Комментарии:
என்னோட ஊரு, நாங்கள் இரவு நேரத்தில் ரொந்திலும் ஈடு பட்டோம்..... நானே ரொந்துக்கு சென்றுள்ளேன்....அனைத்தும் உண்மை. காடுகள் மலைகள் சிறு ஓடை, தோப்பு..... மிக சிக்கலான நிலப்பகுதி..... அனைத்தும் உண்மை.... இவருடன் நானே பேசியிருக்கிறேன், அப்போது.....
ОтветитьIrunthalum antha military dress comedy ultimate raaleeyyyyyy. 😂
Ответитьஅதிகாரிக்கு பாராட்டுக்கள்
ОтветитьAvan eppadi phycho aagooraan
ОтветитьSollaraku keavalam ah ila
ОтветитьRight.speech
ОтветитьDaiii Rap pannitu yepdi yellam samalikiriga... Antha mathiri __ pasagalala tha police name ye spoil panni vachirukanuga...
Ответитьவேட்டையாடு விளையாடு based on this ???¿¿?
Ответитьதமிழ் நாட்டில் சில மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் சில மாவட்டங்களில் இந்த தொடர் கொலைகள் அரங்கேறியது. ஒவ்வொரு caseயையும் விசாரிக்க மட்டுமே, பிடி பட்ட கொலையாளிகளை அழைத்துகொண்டு போலிசார் 39 ஊர்களுக்கு அலைய வேண்டும். பின்னர் இவர்களை இரண்டு மாநில courtகளில் ஆஜர்படுத்தி வழக்கு நடத்தி தீர்ப்பு வருவதற்கு சில பல வருடங்கள் கழித்து விடும். அது வரை இந்த இருவருக்கும் ஜெய்லில் தொடர் கண்காணிப்பில் வைத்து உணவு மற்றும் வைத்திய செலவுகளை மக்களின் வரி பணத்தில் அரசாங்கம் ஏற்று சேவகம் செய்ய வேண்டும். So, case encounterயில் முடிந்தது.
Ответитьபோலீஸ் + வக்கீல் இவர்கள் தான் நாட்டில் அதிக அளவு குற்றம் நடந்துகொண்டு இருக்கிறது.
ОтветитьStory telling guy 😂😂😂
ОтветитьCriminals are fools. Why innocent people got punished, instead they must have punished policemen , and their family.
ОтветитьSuper advise sir.congradulations sir.
Ответитьபோலீஸ்காரர்கள் அனைவரும் ..யோக்கியர்கள். போலவும்,vao and Eb officer கெட்டவர்கள் போலவும் பேசியுள்ளான் இந்த போலீஸ்காரன். இந்த நிகழ்வில் அந்த இரண்டு பேரும் போலீஸ்காரர்களால் தான் சைக்கோ ஆகியுள்ளனர்..
Ответитьஏன் இந்த யோக்கியன் VAO மின்சாரத்துறை ஊழியரை மட்டும் லஞ்சம் வாங்குவதாக சொல்கிறான் இவன் ஏன் இந்த கொலைகள் அனைத்தும் அவர்கள் துறையை சார்ந்த நாய்களால் தான் உருவானார்கள் என்று சொல்லவில்லை உண்மையாகவே இன்று இருக்கும் அனைத்து குற்றவாளிகளும் கிட்டதட்ட 99 சதவிகிதம் போலீஸ் என்ற சுயநலவாதிகள் பொருக்கிளாலேயே உருவாகிறார்கள் சிறிய குற்றம் செய்தவர்களை பெரிய குற்றம் செய்ய தூண்டுபவர்களே இவர்கள் தான் இந்த நாய்களுக்கு லஞ்சம் தராமல் பாஸ்போட் எடுக்க கூட கையெழுத்து போட மாட்டார்கள் இந்த ஆளு மற்றவர்களை குறை சொல்கிறான் லஞ்சம் கேட்கிறார்கள் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றால் கூட இந்த நாய்களுக்கு லஞ்சம் தரவேண்டும் உண்மையில் போலீஸ்துறை மட்டும் நேர்மையாக செயல் பட்டால் நாட்டில் 90சதவிகித பிரச்சனை வராது
Ответитьகையாளகாத காவல்துறை
Ответитьநாட்டுல பாதி பேரு அக்யூஸ்ட் ஆக காரணமே போலீஸ்காரங்க தான்
Ответитьபணம் வைத்திருப்பவனை மதிப்பதும்.. பணம் இல்லாதவனை மதிக்காததும் சமூகத்தின் தவறு..அதனால்தான் லஞ்சம் வாங்குகிறார்கள்.. நம் பிள்ளைகளுக்கு பணக்காரணை விட நல்லவனை மதிக்க போற்ற சொல்லி தர வேண்டும்
Ответитьநான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் பட்டா தராமல் 3வருடமாக இருக்க அடிக்கிறார்கள்
லஞ்சம்70ஆயிரம்
ஐயா நான் உங்களுக்காக கை கட்டுகிறேன்
ОтветитьSir, is a very Good story teller
ОтветитьPlease share your contact number
Ответитьவேட்டையாடு விளையாடு கதை மாதிரி இல்ல?
