SHOCKING: இந்த வீட்டுல எப்படிண்ணா இருக்கீங்க..?  Bava Lakshmanan Home Tour | EXCLUSIVE

SHOCKING: இந்த வீட்டுல எப்படிண்ணா இருக்கீங்க..? Bava Lakshmanan Home Tour | EXCLUSIVE

Cineulagam

5 месяцев назад

362,199 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 - 14.07.2024 18:53

நஙகள் இந்த கேடுகெட்ட சினிமாவை நம்புவதை காட்டிலும் ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்திருந்தால் கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளை பெற்றிருக்கலம் அவர்கள் ங்களுக்கு சோறு போட்டிருப்பார்கள்.

Ответить
@No12384
@No12384 - 14.07.2024 19:02

Never Ever Drink 🍻 💔

Ответить
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 - 15.07.2024 05:52

வடிவேலு சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் கிடைத்த சிறு தொகையை எல்லாம் வைத்து நடிகர் செந்திலின் ஆலோசனையின் படி சிங்கமுத்துவின் ஆலோசனையின் பிரகாரம்மிகக் குறைந்த விலையாய் இருக்கும்போதே நிறைய மனைகளை வாங்கி போட்டார் அதனால் இன்று அவர் ராஜ வாழ்க்கை வாழ்கிறார் ஆனால் இவரை போன்ற நிறைய பேர் கிடைக்கும் தொகை எல்லாம் குடித்தே அழித்துவிட்டு இப்போது இப்படிகொடூரமாக கஷ்டப்படுகிறார்கள்..😢😩😢😩

Ответить
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 - 15.07.2024 05:54

வாங்குற காசு எல்லாம் குடிச்சு அழிச்சுட்டு இப்படி கேவலப்பட்டு கிடக்கான்..😡😡

Ответить
@radhakrishnanb-z1v
@radhakrishnanb-z1v - 15.07.2024 08:53

💖💖💖

Ответить
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw - 15.07.2024 09:14

Ivaru comedila kilichchaaru avarukku ECR la maaliga vaanka.podaang kudihaara maiyru..
Kedachchatha kudichchu alichchittu suvaththilayum thaddulayum aayiram saami padaththavachchittu
Ayyo thinnakooda valiyilla oru naayum thirumbi paakkuthe illannu oovena katharuvathu....odamba varuththi kasdappaddu tholil sei inimelaavathu.

Ответить
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px - 15.07.2024 12:19

சிறந்த எதார்த்த நடிகர்.....

Ответить
@MhdParvezSheikh
@MhdParvezSheikh - 15.07.2024 13:43

Over drink
But nalla manidan

Ответить
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 - 15.07.2024 14:08

நன்றி. ஒரு வேண்டுகோள். 50 ஆண்டுகளுக்கு முன்பு
நடித்து இப்ப வறுமையில்
வாடுகின்ற நடிகர் நடிகை
களைப் பேட்டி கண்டு
எழுதுங்களேனன். குறிப்
பாக நடிகர் கே.கே.சௌந்
தர் இருக்கிறாறா என்றே
தெரியவில்லை.
சீரங்கத்தார்

Ответить
@lifeissweet7901
@lifeissweet7901 - 15.07.2024 18:19

சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் முறைப்படி செலவு செய்ய வேண்டும்

Ответить
@hksenergysolutions
@hksenergysolutions - 15.07.2024 19:08

Swamy Saranam ❤ We will like to help our best and favourite actor 🙏😔💪

Ответить
@saravanankumar7479
@saravanankumar7479 - 15.07.2024 20:52

Adei Avan veetla starting la kamicha tv minimum 40k irukum

Ответить
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 - 15.07.2024 23:36

ாமிடி நடிகர்களின் நிலமை இப்படிதான் உள்ளது பாவம்.

Ответить
@mdharmaraj6775
@mdharmaraj6775 - 16.07.2024 09:18

GOD JESUS HELP KIM

Ответить
@kasirajamani460
@kasirajamani460 - 16.07.2024 11:10

Mandhanin manasu....podhunm yendra maname pon seiya virumbu...

