ஈரானுக்கு ஆதரவாக S400ஏவுகணை அமைப்பை அனுப்பும் ரஷ்யா.? | அவசர ஆலோசனையில் வெள்ளை மாளிகை | TPTrending

ஈரானுக்கு ஆதரவாக S400ஏவுகணை அமைப்பை அனுப்பும் ரஷ்யா.? | அவசர ஆலோசனையில் வெள்ளை மாளிகை | TPTrending

TP Trending

2 месяца назад

89,512 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@YasigaArun
@YasigaArun - 06.08.2024 15:02

பைபிளில் எழுதியபடி இந்த யுத்தம் ரஷ்யாவின் கையில் முழுமையாக இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வரும் பின்பு ரஷ்யா இஸ்ரேலை மக்களிடம் ஒப்படைத்து விட்டு சில மாதங்களில் வெளியேறும் இதுவே பைபிளில் எழுதப்பட்டிருக்கக் கூடிய விடயம் இதுவே உண்மையும் கூட

Ответить
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் - 06.08.2024 15:07

ரஸ்யாவுக்கு வாழ்த்துக்கள் ரஸ்யா தனது ஆயூதங்களை இஸ்லாமியர்கலுக்கு விற்பனை செய்ய வேட்டும்

அல்லாஹு அக்பர்

டோலரை தகர்த்து எரிவோம் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்

Ответить
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex - 06.08.2024 15:09

ஆக ஒரு வழியாக இஸ்ரேல் கதை முடிய போகிறது என்று தோன்றுகிறது

Ответить
@NitinKumar-ig8bd
@NitinKumar-ig8bd - 06.08.2024 15:10

நீ சொல்ற இந்த விஷயம் எல்லாம் ஈரானுக்கு தெரியுமா

Ответить
@mohdrisam5165
@mohdrisam5165 - 06.08.2024 15:16

போர் நடந்து முடிந்தபின்தான் யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என்பதை கண்டுகொள்ள முடியும்,
ஆயுதங்களும் படைப்பலமும் மட்டுமே வெற்றியை தீர்மாணிப்பதில்லை,
என்பதே உன்மை,
மன உறுதி, போர் தந்திரம், அதற்கும் மேல்,
அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் என பல விடயங்கள் தீர்மாணிக்கின்றன,,
ஈரான் போரை தொடங்காமலே,
அமேரிக்க பொருளாதாரம் 2 ட்ரில்லியன் நஸ்டமடைந்துள்ளது,
அதுபோல இஸ்ரேலின் பொருளாதாரம் ஐரோப்பிய பொருளாதாரம், ஜப்பான் என படு பின்னடைவை கண்டுள்ளது,
ஆயுத பலத்தை வைத்து மட்டுமே ஒவ்வொருவரும் கருத்துச்சொல்வதும்,நடப்பு வேறாக இருப்பதையும் பல நேரங்களில் காணக்கூடியதாக உள்ளது

Ответить
@DharsiniEarthmovers-pf9ir
@DharsiniEarthmovers-pf9ir - 06.08.2024 15:20

Ivanukal nalla ana iruta Russia kudupathu tappu illai ivanukal thiviravathikal

Ответить
@baskerv.r7689
@baskerv.r7689 - 06.08.2024 15:21

S400 is not a vegetable to buy in one day. It needs training to use it. Moreover Russia is yet to supply two units of S400 to India even though 3 units have been supplied to India. Do not exaggerate it or imagine it. Atleast change the name of the topic.

Ответить
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 - 06.08.2024 15:21

Super keep going on 🎉🎉🎉

Ответить
@விஷ்ணு
@விஷ்ணு - 06.08.2024 15:21

ஈரான் உடைய தாக்குதல்...07/08/24..=6.. அன்று நடைபெற அதிக வாய்ப்புள்ளது..
முதல் தாக்குதல் டம்மி துப்பாக்கி..
எதிர்க்க நினைப்பவர்கள்.. அடுத்த டார்கெட்..?
எதிரிகளின் ஏவுகணையை... தடுப்புத் தொழில்நுட்பம்..
வியூகம் வரைந்து தாக்குவது..
.. இஸ்ரேல் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதம்... உலகிற்கு காண்பிப்பது..
.. எதிரிகளை Ai தொழில்நுட்பத்தைக் கொண்டு.. தாக்குவது

அமெரிக்கா போர் விமானங்களை... ரஷ்யா மற்றும் வடகொரியா... ஏவுகணை பரிசோதனை...
.. அல்லது.. NoTo இருக்கும்.. புதிய நாடு போர் துடைத்த... இதெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்...

மக்கள் தொகை.. குறைப்பு
.. ஆயுதங்களின் பரிசோதனை
.. யார் வல்லவன் என்று போட்டோ போட்டி... இதனால் நடக்கப் போகும்.. செயல்கள்.,..