ОтветитьMokka pice evaru
ОтветитьPirola amount eaduka mattanganu soniga aparam eapdi pirola finger print
ОтветитьDai thambi nee ama Sami podama nalla question a keluda neeyelam oru youduber a
ОтветитьEvaru antra police rep panuga soluraru anthra police soluranga tamilnadu police nu evanuga eallam kevalamana aluga
Ответитьஉண்மை கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு தங்களுக்கு சோதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ... குடும்பங்களில் குற்றவாளி ரேப் செய்தார்கள் என்கிறீர்கள்.. காவல் நிலையத்தில் நடந்தது 1,2,3 மானபங்கம் என்கிறீர்கள் த்தூ கேவலமா இல்லையா இப்படி காவல்துறையை காப்பாற்ற சொல்வதற்கு
ОтветитьSuper appu .....
ОтветитьIndha vazhakkai porutthavarai
Kutravaligal uruvaga yaar karanam
Police dhane😢
😔😔😔
Ответитьஅருமையான பதிவு.... ஜாதிய காரணமா வச்சு என்னுடைய 1.5 வயது குழந்தையா பாக்காம பேசாம ஒதுக்கி வச்சுட்டாங்க எண் மனைவியும் மனைவி சார்ந்த குடும்பமும்... 6 வருடங்கள் ஆச்சு என்னோட குழந்தை முகம் பார்த்து எண் மனைவி .... எனக்கும் கோவம் வரும் கொடுறமா பண்ணலாம் னு தோணும்... பாப்பாக்கு நா மட்டும் தான் இருக்கேனு நெனச்சு நல்லா வளக்கணும் பாத்துக்கணும்.... நெனச்சுட்டு கோவத்தை மறந்து வாழ்ந்துட்டு இருக்கோம்..... பெண்களுக்கு ஒரு சட்டம்... ஒரு ஆண் மனைவி குழந்தையை விட்டு வேற கல்யாணம் பண்ண தப்பு தண்டனை இருக்கு... அதுவே ஒரு பெண் பண்ண கேக்க ஆள் இல்லை... கோர்ட் ஸ்டேஷன் அலைஞ்சு மன உளைச்சல் தான் மிச்சம்.... அவனும் சக மனிதன் இந்த நாட்டுல அவனுக்கும் எல்லா உரிமையும் உள்ளது னு நீங்க சொன்ன வார்த்தை நல்லா இருக்குங்க ஐயா 🙏🙏🙏
Ответитьசாத்தான்குளம் சாத்தான்குளம் சாத்தான்குளம் இப்போ நெனச்சாகூட நெஞ்சு வலிக்கும் 😢😢😢
Ответитьஏவல் துறை ஒரு போதும் மக்களை காப்பாற்றாது....
Ответитьpolice 1st marunga da. aprm vao e.b ah pesalam
Ответитьயாரு கண்டா உண்மையான , டேப் ரெக்கார்டர் திருடன புடிச்சு accuseda fix பண்ணிருப்பாங்க.. வாய்ப்பு இருக்கு ..
Ответитьஒரு சூப்பர்ஹிட் த்ரில்லர் சினிமா ரெடி அயிட்டு
ОтветитьYes ,that time Sanjay Nag was ASP Tiruttani .Tiruvallore SP Radhakrishnan isn’t it .
Ответитьஅறிவு கொரவு நல்ல புத்தி யுள்ள பிள்ளை இருக்கும்
Ответитьசைக்கோ கில்லர் நல்லா இருடா
ОтветитьPolice e😅😅🎉
Ответитьபிற்படுத்த பட்ட மக்களை தவறை ஒதுக்க சொல்லி வற்புறுத்தி
அவர்களை சைக்கோ கில்லரா மாற்றியது மட்டுமல்லாமல் ,
39 கொலைகள் நடக்குற வரைக்கும் கையாலாகாமல் சும்மா இருந்து விட்டு
அவர்களாக வந்து மாட்டிய பிருகு தேடி கண்டு பிடித்தாக பிடித்தாக மார் தட்டிக்கொண்டு விட்டு
பின் அலைய விட்ட கோபாலக்ரிஷ்ணனை ஆச தீர சுட்டு வேட்டையாடியது இந்த காவல் மிருகங்கள் வெட்கக்கேடு
போலீஸை மட்டுமே குறி வைத்து அவர்கள் கொற்றிருக்க வேண்டும்.
Ответитьதீரன் அதிகாரம் 1 பார்ட் 2 கதை ரெடி...😮
ОтветитьSatan kulam appa mahan killers psycho police
Ответитьபோலீசுக்கு போதிய அறிவு இல்லாததால் அவனுக்கு போட்டு டார்ச்சர் பண்ணுங்க அவன் உங்களை பழி வாங்குற அஞ்சு அப்பா எங்களுக்கு கொன்றுவிட்டான்
Ответитьவேட்டையாடு விளையாடு திரைப்படம் மனதில் தோன்றுகிறது
Ответитьஇதிலிருந்து தெரிவது: அந்த இரண்டு கொலைகாரர்களைவிட கொடுமையானவர்கள் போலீஸ் தான் என்று!!
Ответитьஅதெல்லாம் சரிங்க, அந்த பெண்களை அவர்கள் குடும்பத்தினர் எதிரிலேயே கெடுத்த அந்த கொடூர போலீஸ்காரர்களை நாயுடுகாரு என்ன செய்தார் என்று சொல்லவில்லையே? போலீஸின் வில்லத்தனத்த புரிஞ்சுகிட்டா இப்படி தான் கதை முடிஞ்சிருக்கணும்: அந்த கொடுமைக்கார போலீஸ் காரணத்திற்கு கொலை செய்தவர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்று அந்த வீரச் செயலுக்காக பதவி உயர்வு பெற்றனர்??
இன்று போலீஸும் நீதித்துறையுமே குற்றங்கள் அதிகமாக முழு காரணம். இல்லைன்னு மனச தொட்டு சொல்லுங்க!😢