உலகம் போற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் ! Facts About Tamil Language! | Tamil Parambaryam!

உலகம் போற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் ! Facts About Tamil Language! | Tamil Parambaryam!

Tamil Parambaryam

7 лет назад

112,793 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@பாயிரம்ஆயிரம்
@பாயிரம்ஆயிரம் - 03.07.2020 22:42

Nice video

Ответить
@kumarmsk6380
@kumarmsk6380 - 18.07.2020 10:28

தமிழ் பல மொழிகளின் தாய் என கருதப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாக தொடச்சியாக பேசப்படுகிற மொழி ஆகும்.

தமிழிற்க்கு 55,000 கல்வெட்டுகள் இந்தியாவில் கண்டுபிடிக்க பட்டுள்ளன.(தாய்லாந்து,இலங்கை, எகிப்து லும் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.உலகில் அதிகமான கல்வெட்டுகள் கொண்ட மொழி எது என்றால் அது தமிழ் தான்.)

தமிழில் உள்ளது போல் வேறு எந்த மொழியிலும் இந்த உலகத்தில் இலக்கண நூல்கள் கிடையாது. (இது ஒரு தமிழ் மொழிக்கான சிறப்பாகும்.)

உலகில் தமிழர்கள் 205 நாடுகளில் வாழ்கிறார்கள்.

13 1/2 கோடிக்கு மேலாக தமிழர்கள் இருப்பதாகவும் ஒரு ஆய்வு.

இதில் சமஸ்கிரதத்தை தமிழுடன் இணைக்காதீர்கள். சமஸ்கிரத மொழி கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு (குப்பதர்கள் காலம்) பிறகு எழுத்துருவ பெற்ற மொழி. இதுவே தேவநகரி என்ற மொழி எழுத்திலிருந்து ஆட்டய போட்டது.

Ответить
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 - 19.07.2020 21:15

நாம் வடுக திருட்டு திராவிடர் அல்ல,
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

Ответить
@seekknowledgefromthecradle2900
@seekknowledgefromthecradle2900 - 27.08.2020 19:35

@ - excellent Tamil speech (Specially last 5 min) watch it

Ответить
@ananthammurugan
@ananthammurugan - 28.09.2020 09:44

Nice explanation sis

Ответить
@barath.d6601
@barath.d6601 - 15.10.2020 16:17

mam you put more videos about Tamil mam.
because I need it and it is fantastic to hear and know it

Ответить
@ekambaram.cekambaram1091
@ekambaram.cekambaram1091 - 04.11.2020 15:51

தமிழ் வளர்ச்சி பெறவேண்டும்.

Ответить
@kabalieswaran6009
@kabalieswaran6009 - 08.11.2020 12:15

திராவிட குடும்பத்தை சார்ந்த மொழி என்று சொலவதை நிறுத்தி தென்னிந்திய மொழிகள் தமிழ் குடும்பத்தை சார்ந்தவை என்று சொல்லுங்கள், அம்மா!

Ответить
@MathanKumar-pg4xy
@MathanKumar-pg4xy - 13.12.2020 10:38

மொத்தம் மொழி 7756 இருக்கிறது தமிழ் மொழி தான் ஃபர்ஸ்ட்

Ответить
@magendirank1476
@magendirank1476 - 12.01.2021 06:59

Thaimozhi padithal dash adayyalam

Ответить
@bridgetthurainayagam1715
@bridgetthurainayagam1715 - 06.02.2021 22:21

Thanks for your video clip about Tamil language. Please note the following: There are about 130 millions speak Tamil (not 80 millions as per your video clip). Secondly, Tamil language does not belong to Dravidian group of languages as this is very misleading information.
Anpudan,
Thurainayagam UK

Ответить
@natlee2222
@natlee2222 - 08.02.2021 14:42

Dharavidam endru soinnal thiappu ma bcz dharavida endra soill Tamil ha illa adhu Oru Sanskrit vairthai adhu Tamil aga dhu aga vum vida matom. Dharavida endra soill barahmin mudhal vedham ha eruka Rik vadha dhula eruku ana sanga illakiyagal la dharivda endra soill ha illa. So don't compare dharvidam in Tamil

Ответить
@தமிழ்மொழி-ந9ல
@தமிழ்மொழி-ந9ல - 10.03.2021 21:09

தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏

Ответить
@தமிழ்மொழி-ந9ல
@தமிழ்மொழி-ந9ல - 10.03.2021 21:10

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்.

