Комментарии:
உண்மைக்கு பலன் அதிகம்..... ம்ம்ம்ம்
Ответитьநான் மிகவும் ரசித்த...
இது போன்ற கதைகளின் சினிமாவில் நடிக்க தூண்டும் உன்னதமான படைப்பு.... அருமையான படைப்பு... வாழ்த்துகள் மாரி செல்வராஜ்... ❤🙏
He is Ratchasan.Realised many scenes of mine.
Ответитьவாழை திரைப்படம் வாழையடி வாழையாக வாழ்ந்த ஏழைகளின் வாழ்வியலை சொல்லிய படம் நன்றி மாரி செல்வராஜ்.
Ответитьயார் எது வோன்டுமல கூறலனம்அனால்அவருனடயவலிவேதனளயும்யாருமஅனுபவிக்கமுடியாதுசமுகத்னதமாற்ஸ்ரீநகனளக்கமுயறாசிவெற்றிஅனடயவாழ்த்துகள்❤❤❤❤🎉🎉😂
Ответитьஇது மூன்று முகம் ஐயா மாரி. செல்வா. ராஜ் ஆஸ்கர் விருது உறுதி 💯🎉
Ответитьகண்ணீருடன் பாராட்டுகிறேன் .
Ответитьமட்டமான படம் .
Ответитьஇன்று போல் என்றும் வாழ வேண்டும் மாரி செல்வராஜ் கண்ணீருடன் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் அண்ணே நன்றிகள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👍
ОтветитьMy annan
Mani
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответитьமாரி ஐயா நீ வாழ்க வாழ்க
Ответитьசொல்ல வந்த கதை ஒழுங்கா சொல்லு படம் முடிவு சூப்பர்
ОтветитьSuper
Ответитьsuper മൂവി .... മാരി സാർ വിസ്മയം തന്നെ
ОтветитьVaalai edathil sivaksi pattasu payyan naan en padamum edukkalame sir.may I kindly request for crackers city of luck un people
ОтветитьSequence is best movement
ОтветитьSequence is best movement I will do this year 1990 my grand pa karuppaiah thatha loss of vaalai kannu eduppavar los of demise this crying remember in 42 years old now I love you will be remembered this now crying my grand pa is accidentally death .in vaaalai film remember is here is
ОтветитьSuper 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿
Ответитьஇது தாண்டா சினிமா
Ответитьvaazhthukal
Ответитьவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ОтветитьIntha tv oru theruttu naiyuga
ОтветитьIvanugkku ithuthan last padam intha theruttu naiyuka tv potta soli mudichuthu
Ответитьசிறப்பு.GREAT.
Ответитьஎல்லோருக்கும் காலை வணக்கம். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆலந்தா கிராமத்தில் இருந்து என் அப்பா கடுமையான உழைப்பாளி பெரிய வாழை விவசாயி . நாங்கள் 40 வருடங்களாக வாழைச் செல்வம் . வாழையை படமாக எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அப்பா 2022 ல் தூத்துக்குடி கலெக்டர் சார் மூலமாக விவசாயத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். நன்றி சார். வாழை வாழையடியாக வளரட்டும்
ОтветитьSuper
Ответитьஎனக்கு 60,வயது நானும் நிறைய
கஷ்டங்கள் வலிகள் அனுபவித்தேன்
எங்கள் ஊரில் கருப்பட்டி கொட்டான் சுமந்தேன் வாழைத்தார் சுமந்தேன்
அப்பா காட்டில் உடை மரம் வெட்டுவார்கள் நான் பள்ளி கூடம் முடிந்ததும் முள் செதுக்கபோவேன்
அப்பா எந்த வேலைக்கு போனாலும் உதவிக்கு போவேன் வலி நிறைந்த வாழ்க்கை வாழையும் அதுபோல் தான் 😢😢😢😢
போராட்ட களத்தை முன் வைத்து உண்மை கதையை உரக்கசொன்ன மாரிக்கு வாழ்த்துக்கள்
Ответитьசிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ОтветитьSuper ❤️ super ❤️ super ❤️ super 👌
Ответитьஈழ தமிழர் கூட புலம்பெயர் நாட்டில் வாழையைப் போல்
மனத்தில் சுமையோடுவாழ்கிறோம் வாழ்கமாரி❤❤
Uooooo
ОтветитьWhenever I watch any videos regarding Vaazhai movie, I used to crying 😢
ОтветитьThanks
Ответитьஎத்தனை படங்கள் லோயர் சொசைட்டி பற்றி சொன்னாலும் அவர்களை தல்லி வைத்து பார்ப்பவர்கள் கிராமங்கல்லில் இருக்கத்தான் இப்பவும் இருக்கத்தான் செய்கிரர்கள் அவர்களும் நம்மவர்கள்தான் என்று நினைக்கும் மனம் வரவேண்டும்
ОтветитьCongratulations to actors& the director for their progress in future.
ОтветитьValthukkal Mari team
Ответитьயாந😊
Ответитьமுக்குதேவர் நாடார் வன்னியர் சேர்ந்தால் நீ யார்
Ответитьஏன் மூக்குத்தி முருகன் எங்கே? இந்த பாடலை மூக்குத்தி முருகன் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ОтветитьReally it is beautiful.
வாழை திரைப்படம்
நிச்சயமாக ஆஸ்கார் விருது பெற்று வெற்றி பெரும்.
இவரைப் போல் இயக்குநர்கள் நிறைய வர வேண்டுகிறேன் இயக்குநர் மாரிசெல்வத்தை பாராட்ட வார்த்தை இல்லை
ОтветитьVery nice💋💋💋👍👍👍❤❤❤❤beautiful❤❤❤😍😍😍😍 anna mari SELVARAJ😂😂😂😂😂😂😅😅😅😅😅happy so much for your support of my life
Ответитьசார் நாங்கள் எல்லாம் ஆர்மில இருக்கோம் எங்களை பத்தி எடுக்க மாட்டீங்களா சார் நாங்கள் எவ்வளவு கஷ்டம் படுரோம் சார் எங்களுக்கா ஒறு படம் பதிவு பன்னுங்க சார் ❤❤
Ответитьஇந்த படம் ஆஸ்கார் போவோமா அதை சொல்லுப்பா என் நோக்கம் கண்டிப்பா இது ஆஸ்கார் போக வேண்டிய படம் ஏன் இதுவரை தடைபட்டுக் கொண்டு இருக்கின்றது கண்டிப்பாக இது ஆஸ்கார் விருதுக்கு போகணும் இந்த படம்
ОтветитьCongratulations
Ответитьஇவர் எதார்தத்தை காண்பிப்பதுபோல் தனது சமூக நிலமையை எல்லா படங்களிலும் எடுத்துரைக்கிறார்
ОтветитьWhat exactly told by director azhagam perrumal. Vazhai is Pariyerum perumal-1
Ответить