#BREAKING | விஜய்க்கு சவால் விட்ட சீமான் | TVK Vijay | PTT

#BREAKING | விஜய்க்கு சவால் விட்ட சீமான் | TVK Vijay | PTT

PuthiyathalaimuraiTV

5 месяцев назад

1,411,145 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@shobanar8651
@shobanar8651 - 09.02.2024 20:38

Rendum venda .....brother mountain 🎉🎉🎉❤

Ответить
@Fxking342
@Fxking342 - 09.02.2024 18:24

Thathuvam nu sollithan yella katchiyum kollaiyadichtu irukanunga......Makkal nalla irukanum athu than Vijay Anna thathuvam oru Rasiganaga yenakku puriyum......Vijay Anna Rasigan❤@ak

Ответить
@user-ut2ux4zn2z
@user-ut2ux4zn2z - 09.02.2024 15:20

அதை பத்தி உனக்கு என்னையா கவலை?

Ответить
@prabakaranprabakaran567
@prabakaranprabakaran567 - 09.02.2024 12:48

நாம் ஜெயிக்கவா அரசியலுக்கு வந்தோம்
நமக்கு தேவை தினமும் கரிகஞ்சி

Ответить
@user-hl9om8mb6z
@user-hl9om8mb6z - 09.02.2024 08:59

MGR 2.0, If you got some brain, You won't hate Vijay As Leader.

Whenever I witness Thalapathy
Vijay as a leader, tears automatically well up in my eyes as this incredible individual has the power to uplift the disadvantaged and transform them into accomplished individuals. Let's disregard the requirement of Voter ID in this scenario.❤

தலைவராக தளபதி விஜய்யை பார்க்கும் போது / கேட்கும் போது தானாகவே எனக்கு கண்ணீர் வருகிறது, ஏனென்றால் தி கிரேட் கேரக்டர் நபர் ஏழை எளிய மக்கள் kooda சாதனையாளர்களாக மாற pogi raargal endru. எட்ரா அந்த வோட்டர் ஐடி ye! ❤

Ответить
@user-wx3pi5sc1b
@user-wx3pi5sc1b - 08.02.2024 22:54

Vijai yarukkum payappadatha vijai enral vetri

Ответить
@AuxiliaBruno156
@AuxiliaBruno156 - 08.02.2024 22:08

Yes ❤️

Ответить
@AuxiliaBruno156
@AuxiliaBruno156 - 08.02.2024 22:07

🎉🎉

Ответить
@RameshK-lb4bm
@RameshK-lb4bm - 08.02.2024 12:21

கலகம் வைக்காமல் மீடியா மூடிட்டருந்தா நல்லது

Ответить
@seemanism_339
@seemanism_339 - 08.02.2024 05:40

தலைப்பை இப்படி தப்பு தப்பா போடாதய்யா ...தலைப்பை முதல சரியா போடு .தப்பு தப்பா போட்டு உன் வீடியோவ பாக்க வைக்காத ....😢

Ответить
@selvakumar-lh5ol
@selvakumar-lh5ol - 07.02.2024 23:31

Seeman ethana seetu ithu varaikum jaichu irukanga

Ответить
@prakashvgm9705
@prakashvgm9705 - 07.02.2024 19:54

ஆரம்பித்த விஜய்க்கு தெரியும் எப்படி கொண்டுட்டு போகணும் நீ உன் தத்துவத்தை நீ உன்னோட வச்சுக்கோ நீ புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்

Ответить
@SRIVELGANESHJOTHIDAM-oe9ms
@SRIVELGANESHJOTHIDAM-oe9ms - 07.02.2024 18:59

தமிழனுக்கு தமிழனே போட்டியாக அமைவது " காலக்கொடுமை " யின் உச்சம்.

Ответить
@senthilmuthaiyan307
@senthilmuthaiyan307 - 07.02.2024 17:29

Ever sollitaaar 😂😂😂

Ответить
@deepa_raj
@deepa_raj - 07.02.2024 16:36

Thambi seivarunu engalukum theryum ne en aal pakam ulla pudhu kathichi thodangubavarai pugalndhu support pandra, UN kutanika

Ответить
@user-kr6xt6dq3k
@user-kr6xt6dq3k - 07.02.2024 13:18

Valththukkal thalaiva

Ответить
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z - 07.02.2024 13:10

Seeman dna is australia

Ответить
@swanswap4242
@swanswap4242 - 07.02.2024 10:52

Don't negativate

Ответить
@ThalapathiSilambu
@ThalapathiSilambu - 07.02.2024 10:46

My vote TVK❤❤

Ответить
@Beggar-wc2jj
@Beggar-wc2jj - 07.02.2024 08:46

எந்த நடிகரும் தான் விரும்பி அரசியலுக்கு வருவது இல்லை ரசிகர்களின் எதிர்பார்புக்காக தான் வருகிறார்கள் வந்த வேகத்திலேயே ஏமாற்றம் அடைவார்கள்