Ответить
@தமிழ்மொழி-ந9ல
@தமிழ்மொழி-ந9ல - 10.03.2021 21:10

🙏🙏

Ответить
@judgementravi480
@judgementravi480 - 21.04.2021 07:48

Chumma Ammanu Appo Appan ellamey Aathaa epdee sandeep😄

Ответить
@devansteven7809
@devansteven7809 - 24.06.2021 16:31

உனக்கு புத்தி கெட்டு போச்சா என்ன. தமிழ் திராவிட குடும்பத்தை சார்ந்தது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

Ответить
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 - 21.07.2021 23:43

சண்டை போடுவதே என்று இயல்பு.இனம் மதம் மொழி சாதி சந்தேகம் த்ரோகம் கட்சி நாடு கோபம் ஆசை என பிரிந்து சண்டை போட்டு பிரிவதே

Ответить
@திருநெறியதமிழ்-வ1ல
@திருநெறியதமிழ்-வ1ல - 27.09.2021 11:24

தமிழருக்கும், திராவிடருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழ்மொழியை தாங்கள் உச்சரிக்கும் போதே வல்லினம், மெல்லினம், சுத்தமாக இல்லை.

Ответить
@முத்துகுமார்-ள1ட
@முத்துகுமார்-ள1ட - 18.10.2021 20:05

தமிழ் மொழி திராவிட குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல

Ответить
@இராவணன்ரமேஷ்
@இராவணன்ரமேஷ் - 20.10.2021 19:57

தமிழ் மொழி திராவிடர் குடும்பம் என்று கூறி எம் தமிழை இழிவுபடுத்தாதீர்...🙏

Ответить
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan - 15.01.2022 08:18

கூமுட்டை ! தமிழ்மொழி தென்னிந்திய மொழிகளின் தாய். திராவிட மொழியென்று ஒன்று கிடையாது. அடிப்படை அறிவு இல்லாமல் பேசுறிங்க.

Ответить
@satheeshaero1955
@satheeshaero1955 - 17.01.2022 16:38

திராவிடம் என்பது பழமையான என்று பொருள்..... ஆதலால் திராவிட மொழி என்கிறார்...... ஒரு செய்தியில் நல்லவற்றை யே எடுத்து கொண்டால் .... எல்லாம் நன்மைக்கே

Ответить
@parirajs3757
@parirajs3757 - 25.04.2022 18:55

அருமை சகோதரி, தமிழ் மொழியின் சிறப்பு அதை சற்று சிறப்பாக உச்சரித்து இருக்கலாம். வேறு எந்த மொழியிலும் இல்லாத எழுத்து ( ழ் )👋👋👋

Ответить
@nishalannishalan5150
@nishalannishalan5150 - 28.12.2022 14:59

TAMIL MOLI

Ответить
@Palmman69
@Palmman69 - 11.04.2023 21:37

tamil language cannot be considered in the dravidian family tamil is its own race the dravidian race is the branch of tamil race

Ответить
@susilanagarajan9984
@susilanagarajan9984 - 18.04.2023 12:13

திராவிட குடும்பம் சொல்வது தவறு

Ответить
@prabuanbu5569
@prabuanbu5569 - 14.05.2023 16:43

தமிழ் மொழி இல் திராவிடம் எங்கே வந்தது..?

Ответить
@dream-tamil
@dream-tamil - 30.05.2023 09:47

தமிழ் மட்டுமே என்றும் முதல் மொழி மூத்த மொழி 🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க உன் புகழ் 🙏 உன் புகழ் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவ வேண்டும் உலகமே அழிந்தாலும் உன் புகழ் வேறு கோள்களில் பதியப்பட வேண்டும் தமிழ் என் உயிர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் பரம்பரை யும் தமிழாகவே வேண்டும் 🙏இறைவா நாங்கள் மாண்டு மடிந்து வீழ்ந்தாலும் என் தமிழ் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு தமிழுக்கு நிகர் ஏது? இனியது தமிழ் 🙏😇😘

Ответить
@pazhavenkatesan2779
@pazhavenkatesan2779 - 06.08.2023 03:33

தமிழகத்தில் மட்டுமே 9 கோடி தமிழர்கள் வசிக்கிறார்கள். நீங்கள் உலகில் 9 கோடி பேர் தமிழில் பேசுகிறார்கள் என்பது சரியான தகவல் அல்ல....