சற்று கற்பனை அதிகம்..😮

Ответить
@tks92
@tks92 - 06.08.2024 15:23

மூக்காவை முடித்து வைப்பா😂ஈரானில் ஒரு ஈ கூட இருக்க கூடாது😂நல்லாயிருப்ப😂

Ответить
@k.vijay.1927
@k.vijay.1927 - 06.08.2024 15:55

S400 இல்ல S500 கொடுத்தா கூட ஈரானை தீவிரவாத நாடை ஆப்படிப்போம்🇮🇱🇮🇳🇮🇱🇮🇳

Ответить
@SoemyintOo-ne8qb
@SoemyintOo-ne8qb - 06.08.2024 15:56

Good luck ❤❤❤😊

Ответить
@syedabuthahir3933
@syedabuthahir3933 - 06.08.2024 16:02

நடப்பவை எல்லாம் நடந்த பின்பே தெரிய வரும் யாரிடத்தில் எந்த ஆயுதம் உள்ளதென்று இதுவரை யாருக்கும் தெரியாது யுத்தம் தொடங்கி நடைபெறும் போது மட்டுமே முழு பரிணாமம் தெரியவரும்

Ответить
@anantharaj2298
@anantharaj2298 - 06.08.2024 16:15

நீ சொல்லும் நியூஸ் எல்லாமே ஒரே புழுகு தான் போ இருக்கலாம் இருக்கிறது, உன்னுடைய கற்பனையிலேயே செய்திகளை ஊடகத்தில் தெரிவிக்கிராய் வேஸ்ட்...

Ответить
@PeermaideenKasim
@PeermaideenKasim - 06.08.2024 16:15

👗🇮🇱👗👠👠👠👠🇮🇱👠👠😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

Ответить
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் - 06.08.2024 16:19

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை காரணம் தூரம்.... மொசாத் இருக்க பயமேன்...😂😂😂

Ответить
@emmanueljeraldrajah-oo7cd
@emmanueljeraldrajah-oo7cd - 06.08.2024 16:27

இந்தியா பங்கலாதேசத்தை தாக்கி கைபற்றி இந்திய ஓருமைபாடு, பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்

Ответить
@mithran1858
@mithran1858 - 06.08.2024 16:38

எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Ответить
@ellenkay7146
@ellenkay7146 - 06.08.2024 16:39

எகிப்து, லெபனான், துருக்கி எல்லைகளில் இருந்து பாதாள டனல்கள் மூலம் இஸ்ரேலுக்கு உள்ளே ஈரானின் ராணுவம், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற விளையாட்டு குழுக்கள் இன்னும் 7 நாட்களுக்குள் திடீரென்று ஒருநாள் நுழைந்து ஒரே நேரத்தில் உள்ளிலிருந்தும் இஸ்ரேலை சுற்றி வெளியில் இருந்தும் தாக்குதல் செய்ய சதி திட்டம் செய்ய சாத்திய கூறுகள் உள்ளன. அமெரிக்காவால் இஸ்ரேலால் ஒன்றும் செய்ய முடியாது.

Ответить
@brosvlogs727
@brosvlogs727 - 06.08.2024 16:41

முதலில் காசு கொடுத்த நமக்கே இன்னும் தருல....எஸ் 400 அழிக்கும் வழிமுறையை யாமும் அறிவோம் இப்படிக்கு இஸ்ரேல்... இஸ்ரேல் மட்டும் எஸ்400ஐ அழிக்கும் வழிமுறையை கண்டறிந்தால் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும்... ரஷ்யா 400 மதிப்பை இழக்க கூடாது என்பதற்காக கொடுக்காது...

Ответить
@thirugnanaselvamanpansrith1638
@thirugnanaselvamanpansrith1638 - 06.08.2024 16:41

தொடங்கி தொலைங்கடா...😅

Ответить
@g3rsim
@g3rsim - 06.08.2024 16:47

இஸ்ரேல் ஏற்கனவே அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கிறான். ஈரானின் அடிக்கு பயந்து உயிரைக்காப்பற்றிக்கொள்ள எலி வலையை தேடிக்கொண்டிருக்கிறான்.

Ответить
@VVPFC1
@VVPFC1 - 06.08.2024 16:58

S500 கொடுக்க மாட்டாங்களா நண்பா ?

Ответить
@IshakMaricar-xd1ob
@IshakMaricar-xd1ob - 06.08.2024 17:00

தகவலுக்கு நன்றி ❤🎉

Ответить
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 - 06.08.2024 17:00

Clear voice +. Message, super dear.