Ответить
@28412215
@28412215 - 07.02.2024 08:32

நீ மூடிட்டு போயா, எங்களுக்கு தெரியும்

Ответить
@thegatewaytoheaven6555
@thegatewaytoheaven6555 - 07.02.2024 08:03

எங்கடா சவால் விட்டார் அறிவுரை வழங்கியிருக்கிறார்

Ответить
@grajendran3923
@grajendran3923 - 07.02.2024 06:16

டேய் அவர் விஜயை அன்பு தம்பி என்று தான் சொல்வார்
தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று தானே சொன்னர்....
கமல் சார் கட்சி ஆரம்பித்தார்
ஒரு கட்டமைப்பும் இல்லை
அதனால் அவர் யார் யாரை
எதித்து டிவியை உடைத்தாரோ அவர்களுடன் இன்று கூத்தாடுகிறார்...
இதை செய்திடல் வேண்டாம்
என்கிறார் தப்புயில்லையே....

Ответить
@raavanangaming4175
@raavanangaming4175 - 07.02.2024 06:16

Sirandha broker award goes to..... polimer news

Ответить
@Sivagurulakshmi
@Sivagurulakshmi - 07.02.2024 06:05

தளபதி விஜய் கு தான் என்னோட வாக்கு. அடுத்த முதலமைச்சர் தளபதி விஜய் தான் உறுதி 💯. 2026 ல தளபதி விஜய் அண்ணா வருவாரு முதலமைச்சர் அ 💯

Ответить
@user-xu5bq5ny1e
@user-xu5bq5ny1e - 06.02.2024 21:03

பல செருப்படி வாங்கியவன் சீமான்... திரும்பவும் சாணியில் முக்கி செருப்பால அடித்தால் கூட வாங்குவான்... பல தோல்விகளை கண்டவன்

Ответить
@AnsariAnsi-zx8qk
@AnsariAnsi-zx8qk - 06.02.2024 20:33

நான் கமல் தீவிர ரசிகன் ஆனால் அரசியல் ஆசான் சீமான் தான்

Ответить
@AnsariAnsi-zx8qk
@AnsariAnsi-zx8qk - 06.02.2024 20:32

ஏண்டா வெண்ண உனக்கு சவாலுக்கும் அறிவுரைக்கும் வித்தியாசம் தெரியாதா

Ответить
@SELVAKUMAR-ej1mi
@SELVAKUMAR-ej1mi - 06.02.2024 19:32

தளபதி விஜய் அவர்கள் மக்களின் மனதில் ஆண்டாண்டு காலமாக பதிந்து தான் இருக்கின்றார். மீண்டும் பதிய வேண்டிய அவசியம் இல்லை. வரும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்.❤

Ответить
@DOGNAP-fh4tt
@DOGNAP-fh4tt - 06.02.2024 18:58

Hi

Ответить
@manimani7514
@manimani7514 - 06.02.2024 16:57

நல்ல பதில் சரி பார் போம்

Ответить
@uthayamtvmusic7964
@uthayamtvmusic7964 - 06.02.2024 16:49

தமிழன் ஜெயிப்பான்

Ответить
@kingsonjackdaniels6921
@kingsonjackdaniels6921 - 06.02.2024 14:54

ஏலே புதிய தலைமுறை, ரொம்ப ட்ரிக்ஸ்சா தலைப்ப வச்சி ஒன் மில்லியன் வியூஸ், 4 நாள்ல கொண்டு வந்துட்ட 😂😂😂

Ответить
@raghuraman1440
@raghuraman1440 - 06.02.2024 14:38

ஒற்றுமையாக செயல்பட்டால் நல்லது.

Ответить
@jaysphere7519
@jaysphere7519 - 06.02.2024 14:31

The DQ is still the same in India.

Ответить
@user-cc8nn7qn5g
@user-cc8nn7qn5g - 06.02.2024 14:20

Seeman anna guys 🎉🎉🎉🎉❤❤❤❤❤

Ответить
@lakshmanank932
@lakshmanank932 - 06.02.2024 14:19

இதுல எங்கட சவால் இருக்கு தற்குறி

Ответить
@arunkumarj4253
@arunkumarj4253 - 06.02.2024 13:42

Na Vijay fan tha starting la Vijay araseyal la ade vanguvaru.....nelachu nena kandepa vaipu iruku

Ответить
@user-ov8zi2xk3f
@user-ov8zi2xk3f - 06.02.2024 12:34

Thumbnail, Paathu shock Ahnavanga yarulam...

Ответить
@viratrahul9730
@viratrahul9730 - 06.02.2024 12:23

நடிப்புக்காக வந்த கூட்டம். அரசியலுக்காக இல்லை என்பதை போக, போக புரியவரும்....
நீங்கள் ஒரு நடிகர் அந்த ஆறாவராம் ரசிகர்களுக்கு அவ்வளவுதான்......