Ответить
@rajendran.a5536
@rajendran.a5536 - 16.07.2024 12:46

பேட்டி எடுப்பவர் அற்புதமாக கேள்வி கேட்கிறார் லட்சுமணன் நல்ல பதிலை தருகிறார்

Ответить
@Balu-ge3vj
@Balu-ge3vj - 16.07.2024 14:52

விஜய்என்கிறபண்ணாநான்அரசியலில்புடுங்கபோறன்எனகிறான்ஒருபடத்துக்குஎண்பதுநூறுகோடிவங்கறவன்இதபோலநலிந்தகலைஞர்களுக்குஉதவிபுரியலாமே

Ответить
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 - 16.07.2024 16:27

Captain illatha nadigar sangam miga kevalamaga irukkirathu.. Naasar nee enna pudunguriya??

Ответить
@saravan4370
@saravan4370 - 16.07.2024 16:58

பெரிய பெரிய நடிகர்கள் இந்த மாதிரி நடிகர்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண மாட்டேங்கிறாங்க

Ответить
@Alex-pq6ks
@Alex-pq6ks - 16.07.2024 18:34

It should be a responsibility of superstars to help these small supporting actors. We lost legends like Alwa Vasu, Paravai muniamma, Thamasi, Bonda Mani and so many others who died in financial crises. What a shame 😢😢

Ответить
@sathishkumarr1530
@sathishkumarr1530 - 17.07.2024 08:27

இந்த வீடு கூட இல்லாம குடிசை ல நாங்க இருக்கோம் ,.. இத நீங்க அடுத்து பொடுக விகளா

Ответить
@selvasikamanids9063
@selvasikamanids9063 - 17.07.2024 10:11

உங்களுக்கு ஐயப்பனோ சாய்பாபாவோ உதவி பன்னலாமே

Ответить
@natchimanip
@natchimanip - 17.07.2024 10:48

அய்யா ராசா இதவிட கொடூரமான வீட்ல நாங்க இருக்கோம் எல்லாப்பிரச்சனை யோட மீடியா உனக்கெல்லாம் basic sense இவர் நிலைமை கஷ்டம் தான் அதற்காக இவர் சம்பாதித்த பணம் எங்கே யாருக்காகக் கொடுத்து இருந்தார்

Ответить
@SriSri-v9e
@SriSri-v9e - 17.07.2024 20:49

Anna avuru thanan ounmayana hero

Ответить
@Brave3538
@Brave3538 - 18.07.2024 09:26

Enga da poninga suriya lawrence Nathari thayolingala unga industry la kasta paduravanuku uthava thuppu illa veliya poi kizhikkuraanga Lam

Ответить
@bala5398
@bala5398 - 19.07.2024 11:39

Elathayum kudichi galai panna

Ответить
@crafteav6817
@crafteav6817 - 19.07.2024 13:47

சேமிப்பு இல்லாததுதான்

Ответить
@Mahalaksm1
@Mahalaksm1 - 24.07.2024 19:04

Annan marriage seidhukulaya? Loanly ahthan stay seidhu itukara?

Ответить
@habibmohamed817
@habibmohamed817 - 26.07.2024 18:18

இவரை போன்ற

துணை நடிகர்களுக்கு

சம்பளம் மிகவும் குறைவு

காரணம்

படங்களில் இவரை போன்ற நடிகர்களை

ஒன்னு ரெண்டு

காட்சிகளில் மட்டுமே

பயன்படுத்துவார்கள்


ஒன்று ரெண்டு காட்சிகளில்

தோன்றினாலும்

ரசிகர்களை ஈர்க்க கூடிய

ஆற்றல் உடையவர்கள்

இவரை போன்ற

துணை நடிகர்கள்

ஆக் ஷன் ஹீரோவாக

சினிமாவில்
ஜெயித்தவர்கள்

அதிக பணம் சம்பாதிக்க முடியும்

லவ் சப்ஜெக்ட் ஹீரோவாக சினிமாவில் வெற்றி அடைந்தாலும்




காமெடி சப்ஜெக்ட் ஹீரோவாக சினிமாவில் வெற்றி அடைந்தாலும் இருந்தாலும்


பெரிய சம்பளம் எல்லாம்

கிடைக்காது

Ответить
@manogk9347
@manogk9347 - 27.07.2024 09:33

இவரை நான் கே. கை. நகர் இவரை பார்த்து இருக்கேன்
இது பொது அறிவு சேனல் நல்ல நடிகர்

Ответить
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 - 29.07.2024 12:02

