Kalaiyatha Kalviyum Video Song | Thirumalai Thenkumari Movie Songs | Sirkazhi Govindarajan | APN

Kalaiyatha Kalviyum Video Song | Thirumalai Thenkumari Movie Songs | Sirkazhi Govindarajan | APN

APN Films

4 года назад

6,240,936 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@Meenakumari-q6u7p
@Meenakumari-q6u7p - 29.11.2024 05:37

உள்ளம் உருக வைக்கும் தேன் குரலில் அம்மா பாடியது என்று ம் அழியாமல் நிலைத்து நிற்கும்.❤

Ответить
@vasugimadhu5086
@vasugimadhu5086 - 26.11.2024 19:45

Super

Ответить
@kodiswarang4647
@kodiswarang4647 - 24.11.2024 15:45

எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடனும், மனநிம்மதியுடன் வாழ அருளவும்.

Ответить
@KalaivanaiG
@KalaivanaiG - 24.11.2024 04:56

அப் பா.எங்கா.அம்மா.உயீர்.காபாத்தூ.ஐயாமுருகா.எங்கா.கூடுமபாதா,காப்பாத்து.முருகா

Ответить
@kumares8552
@kumares8552 - 22.11.2024 03:22

நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏🙏

Ответить
@sundaramthiags
@sundaramthiags - 17.11.2024 23:44

Exceptional singing by Smt Radhammaa.

Ответить
@abhiraamimuthukumar3662
@abhiraamimuthukumar3662 - 17.11.2024 13:26

So bad

Ответить
@preminim2903
@preminim2903 - 12.11.2024 02:13

🙏🙏🙏🙏🙏❤️Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

Ответить
@ganapathysundar
@ganapathysundar - 04.11.2024 07:33

வெண்கலக் குரலோன் தனது பாடல் கூட எவ்விதத்திலும் தோற்கும் நிலை அடையக் கூடாது என்று வாழ்ந்தவர். சீர்காழி ஊருக்கு பெருமை சேர்த்தவர். என்றென்றும் வாழிய அவர் புகழ் 🙏🏻

Ответить
@sathyaramakrishnan5792
@sathyaramakrishnan5792 - 25.10.2024 16:17

என்அப்பனேமுருகா உன்பிள்ளையானநான் மிகவும்மனவேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறேன் என்பிள்ளைகளும்துன்பப்பட்டால் என்னால்தாங்கவேமுடியாமல் துடிக்கிறேனே எங்களுக்குஒருவழிகாட்டமாட்டாயா பூர்வீகசொத்து அதில்என்ன உள்ளது நிம்மதி.இல்லைஎன்பது உனக்கேதெரியும் அந்தசொத்துவிற்றால் எங்களுடையபத்துபண்ணிரெண்டு குடும்பம்நிம்மதிஅடையும் ஏனப்பாசோதிக்கிறாய் நேற்றுபேசி.கமிஷனுக்காக இழுத்தடிக்கும் அந்மனிதரேகமிஷன் எதிர்பார்க்காமல் நல்லவிலைக்குநல்லபடியாக விற்றுகொடுக்கவேண்டும் உன்துணையோடு அருள்செய்என்அப்பனே

Ответить
@vinay22vv41
@vinay22vv41 - 22.10.2024 07:03

👌💯🙏🙏🙏🏹🏹🏹🏹

Ответить
@revathyt8703
@revathyt8703 - 22.10.2024 04:57

என் மகன் தொழிலில் நல்லவற் பேதரதரவேண்டுகின் முருகா அருள்புரியவேண்டுகிறேன் முருகா ஓம் சரவணா ஓம் சரவணா ஓம் சரவணா முருகா

Ответить
@sundaramthiags
@sundaramthiags - 17.10.2024 19:21

Wonderful kruthi. Soulful rendering.

Ответить
@ekanathjaguvakrishnamoorth246
@ekanathjaguvakrishnamoorth246 - 16.10.2024 09:39

Ohmsakthiye Parasakthi 🙏🙏🙏🙏

Ответить
@naliniravi3001
@naliniravi3001 - 15.10.2024 18:29

Om Murugha Om Saravana Bhava 🙏 en maghanuku nalla budhi kodupaa avanuku neenda aayul nalla aaroghiyam sagala aishwariyam thantharul appa 🙏 seekiram en maghanuku nalla padiya kalyanam nadakanum nalla ponnu amaiyanum

Ответить
@selvikumar9307
@selvikumar9307 - 15.10.2024 08:21

❤❤❤❤❤❤❤🎉

Ответить
@GaneshThamu
@GaneshThamu - 29.09.2024 20:17

ஓம் ச ர வ ண ப வ

Ответить
@RajaManickam-q2e
@RajaManickam-q2e - 20.09.2024 03:32

What.atramendes.voice.MSS.the.world.of.tsmil.voice.never.forgetable.lord.kalayvanis.gift.zo.MSS.thsnk.god

Ответить
@thangaraj7799
@thangaraj7799 - 14.09.2024 05:39

இது பாடல்கள் இப்போது எழுத பாடலாசிரியர்களும் இல்லை தெய்வீகமாக பாடுபவர்களும் இல்லை. தமிழை பிழையின்றி எழுதவும் பிழையின்றி தமிழை உச்சரிக்கவும் யாரும் இல்லை. தெய்வ நினைப்புடன் இந்த மாதிரிபாடலை கேட்பதற்கு எத்தனை பேரால் முடியும். ஓம்

வினாயக பெருமானே போற்றி.! போற்றி.