Ответить
@poovarasanpoo8258
@poovarasanpoo8258 - 06.02.2024 12:10

Ethula savaleve kanam

Ответить
@ARUNGAMINGTY
@ARUNGAMINGTY - 06.02.2024 12:05

ஏன்டா அவர் தம்பிக்கு அறிவுரை வழங்கினார்.... உங்களுக்கு ஏன்டா சாக்கி தூக்குது😂😂😂

Ответить
@UnpredictableTruth
@UnpredictableTruth - 06.02.2024 12:00

Kamal sir mari iruka kudathu

Ответить
@user-im4qh9ec5f
@user-im4qh9ec5f - 06.02.2024 11:45

SEEMAN 🔥🔥🔥🔥🔥

Ответить
@user-jj8hm6yp9k
@user-jj8hm6yp9k - 06.02.2024 11:07

எப்படியும் தமிழ்நாட்டை தூக்கி நிறுத்த போறது இல்ல யாரும் அவன் அவன் குடும்பம் சொந்தக்காரன் சைடுன்னுதான் சொத்து சேஇக்க பாக்குறானுங்க அவனுங்கலாம் அரசியலுக்கு வரலன்னு யாரு புடுச்சு தொங்கிகிட்டு இருக்கா என் மக்கள் என்மக்கள்னு மக்களுக்காகவே உழைச்சு உயிர் விட்ட விஜயகாந்த் எனும் கேப்டன் மாமனிதர்அவர்கள்லையே மக்கள் ஓட்டு போட்டு நல்ல ஆட்சி ல அமர வைக்கல இதுல வேற இவனுங்க வந்தா அரசியல்லும் சினிமா மாதிரி தான் நடத்துவானுங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡🤔🤔🤔🤔🤔

Ответить
@s_d_h.3_8_7.
@s_d_h.3_8_7. - 06.02.2024 10:39

தமிழ் வெத்து கழகம் என்று பெயர் வைத்து தமிழன் அனைவரும் வெத்து என்று தளபதி விஜய் கூரி உள்ளது சற்று மன வருத்தம் ஏன்டா இப்படி அனியாயம் பன்றிங்க அனைவருக்கும் ஒரு தாய் அந்த தாய் இந்த பூமி தாய் மட்டுமே இதனை உனறாதவன் அவனை நான் மனிதன் என்று ஏற்க முடியாது அவன் சீயம் ஆனால் சரி பீயம் ஆனாலும் சரி தேவிடிய மகன் யாருக்கும் பதில் சொல்ல தயாராக இல்லை இல்லை முருகன் இவன் இந்தியன்

Ответить
@sharathloveindia9610
@sharathloveindia9610 - 06.02.2024 10:37

Who is seeman idi india naade pesudha vishayam ana, namba anne thalapathy politics entry india yella mulailiyum trending news in karnataka andhra assam kolkotha mumbai kerala thats power off vijay🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤

Ответить
@sureshr1660
@sureshr1660 - 06.02.2024 10:15

Naam tamiler 🔥 seeman ❤

Ответить
@MuthuD-mm6ii
@MuthuD-mm6ii - 06.02.2024 09:43

முதல்ல விஜய்க்கு ஓட்டு இருந்துள்ள அது பிரிய? அவர் நாட்டுக்கும்,மக்களுக்கும் என்ன சாதனைகள் செய்துள்ளார். சினிமாவில் தன் சம்பளத்தை 100,200 கோடி என ஏத்தியதை தவிர வேற என்ன சாதனை செய்தார் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஆம் ஒரு சாதனை உண்டு, தான் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தை சினிமாவில் பரப்பும் வேலையாக "பரமபிதா" என்பதை "மலமபிதா" என பாடி உள்ளார். இன்னொன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த கிறிஸ்தவ மதத்தவர்கள்களின் வீடுகளுக்கு மட்டும் தேடிச்சென்று பண உதவி செய்த மதப்பற்றாளர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை இந்தளவுக்கு 40 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கிய தன் தந்தையையே மதிக்காமல் தூக்கி எறிந்த இவர் நாட்டு மக்களுக்கு மட்டும் பெரிதாக என்ன செய்யமுடியும்.
விஜயகாந்தை ஒப்பிடும்போது இவர் வெறும் தூசு. முதல்ல நடிகர்களை பின் கண்மூடித்தனமாக சினிமா பைத்தியங்கள் ஆக அலையாமல் அவனவன் பிழைப்பு,குடும்பம்,குழந்தைகளை பாருங்கள்.

Ответить
@user-sc8vf7nf2p
@user-sc8vf7nf2p - 06.02.2024 09:19

நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

Ответить