற்கு தரமான பதிவை கொடுத்தமைக்கு
Ответитьஇசை அரசன் இசை கடவுள் இசை அரக்கன் ஆன் சரஸ்வதி ராசா ராசாதான்
Ответить🥰🥰🥰
ОтветитьRaja with vibaveri voices and music is very good and beautiful ❤️❤️❤️❤️❤️
ОтветитьOne and only Ilayaraaja 🎉
ОтветитьI am also staying in our genius mastro my heart beat ❤❤🎉🎉
ОтветитьWhat a pure and respectful grace from Vibhavari at the end of the song towards Illayarajah sir!
Ответитьஇது மேடையில் பாடின பட்டு இல்லை original background la ply ஆகுது.
ОтветитьVibhavari Apte from Maharashtra who has Lata Mangeskar's voice sang this Tamil song. Amazing.
ОтветитьAmazing voice mam handsup❤
Ответитьஇப்போதும் இல்லை எப்போதும் உங்கள் இசையில் நாங்கள்❤
ОтветитьListening in 2024❤
ОтветитьThe way Raja says Anbuthaan is just mind blowing ❤❤what a song !!! Just a treat born and brought up with Raja music.
ОтветитьTelugu fans
ОтветитьMarathi melody queen Vibhavari... இன்றைய நாளில் இப்படி ஒரு பாரம்பரிய உடையில் அடக்கமான ஒழுங்கு மரியாதை கொண்ட எளிமையான இளம் வயது பெண் பாடகி விபாவரியை பார்க்க வியப்பாக மற்றும் சந்தோஷமாக இருக்கிறது.... என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு.... இதற்கு என்னுடைய ஒரு பெரிய கைதட்டல்....யூடியூப் சேனல்களில் இவருடைய ஹிந்தி பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன்...hat's off to Ilayaraja sir for discovering and choosing her...😊 This ageless Maestro should live long with god's showering blessings.😊
Ответить❤ to the Marathi singer
Ответитьநான் மரனம் அடைந்த பிறகு நான் விரும்பும் சென்றடையும் மூன்று பேர், எனது தாய், இசைஞானி, பாடும் நிலா. நான் உங்களிடமே வந்துருடுமா ஐயா 🙏😌😪
ОтветитьUyirai Kollaathe king of music
Ответитьமும்பையை சேர்ந்த
விபாஹரியை அழகாக தமிழை பாட வைத்த பெருமை ராஜாவை சேரும்.
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி 🎉🎉🎉🎉
Ответить❤
ОтветитьVery good song the interludes are very good
Ответитьபகலிலும் இரவிலும் எந்நேரமும் பஸ்ஸில் பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காரில் செல்வதற்கு இவர் பாடிய பாடல்கள் மற்றும் இசைமைப்பில் என்றும் நிரந்தரமாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது பிரமிக்க வைக்கிறது எவ்வளவோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இவர் பாடல் இசைமைப்பில் தனித்து காலம் காலமாக கேட்க வைக்கிறது
Ответить❤❤❤❤❤❤❤❤❤
Ответить