ஏய் என்பெயர் சூசை நான் சாப்பிட்டு வது தோசை

Ответить
@sundarijay-vd8te
@sundarijay-vd8te - 29.07.2024 21:29

Suryan film la gowdamani comedy la omakuchi nu oru aal varuvaru romba chinna scene la than varuvaru avaru thanoda 3 pasangala nalla padika vachi sonthama veedu katti marriage pani kudutharu 300 film nadichavan kandipa chinnatha oru sontha veedu vangi eruka mudium but savings Ilana epditha. Evanga alicha kasuku yaru help panuva

Ответить
@mpandi2864
@mpandi2864 - 31.07.2024 16:07

Vettipaya autograph ketta podamattan

Ответить
@VOICEOF3X
@VOICEOF3X - 01.08.2024 00:56

1 Movie 100cr pala movie naduchum 1 cr kooda ila 🙁

Ответить
@mimicryrajinideva7740
@mimicryrajinideva7740 - 07.08.2024 12:09

இவங்களாம் சம்பாதிக்கிற பணத்த Save பண்ண தெரியாம...!! குடிச்சே அழிக்கிறவங்க.

Ответить
@venkatesang2187
@venkatesang2187 - 08.08.2024 09:58

எண்ணம் போல் வாழ்க்கை

Ответить
@ThangaduraiMani-mk3bg
@ThangaduraiMani-mk3bg - 10.08.2024 14:51

This is how the people life in Tamil cinema.....

Ответить
@rajahs9871
@rajahs9871 - 12.08.2024 16:41

Super iyya emmadam sammadam vaalga valamudan family

Ответить
@Dr.hari40767
@Dr.hari40767 - 20.08.2024 18:32

🎉 Nalla video

Ответить
@ravichandran2821
@ravichandran2821 - 24.08.2024 12:20

Anda.nai.kudika.matano.idiyat..idalam.andwan.kile.iurkiu..naiya..on.sotu.ni.etukuti.powaiya

Ответить
@Prabakaranprabu5855
@Prabakaranprabu5855 - 02.09.2024 11:54

🙏🙏🙏🙏

Ответить
@karthidurga5954
@karthidurga5954 - 03.09.2024 12:05

Onakkum kezha ollavar koodi nenaiththu paathu nimmathi naadu😊

Ответить
@antonyrocky1760
@antonyrocky1760 - 03.09.2024 16:03

Vandu Murugan 😂

Ответить
@ThirumalaiM-qu1zg
@ThirumalaiM-qu1zg - 04.09.2024 18:20

நல்ல என்னம் நல்ல வாழ்வு

Ответить
@kulandaisamy6724
@kulandaisamy6724 - 05.09.2024 11:14

😁 JOIN POLITICAL PARTY 😁😊.... for overnight success

Ответить
@mohanrawramarao7807
@mohanrawramarao7807 - 10.09.2024 07:22

varra panatha vaaipoo kidaikum bothu sethu vechikanum . kudi yila panatha selavu panna enna aagum ? polambal taan michaam

Ответить
@MohamadAshraf-lp7wv
@MohamadAshraf-lp7wv - 14.09.2024 18:05

என் பேரு சூசை ...நான் திங்கறது தோசை ..😂😂😂

Ответить
@prabhu50
@prabhu50 - 24.09.2024 17:13

Really good job anchor ..show the dark side of tamil cinema.

Ответить
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v - 05.10.2024 17:42

பாவா பாவுன்னாரா? தெலுங்குல பேசுங்க.

Ответить
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v - 05.10.2024 17:49

படத்தில் நடித்தபோது சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்க வேண்டும். தாராள பிரபு மாதிரி சொந்தபந்தங்களுக்கு கொடுத்து விட கூடாது.

Ответить