Комментарии:
I love your recipes, eventhough I cannot understand your language but still I try and make it by watching the video's. It will help tremendously, if there were captions in English.
Ответитьவெள்ளை சோளம் பாப்கான் ஆக மாற மாட்டேங்குது,,7777😊
ОтветитьOr the way it😊😊
ОтветитьThanks for the cough.remedy.
ОтветитьSuper explanation and also very good nutrition
Ответитьபயனுள்ள தகவல் மிக்க நன்றி அக்கா.
ОтветитьRomba moochu vankuthu ungaluku
ОтветитьSuper Thank You ❤❤
Ответитьசின்ன வயசுல என்னோட அம்மா இந்த வெள்ள சோளத்தை வறுத்து tea coffee குடிக்கும்போது தருவாங்க. அந்த நினைவை கொடுதீங்க அம்மா நன்றி.உங்க கனிவான பேச்சு,ஆரோக்கியமான சமையல் தந்தமைக்கு, உங்க பணி தொடர வாழ்த்துகள் அம்மா
ОтветитьUlunthu podalaya???? ¿
Ответитьரொம்ப நன்றி ம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽சூப்பர்
Ответить🎉🎉
Ответитьரொம்ப நன்றி மேடம். சைனஸ் தலைவலிக்கு ஒரு கஷாயம் சொல்லுங்க.
Ответитьஅன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
ОтветитьNice
Ответить🙏🏾🙏🏾
Ответитьஇஞ்சிக்கு தான் தோல் நஞ்சு.ஆனால் காய்ந்த இஞ்சியான "சுக்கின்" தோல் நஞ்சல்ல.ஆகவே சுக்கின் தோலை நீக்காமலே உட்கொள்ளலாம்.pl note this.
Ответить😮
ОтветитьHi mam,your videos al r super..im continues watching ur videos.shal i give this kashayam for 4 years child? Man
Ответитьஉங்கள் வீடியோ ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். குழந்தை பிறந்த உடன் அதற்கான உரிய மருந்து தாய்க்கு லேகியம் இவ்விரண்டிற்கும் வீடியோ போடவும்.
Ответитьலட்டு அருமையா இருக்கு ஆரோக்கியமும் கூட.கஷாயம் இப்படி செய்ததேஇல்லை,செய்முறை சிறப்பாக இருக்கு,செய்து பார்க்கிறேன்,நன்றி.
ОтветитьSuper❤❤❤❤❤
Ответитьஅக்காஇந்தலட்டுமுந்திரிதிரட்சைமிக்சில்லாஅரைத்துசெய்யலாம்மா
ОтветитьSuper
ОтветитьOne year baby ku kudu kalama mam
ОтветитьVella solam na kampa sister?
ОтветитьSuper sister அருமை🎉🎉🎉
Ответитьநன்றி
ОтветитьSuper mam
ОтветитьSuper akka
For your explanation ( kasayam- ingredients-medicinal values)
Thank you so much akka.👌👌
மிகவும் அருமையான சத்தான லட்டு செய்து காண்பித்தார்கள் சகோதரி.வாழ்த்துகளும் நன்றியும்.
ОтветитьVery nice very super health benifit many more akka again good video continue akka ❤❤❤
ОтветитьVety nice madam
ОтветитьAkka your dress superrr
ОтветитьThank you sister
ОтветитьNaliku solli muduchruvinga
ОтветитьThanks for sharing ,
ОтветитьSuper madam thank you🙏🙏🙏
ОтветитьGood morning sister. Idhula serkka vendiya vatrai innumorumurai list podunga eanda sonkku sariyana nenju sali plz sister
ОтветитьSO SUITE TQ SISTER. ❤.
ОтветитьVery tremendous presentation!!!. We all like your innocence and smile face in talking . Dr. Sivaraman is also great in supporting the public for their well-being... God bless all of your family. Please keep on on on. Thanks
Ответитьஅருமை. நன்றி சகோதரி.
உருண்டைக்கு நெய் அளவு அதிகம் தேவை
சுடவைத்து சுட வைத்து ஊற்றினால் தான் உருண்டை பிடிக்க வரும்.
வெல்லத்தை பாகு எடுத்து செய்து பாருங்கள். நெய் அதிகம் தேவைப்படாது.
சுக்கு
மிளகு
திப்பிலி
பட்டை
கிராம்பு
அன்னாசி பூ
ஏலக்காய்
மஞ்சள்
சித்தரத்தை பொடி
அதிமதுர பொடி❤
Super recipe mam
Ответитьஎன் மகளுக்கு 11வயது இந்த கஷாயம் கொடுக்கிசலாமா
ОтветитьNaa malaiin poshu en amma sollam porichu tharuvanga appo lam satom. Eppo pasanga sapta matranga. Kaanam lattu mari en amma seidhu tharuvanga I miss that.
ОтветитьVelllam illana sugar potalala amma
ОтветитьSuper
ОтветитьYou are so sweet sister.
You are so so simple.
Really I want to thank you.
Keep going.
VAZGA VALAMUDAN.
மேடம் வணக்கம்
நீங்கள்சொல்லும்பொழுதேரொம்பரொம்பசந்தோசமாக உள்ளது. எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தோம்
இப்பொழுதுஅந்தகவலைஇல்லைங்கமேடம்நன்றிங்கமேடம்