Ответить
@LogAn-ge2mb
@LogAn-ge2mb - 06.08.2024 17:05

India மேல எவனாச்சும் 💣 போடுங்க
இங்கே goverment அட்டுழியம் தாங்க முடியவில்லை

Ответить
@sivakavarapatty9655
@sivakavarapatty9655 - 06.08.2024 17:07

Bangladesh issue video pottu bro please 🥺

Ответить
@Mahesh-c2s3v
@Mahesh-c2s3v - 06.08.2024 17:17

என்னதான் பில்டாப்பு காட்டினாலும் அரபு நாடுகள் இஸ்ரேலிடம் போர் எடுக்க மாட்டார் இஸ்ரேலிடம் மோதவும் முடியாது எல்லாம் அமைதி ஆகிவிடும்
இது உன்மை

Ответить
@thusysritz1497
@thusysritz1497 - 06.08.2024 17:18

அருமையான பதிவு சூப்பர் 👌

Ответить
@autocoolhameed6295
@autocoolhameed6295 - 06.08.2024 17:47

பங்கர்குள்ள இஸ்ரேல் தண்ணீர் விடுவது என்ன ஆச்சு

Ответить
@Malronjos
@Malronjos - 06.08.2024 17:47

இஸ்ரேல் வெற்றி பெரும்..அதான் நடக்கும்...பின்வாங்குற சரித்திரம் அவங்க போர் வரலாறுலேயே கிடையாது..

Ответить
@misricreation2085
@misricreation2085 - 06.08.2024 17:54

இனி இஸ்ரேலுக்கு அழிவுக்காலம் நெருங்கிவிட்டது

Ответить
@rasta244
@rasta244 - 06.08.2024 18:00

Iran mannai kauvum, TP defence team suuthai nakkum😂😂😂

Ответить
@elumalaielumalai8591
@elumalaielumalai8591 - 06.08.2024 18:34

One fine day all world will be under control to isreal

Ответить
@Dhivan-oy1zh
@Dhivan-oy1zh - 06.08.2024 18:50

Nee oru sanginala dislike

Ответить
@cirilciril2797
@cirilciril2797 - 06.08.2024 18:59

2 trillion US dollars 💵 down in stock market 😮😮😮😮😮

Ответить
@syedahamed3724
@syedahamed3724 - 06.08.2024 19:35

தீயவர்கள் ஜெய்பது போல் இருக்கும், ஆனால்..

Ответить
@merlinsteeban4459
@merlinsteeban4459 - 06.08.2024 20:02

You know s 400 already failed

Ответить
@JegatheeshHaiden
@JegatheeshHaiden - 06.08.2024 20:31

U vast news

Ответить
@aashafanas5793
@aashafanas5793 - 06.08.2024 20:43

ரஷ்யா news போடுங்க bro. என்னைக்கும் கெத்து ரஷ்யா தான்.

Ответить
@MifshalMishary-qh1gt
@MifshalMishary-qh1gt - 07.08.2024 01:44

Neer 2 trillion dollars lost I solla village America ha ho enru valarum

Ответить
@AnviAish
@AnviAish - 07.08.2024 06:06

Khorramshahr 4 ஏவுகணை 80 இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. 100 ஏவுகணைகள் 8,000 இலக்குகளை நோக்கி ஏவப்படுகின்றன என்று ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது நேற்று ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய 6 ஏவுகணைகள் 4 இஸ்ரேலில் விழுந்தது.
போர் ஏற்பட்டால் இரண்டு நாட்டிற்கும் ( Israel , Iran ) பாதிப்பை ஏற்படுத்தும்.💔
சண்டையை ஊக்கப் படுத்துபவர்கள் அழிவையே விளைவிப்பர் என்பதை இரண்டு நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

Ответить
@IbrahimAli-sd1zo
@IbrahimAli-sd1zo - 07.08.2024 06:14

Iran 🇮🇷🇷🇺

Ответить
@jiffrymohideen
@jiffrymohideen - 07.08.2024 07:44

ninga eanna bro ISREL ku sapoda

Ответить
@jiffrymohideen
@jiffrymohideen - 07.08.2024 07:45

fullal ISREL ku sapotta pesuringa

Ответить
@bkadar26
@bkadar26 - 07.08.2024 10:20

❤️❤️❤️❤️🔥🇦🇪💪💔👍🇭🇺

Ответить
@JohnJohn-qc7pu
@JohnJohn-qc7pu - 10.08.2024 19:56

தம்பி ரஷ்யா ஏற்கனவே வுக்ரைனிடம் தோல்வியை எதிர்கொள்கிரது ஈரானுக்கும்அதேநிலை..இஸ்ரேலின்திரமை உலகிர்குதெரியும்உனக்குதம்தெரியும்.

Ответить
@kickff1015
@kickff1015 - 11.08.2024 19:09

Good night bro

Ответить
@SahulShahulhameed
@SahulShahulhameed - 15.08.2024 22:52

Super information

Ответить