Комментарии:
If you like this video then please share it with your Friends & Family. Support me to make this video reach more viewers 😊🙏
Ответитьthumbnail la irukura person namba vijay antony mathiri irruku
Ответитьமேரு மலையை பற்றி போகர் 7 ஆயிரத்தில் உள்ளது
Ответитьஇமய மலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலின் கீழ் மூழ்கயிருந்துள்ளது தற்போது தற்சமயம் கடல் மட்டத்திற்கு மேலே உலகத்திலேயே உயரமான பகுதியாக மாறியுள்ளது.அதே சமயம் கடல்மட்டத்திற்கு மேலிருந்த குமரி கண்ட பகுதி கடல் மட்டத்திற்கு கழே மூழ்கி உள்ளது. அதே சமயம் காவிரி புகும் பட்டினம் (இன்றைய பூம்புகார் )40கிலோ மீட்டர் அளவிற்கு உள் வாங்கி பூமியை கடல் ஆக்கிரமித்துள்ளது.இப்பகுதியில் கடல பட்டத்திற்கு கீழே கடல் ஆராய்ச்சியின் போது கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அதே போன்று குமரிகண்ட பகுதியில் கடலார்ய்ச்சி செய்தால் கணடுபிடிக்கலாம்.காரணம் பூமியின் மைய அச்சு லேசாக திரும்பியிருந்தால் பவி ஈர்ப்பு மாற்றம் காரணமாக மாறியிருக்கும்.(உதாரணமாக அகண்ட பாதி அளவு நீர இருக்கும் பாத்திரத்தை லேசாக மைய அச்சிலிருந்து மாற்றினால் பாத்திரத்தில் நீர் மட்டம் மாறும். (Universe) பல நட்சத்திரங்களின ஈர்ப்பு சக்திகளின் காரணமாக அச்சுவின் திசை மாறியுள்ளது.😊
ОтветитьWhile the historical past is explored, I want to give my view of the future. The sunami happening in this region, climate change effects noted in Chennai region, the prediction of sinking Bangladesh land in the near future all indicate that major part of Sri Lanka/India/Bangladesh and Indonesian island could all vanish in the near future. the 'near future' could be in thousand of years. More and more people migration from this region can be expected.
Ответить🎉
ОтветитьSari neenga solradu unmai sri lankale kirinda kadaladiyil gopuram toongal erukku wanga kannal kanalam
ОтветитьVijay Antony?? Thumbnail??
Ответитьஅப்போ இலங்கை தமிழ் மக்களுக்கு தானே சொந்தம். எப்படி சிங்களவன் உரிமை கோருக்கிறான்.
ОтветитьMadurai is a moving city.thamilar than ella idangalilum paravi ullanar.climate matrum language mariyullathu
ОтветитьNice ❤
Ответитьஅருமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. மிக்க நன்றி நண்பரே.
Ответить🙆no
ОтветитьYou saying is useful bro so thank you bro
ОтветитьTAMIL FOUND ON BEFORE 4700 BCE BUT KUMARI KANDAM LOST ON 2750 BCE ONLY THEN TAMIL HAVING ANOTHER COUNTRY OR STATE
ОтветитьIAM A TAMILAN FROM CHENNAI
ОтветитьIS KUMARI KANDAM WAS LOST ON BEFORE 2750 BCE
ОтветитьGood info. Can you pl share the NASA report on Ramar bridge.
ОтветитьLemuria should be there
ОтветитьSuper anna from Holland eelatamilan
ОтветитьAl Qur'an say this real history
ОтветитьBRO KUMARI KANDAM IS THE REAL
Ответитьமனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை,என்பதே உண்மை. மனிதனும் மற்றவைகள் போல் படைக்கப்பட்டவனே.
ОтветитьIlla bro ramayanam la Vara Rama setu adhu illa ravana Lanka in Kumari kandam original ha ramayanam padinga adhula 1200 kms nu potrukum adhe maari Kumari kandam treta yugam mudiyumbodhe azhinjirukum adhavadhu Rama avataram mudinchi konjam years la 10,00,000 years Kum munnadi so namma bharatakandam and Kumari nu rendu onna ore culture with different diversity la over civilised and advanced ha vazhdhurukom ravanan oru pandiyan mannanuku bayapuduvaana because avanta Brahma Shira asthram irundhuchu nu solirukanga
ОтветитьWow great work 🎉❤
Ответитьவாரலாறு அருமை தகவல்
ОтветитьIf it's true then why didn't Australia haven't tell about this land that they had. Because it's a part of their land right.
ОтветитьNalla❤pathivu i ya❤
Ответитьபண்டைய பைந்தமிழ் தேசம்
Ответитьஅருமை இதே மாதிரி நிறைய காணொளி போடுங்கள்
ОтветитьKandipa irunthirukum
ОтветитьIndia illa Tamilnadu India vellakaran vecha peruu....Indians soraneyeee irukathu British Karanaaa mothalla adichatha Tamilnadu then therlada poi padichitu vangaaa
Ответитьபண்டைய தமிழ்நாடு
ОтветитьAfrica la first homosapiens na .hard na appana kumarikandam la first humman anna
ОтветитьEllam seri than aana manushan monkey la irunthu vanthanu solrethu than innum namba mudiyala
manithan monkey la irunthu vanthiruntha monkey yen innum iruku manushanga matum thaney irunthirupom
India than kumarikandam..kumarikandathin kerala paguthi...indonesia burma singapura..pondra nadukaludan...inantha asia tamizhar paguthiyaga irrunthu irrkum...kandam nagarum pothu....kerala ..tamizh paguthi kizhaga thirumbibirrukum....ipothu ulla kumarkandathin varipadam..india endra thunaikandam..thalai kizhaga irrunthathai katukindrathu..
ОтветитьS all of in
ОтветитьYES IT'S TRUE
Ответитьபண்ணெடுங்காலமாய் இதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசுகள் அனுமதி மறுத்து வருகிறார்கள். காரணம் ஆராய்ந்தால் உலகிற்க்கே தமிழும் தமிழரும் முன்னோடி என்று தெரிந்து விடும் என்ற பயம்தான்.
Ответитьஆம் அப்போது அது நவன் தீவு. இந்திய இல்லை. முழுக்க முழுக்க தமிழ்
ОтветитьBrilliant ♥️♥️♥️🌹🌹🌹
ОтветитьI see that continant very beatifull
ОтветитьWorlds first man is created in Sri Lanka
ОтветитьAthu vijay Antony face madhiri irukke pa 😅
Ответитьசிறப்பு.ஆச்சரிய பட வைக்கும் பதிவு
ОтветитьApo elangaiyum muligirukkume🙄
ОтветитьHi Bro, a very excellent way of communication. May I know what software you are using for the video editing?
ОтветитьAppidiyallam onnumirukkathu
Ответитьபதில்.
பைபிைளிலி ருந்து
ஆதியாகமம் 1
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
2 பேதுரு 3
5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,
6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.