Комментарии:
ஜம் ஜம் நீரை அருந்துவது சுன்னத்..ரமலான் மாதத்தில் உம்ரா செய்பவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்ன செய்வது....?
Ответитьஇன்ஷா அல்லாஹ் உம்ரா எனக்கு கிடைக்க வேண்டும்.
ОтветитьAssalamu alaikum wa Rahmatullahi wa barakatuh insha allah going umra
Ответитьஅஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு ஒரு சந்தேகம் சிலர் உம்ரா சென்று வரும் போது நான் பல முறை உம்ரா செய்தேன் என்று கூறுகின்றனர் அது எவ்வாறு
Ответитьஎனது தாயார் பயணம் மேற்கொள்கிறார் ஆதலால் எனக்கு சற்று தெளிவு தேவைப்படுகிறது
Ответитьமெகரம் பணம் பற்றி சொல்லவும்
ОтветитьUseful video.
ОтветитьVery useful 👍 guide
Ответитьஅருமையான விளக்கம்
Ответитьதமிழகத்திலிருந்து உம்ரா செய்பவர்களில் பலர் ஜித்தா விமானத்தில் ஏறும் முன்னரே (சென்னை, திருச்சி) இஹராம் ஆடை கட்டி கொள்கிறார்கள். இதனால் ஓய்வு இல்லாமல் மிகப்பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்... இவர்களுக்கு நான் தரும் யோசனை என்னவென்றால்...
நீங்கள் ஜித்தாவிற்க்கு சென்று ஒரு நாள் ஓய்வு எடுத்தபின். ஜித்தாவிலிருந்து நபி அவர்கள் தீர்மானித்த 5 இஹராம் கட்டும் இடத்தில் ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று இஹராம் கட்டிக் கொண்டு தன் உம்ராவை தொடங்கலாம். ஆனால் இது பெரும்பாலான உம்ரா ஏஜன்டுக்கள் செய்வதில்லை.
Meekath adaintha piragu periods vandhadhu endral enna seiya vendum
Ответитьமகாமுல் இப்றாஹிமிடம் தொழும் போது நிய்யத் எப்படி வைப்பது
Ответитьஅல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு அழகான விளக்கம்
ОтветитьQqqàqqqa
ОтветитьInsha allah yellarukum. Umara seiyum bakiyatha kudu ya allah ameen
ОтветитьFrom India gng to perform umrah where we need to wear ihram place?
ОтветитьAssalamualaikum bhai full video link irukka
Ответитьஎன்னுடைய கணவருக்கு கிடைத்த ற்கு மிகவும் நன்றி யா அல்லாஹ்
ОтветитьAlhamdulillah well explaned..
ОтветитьAlhamdulillha , barakallah abdul basith buhari Anna ♥️🫂♥️
Ответить