ஒரு கல்யாண விருந்து ....️️@santha7469 #comedy #comedyvideos #funny

ஒரு கல்யாண விருந்து ....️️@santha7469 #comedy #comedyvideos #funny

santha7469

4 часа назад

23,603 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sumathiragul705
@sumathiragul705 - 29.07.2024 07:02

கோவை சுமதி 🎉கேரளா கல்யாண சூப்பர் அந்த ஜோடியை விட உங்க ரெண்டு பேர் ஜோடி சூப்பர்❤❤❤❤❤❤❤❤ அக்கா அண்ணா

Ответить
@vanithavani9273
@vanithavani9273 - 29.07.2024 07:03

Kerala la aadi maasam kalyanam panuvangala bro❤❤

Ответить
@user-gt4fm4fd3h
@user-gt4fm4fd3h - 29.07.2024 07:04

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@calligraphy8791
@calligraphy8791 - 29.07.2024 07:09

சாந்தா அக்கா சூப்பரா இருக்கீங்க தலையில் பூ வெச்சிருந்தா இன்னும் கலக்கல் 😊

Ответить
@asubramaniagri9072
@asubramaniagri9072 - 29.07.2024 07:12

அண்ணா இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க நல்லா இருக்கு

Ответить
@tamindey6798
@tamindey6798 - 29.07.2024 07:12

எனக்கு இராசா தம்பி சாப்பிட்ட உணவே பார்க்கப் பிடித்திருந்தது.
நான் கோழி சாப்பிடமாட்டேன்.

நானும் என்னிடம் படித்த இந்திய இசுலாமிய மாணவி திருமணத்திற்கு இவ்வாண்டு தொடக்கத்தில் சென்றேன்.
அவர்களின் உறவினர்கள் மொய்ப் பணம் வைக்கவில்லை. நானும் என் பள்ளித் தோழி ஆசிரியையும் மொய்ப்பணம் வைத்தோம்.

அவர்களுக்கு வந்தவர்களை வயிறு நிறைய உணவு வழங்குவதுதான் முகமையாம்.

Ответить
@maninaidu3668
@maninaidu3668 - 29.07.2024 07:15

எனக்கு இந்த மாப்பிள்ளை தான் கண்ணுக்கு தெரியுது சாந்தா அக்கா 👍❤😂😂😂😂😂

Ответить
@sivasarala9202
@sivasarala9202 - 29.07.2024 07:22

Unga pasangalukku chain pottu vidunga brother

Ответить
@user-ve9vq9es6o
@user-ve9vq9es6o - 29.07.2024 07:24

கேரளா திருமணம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி முத்து அண்ணா சாந்தா அக்கா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx - 29.07.2024 07:29

Super 2 perum alaga irukeenga akka poo vaikkalayaka ❤❤❤❤❤

Ответить
@suhasinip2702
@suhasinip2702 - 29.07.2024 07:30

கேரளாவில் முஸ்லீம் வீட்டு கல்யாண விருந்தை பற்றி‌சொல்லவா வேண்டும்? நானும் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.இங்கு மட்டன் பிரியாணி போடுவார்கள்.

Ответить
@PLAYWITHGKP
@PLAYWITHGKP - 29.07.2024 07:30

ஓசீ சோறு😂😂😂😂😂

Ответить
@vijayalakshmi-fv6vc
@vijayalakshmi-fv6vc - 29.07.2024 07:30

❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@vijayalakshmi-fv6vc
@vijayalakshmi-fv6vc - 29.07.2024 07:31

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p - 29.07.2024 07:33

ராஜா சாந்தா வாழ்த்துக்கள் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

Ответить
@priyadhanapalchannel1445
@priyadhanapalchannel1445 - 29.07.2024 07:36

கேரளா நேத்து துர்கா தேவி கோயிலுக்கு வந்தேன்

Ответить
@narmathalavanya9914
@narmathalavanya9914 - 29.07.2024 07:42

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn - 29.07.2024 07:45

Happy married life to that couple 🎉 by Hyderabad fan Dr Raj 🐾

Ответить
@user-xi9pc1qq9w
@user-xi9pc1qq9w - 29.07.2024 07:48

கேரளா கல்யாணம் காண்பித்திற்கள் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சூப்பர்

Ответить
@user-fz6kh5xz6p
@user-fz6kh5xz6p - 29.07.2024 07:50

அண்ணா கை கட்டியது வந்து பாக்க அழகா இருக்கும்+வயிறு தெரியாத இருக்கும் நா அதனால் வைச்சு இருக்கேன் 😂☺️ கல்யாண விருந்து சூப்பர் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு ‌🙌🏻💐

Ответить
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp - 29.07.2024 07:51

கேரள கல்யாணம் பார்த்தாச்சு மகளே சும்மா இருக்கும் போதெல்லாம் தலையில் பூ வைத்தாய் பங்ஷன் ஏன் பூ வைக்க வில்லை மகளே ஆகையால் நீங்கள் நிறைவாக இல்லை மகளே அம்மா வேலூர் 🎉🎉

Ответить
@umarani4676
@umarani4676 - 29.07.2024 07:52

வீடியோ சூப்பர் அண்ணா சாந்தா அக்கா சூப்பர் இருக்கீங்க தலையில் பூ வெச்சிருந்தா இன்னும் அழகு ❤❤❤❤

Ответить
@imthadhathija2152
@imthadhathija2152 - 29.07.2024 07:52

Ithu Kerala side Muslim wedding a thank u so much to akka and anna Kerala nikkah katti thanthadharkku

Ответить
@ramalakshmi8022
@ramalakshmi8022 - 29.07.2024 07:53

சூப்பர் .அழகா இருந்தது.