Ответить
@SubramaniSubra-nw6ie
@SubramaniSubra-nw6ie - 13.09.2024 08:58

Muruga

Ответить
@RGS609
@RGS609 - 12.09.2024 05:16

Mast like songs

Ответить
@gurusamy5100
@gurusamy5100 - 11.09.2024 16:30

💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

Ответить
@ranjiranjitha1475
@ranjiranjitha1475 - 05.09.2024 13:59

Oom abirami thaye potri🤰🤰🤰🪔🪔

Ответить
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 - 29.08.2024 16:47

ஓம்சக்தி

Ответить
@kumaraveldana3477
@kumaraveldana3477 - 27.08.2024 10:59

ஆறுமுகம்
அருளிடும் அனுதினமும்
ஏறுமுகம்
முருக
குகனே
குமர கடலோரகந்த❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@SivarajKalisamy
@SivarajKalisamy - 26.08.2024 21:17

I love you Murugan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@srinivasamurali2159
@srinivasamurali2159 - 24.08.2024 17:47

I am lucky enough to listen his Songs. I visited Sirkali last year. I remember every time his Divine Voice. God s Gift.

Ответить
@poongothaimanikavaasagam698
@poongothaimanikavaasagam698 - 14.08.2024 19:47

தாயேஎன்இருமகள்களையும்காப்பாற்று

Ответить
@rukmaniganesan7066
@rukmaniganesan7066 - 12.08.2024 08:09

சிறப்புடனே கந்தக் கோட்டமுணடு

Ответить
@Thiruchitrambalam-z7q
@Thiruchitrambalam-z7q - 04.08.2024 05:23

அப்பனே என் ஈசனே ஓம் நமசிவாய நமோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Ответить
@jawaharjawahar325
@jawaharjawahar325 - 28.07.2024 15:25

தெய்வப்பிறவி நம் எம் எஸ் அம்மா 🙏🙏🙏

Ответить
@girijasivaraman6513
@girijasivaraman6513 - 26.07.2024 07:03

அருமையோ அருமை

Ответить
@akilam4846
@akilam4846 - 25.07.2024 14:18

உள்ளம் உருகதையா இப்பாடல் ஆழ்மனதின் அன்பின் வெளிப்பாடு ஓம் சரவண பவ

Ответить
@rameshganapathi2300
@rameshganapathi2300 - 18.07.2024 02:46

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க 100 ஆண்டு வளத்துடன் வெற்றி

Ответить
@seenivasan7167
@seenivasan7167 - 29.06.2024 20:05

எங்கள் குலம் காக்கும் ஈசனடி போற்றி ஓம் சக்தி பராசக்தி மகாலட்சுமி சரஸ்வதி அன்னையரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கந்தா சரணம் ஐயப்பா என் ஐயனே எங்கள் குலம் காக்கும் ஈசனடி போற்றி ஓம் சக்தி பராசக்தி மகாலட்சுமி சரஸ்வதி அன்னையரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

Ответить
@kalyanirajgopal658
@kalyanirajgopal658 - 24.06.2024 05:24

Thanks for Song .

Ответить
@Gdaasan18
@Gdaasan18 - 11.06.2024 07:14

சக்தி, பக்தி, முக்தி....... ஓம் சக்தி......

Ответить
@BhanumathiBhanu-ie4qe
@BhanumathiBhanu-ie4qe - 04.06.2024 02:50

Seerkazhi govindarajan my favourite

Ответить
@RajkumarRajkumar-yp3bw
@RajkumarRajkumar-yp3bw - 31.05.2024 05:22

En manam nimmathi adainthathu intha paadalai kettu en kavalaiyellam maranthen. Mikka nandi

Ответить
@ramasamygunasekaran5313
@ramasamygunasekaran5313 - 29.05.2024 17:53

Super Sai excellent

Ответить
@6rkris
@6rkris - 18.05.2024 15:37

Whattt a Thejas and confidence on that child's face ☝️😱😱😢🙏🙍🏻‍♀️😇😇😇😇😇 while uttering ANTHARYAMI/ NARAYANAN'S / SARVAVYAPI SHREE KRISHNA'S NAME!!!😱🙏🙏🙍🏻‍♀️🥰🪷👣🪷🥰💐💐💐💐🤷🏻‍♀️😇😇😇☝️🥰😇🚶🏻‍♀️

Ответить
@subashr5006
@subashr5006 - 15.05.2024 16:14

அபிராமி அந்தாதி

Ответить
@ramanmahadeven1031
@ramanmahadeven1031 - 05.04.2024 10:02

🙏🙏🙏🙏🙏

Ответить
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 - 26.03.2024 07:23

Deiveeka kural 🙏🏻✨✨✨🌺🌺🌺❤️💚💛

Ответить
@mahalakshmi3992
@mahalakshmi3992 - 19.03.2024 06:18

ஓம் சக்தி தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு🙏 நீதான் துணை🙏🙏🙏 சரணம் ௮த்தானின்🙏🙏🙏 மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே🙏🙏🙏🙏🙏

Ответить
@malinikana7574
@malinikana7574 - 29.02.2024 20:06

தம்பி நீண்ட ஆயிலுடன் நிறைவேற்றப்படும் வாழ வாழ்த்துகின்றேன்.

Ответить
@vaijayanthig6169
@vaijayanthig6169 - 11.02.2024 05:05

Very nice to hear.

Ответить
@gowthamshan3890
@gowthamshan3890 - 08.02.2024 20:47

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

Ответить
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c - 02.02.2024 21:05

நல்லது நடக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️

Ответить