Ответить
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI - 29.07.2024 07:58

Yenga neenga malayali nu namburom ana auditorium tha oditoriyam nu sollurathu thaan 😢😢😢😢😢😢 nanum trivandrum thula than iruken open office ippadi solluvanga but oditoriyam pithusa irukku

Ответить
@skalyanasundaram6354
@skalyanasundaram6354 - 29.07.2024 08:05

அண்ணி கேரளா கல்யாணம் சூப்பரா இருந்து ச்சு நீங்களும் சூப்பரா இருக்கீங்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@AbiramiMuthu-s9v
@AbiramiMuthu-s9v - 29.07.2024 08:09

❤️❤️💐🥰🥰🥰🥰 அக்கா நாங்கள் கொச்சியில் இருக்கிறோம் ❤🥰 அக்கா இந்த சேலையில் சூப்பரா இருக்கீங்க சுத்தி போடுங்க 🥰

Ответить
@fahimmohammad8383
@fahimmohammad8383 - 29.07.2024 08:20

Ungala pakkamala

Ответить
@veeralakshmim.s2255
@veeralakshmim.s2255 - 29.07.2024 08:20

ஓவர் சீன்

Ответить
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 - 29.07.2024 08:25

கை விரல் மோதிரம் வளையல் தெரியட்டும் என்று பெண்கள் போஸ் கொடுப்பார்கள் கல்யாண விருந்து சூப்பர் மா🎉🎉🎉🎉

Ответить
@sujathapraveenkumar6799
@sujathapraveenkumar6799 - 29.07.2024 08:26

❤❤❤❤❤❤

Ответить
@user-hn9zq7fl1t
@user-hn9zq7fl1t - 29.07.2024 08:27

Santha akka poo missing

Ответить
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 - 29.07.2024 08:28

நீங்கள் இருவரும் மொகரகட்டைகள் இல்லதம்பி. இந்த கல்யாணத்தில் ஜொலித்த அழகே நீங்கள் தான் . ஏன்னா நீங்க தான் கல்யாண மாப்ளே (மமைகன், சாந்தாம்மை கல்யாண பெண் (மனைகள்) அந்த ஹாலில் ஜொலிப்பதே நீங்கதான் தம்பி ஆச்சி சொல்றேன் திருஷ்ட்டிசுத்தி போடுங்க. வாழ்க வளமுடன் நலமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 - 29.07.2024 08:31

மனமகள் என்று படிக்கவும் எழுத்துப்பிழை.❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

Ответить
@eugenejoseph115
@eugenejoseph115 - 29.07.2024 08:31

Super muthu

Ответить
@user-bw4ue2hu4r
@user-bw4ue2hu4r - 29.07.2024 08:40

சாந்தா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

Ответить
@user-bw4ue2hu4r
@user-bw4ue2hu4r - 29.07.2024 08:41

சாந்தா

Ответить
@user-bw4ue2hu4r
@user-bw4ue2hu4r - 29.07.2024 08:43

உங்களோட வைர மூக்குத்தி அழகா இருக்கு சந்தா

Ответить
@Velan66
@Velan66 - 29.07.2024 08:51

இங்க வந்தும் உங்க ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டிகளே😅😅🎉🎉❤❤💚💚✨✨🌷🌷 எப்போதும் இதே மகிழ்ச்சியோடு செல்ல பிள்ளைகளோடு வாழ்த்துக்கள்..🎉🎉😊😊😊🎉🎉

Ответить
@tsamidurai396
@tsamidurai396 - 29.07.2024 09:03

சேச்சி நெற்றி நிறைய பொட்டு வைத்துயுள்ளார் ஆனால் மூன்று ஆண்களும் பொட்டு வைக்கவில்லை

Ответить
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k - 29.07.2024 09:04

Super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

Ответить
@rajinikumar3360
@rajinikumar3360 - 29.07.2024 09:12

Necklace nalla erukku pudusa

Ответить
@mohideennissa8271
@mohideennissa8271 - 29.07.2024 09:34

Anna niga vantha area anna....

Ответить
@nagappandhineash8051
@nagappandhineash8051 - 29.07.2024 09:38

Hai sechi amma Pragathi Nithin santha raja thambi ellathukkum good morning❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@latheeflatheef3833
@latheeflatheef3833 - 29.07.2024 09:39

❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯💯 செம 🎉🎉🎉

Ответить
@malligaammuvijaymalliga4760
@malligaammuvijaymalliga4760 - 29.07.2024 09:47

❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤😂

Ответить
@vijayamohan8173
@vijayamohan8173 - 29.07.2024 09:52

கைகளை முன் பக்கம் கட்டி நிற்பதற்கு காரணம் குண்டாக தெரிய மாட்டார்கள்.கைகளை side ல் வைத்தால் உடம்பு அகலமாக தெரியும்.

Ответить
@sathyasri2949
@sathyasri2949 - 29.07.2024 10:00

Neenga family kuda photos eduthurukalam anne

Ответить
@monishmogithasuganya1897
@monishmogithasuganya1897 - 29.07.2024 10:22

Anna bathery la enga irukkinga pls sollunga anna. Nanga thalur

Ответить
@jahujahu8133
@jahujahu8133 - 29.07.2024 10:23

எங்க ஊரு சாப்பாட பார்த்தவுடனே எனக்கு திங்கனும் போல ஆசையா இருக்குது ரொம்ப பிடிக்கும் இந்துக்கள் வீட்டுக்கு போனாலும் அந்த காய்கறி சாப்பாடு எனக்கு

Ответить