Ответить
@edwardxavier9632
@edwardxavier9632 - 26.10.2023 18:57

திராவிட குடும்பம் என்பது தவறு.
திராவிடத்துக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Ответить
@paxithree
@paxithree - 24.11.2023 11:35

இந்த அறிவியல் புரிதலும் புதுமைகளும் நிரம்பிய காலத்தில், மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வோ வேறுபாடோ தேவை இல்லை. வேறுபாடுகளைப் பார்ப்பதும் தவறு. அவரவர்களுக்கு அவரவருடைய மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் சிறந்தது என கூறிக்கொள்வதில் முழு உரிமையும் இருந்தாலும்,  பிறறது மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் இழிவு செய்வதையும் தாழ்வாகப் பார்ப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.  அது தவறு.  தங்களது மொழியையும் பண்பாட்டையும் எந்த காரணத்தைச் சொல்லியும் பிறர் மீது திணிப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.  இந்திய நாட்டின் அரசாங்கமும் சட்டங்களும் நாட்டிலுள்ள அத்தனை மொழிகளையும் அது சார்ந்த பண்பாட்டையும் சரி நிகர் சமானமாகப் பார்க்கவேண்டும்.

இந்தியாவின் 14, 15, 16, 120, 343-348, 351 ஆகிய  அரசமைப்புச் சட்டப்பிரிவுகள், மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிராகவே உள்ளன.  இந்திய அரசமைப்புச் சட்டமானது இந்தி மொழியையும், அதற்கு துணையாக ஆங்கில மொழியையும், "மட்டுமே" திட்டவட்டமாகத் தூக்கிப்பிடித்து மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரான கொள்கையுடனே இயற்றப்பட்டு, அதன்படியே இந்திய அரசாங்கங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால், 'மொழி சமத்துவம்' என்ற ஒன்று இல்லாமல் விடுதலை இந்தியாவில், "முழு சமத்துவம்" என்பது எட்டப்படவே முடியாது.  மொத்த சமத்துவத்துக்கும் நிகர்மைக்கும், மொழி சமத்துவமும் நிகர்மையுமை தலையாயதாகும்.  

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அத்தனை சட்ட-வல்லுனர்-முன்னோர்களும், பல்மொழி பேசிடும் இந்திய மக்களை "மொழி சமத்துவம்" தொடர்பாக வஞ்சித்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.  இப்போது, இந்த சட்டப்பிரிவுகளை சிறிதேனும் மாற்றவேண்டும் என்றாலும் கூட, அதற்கு ஒரு மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்த வேண்டியிருக்கும்.  இரும்புக்கோட்டையைக் கட்டிக்கொண்டு உள்ளிருக்கும் அசைக்கமுடியாத பிடிவாத நிலையில் அந்த சட்டப்பிரிவுகள் உள்ளன.  

ஏற்கனவே இந்தியாவில் ஆட்சியில் இருந்த மற்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த "மொழியியல் சமத்துவம்" என்பதில் துளியும் விருப்பம் இல்லை.  அவர்களும் இந்தியையும் சமற்கிருதமுமே தூக்கிப்பிடிக்கிறார்கள், என்பது தெள்ளத்தெளிவாகிறது.

நம் தாய்மொழி நீடூழி வாழ்க!!



Hjiutr45yy kiuhgfrt kiuhhfrt kujbgfr uygvfd ytgfcdd ytcbbjI jggftt uunvgG ikmlLoo cfthbG Komnhgy Kjbvgy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@durgashanmugam9135
@durgashanmugam9135 - 26.12.2023 04:26

திராவிடம் என்றால் என்ன..?? பதில் சொல்லுங்க..?? 😡😡😡😡

Ответить
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 - 26.01.2024 10:25

அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு

தலைப்பு: தமிழ்(1)

💧💧💧💧💧💧💧
கடமை காட்ட
கடமை ஆற்றும்
தமிழ்....

தூக்கம் தொலைக்கும்
தமிழ்....

துக்கம் பகிர
தமிழ்....

தலைமுறை தருவதை
ஆவண படுத்தும்
தமிழ்....

சிந்தனை தரும்
தமிழ்.....

என்
சிந்தை எல்லாம் தமிழ்....
💧💧💧💧💧💧💧
கொஞ்சும் சுவை
தமிழ்.....

அவை கொஞ்சும்
தமிழ்.....

பால்யத்தில்....
எனை
தூக்கி கொஞ்சிய
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
அன்று
அனைவரிலும்
கொஞ்சிய
தமிழ்....

இன்று....
கொஞ்சம் கொஞ்சமாய்
இயல்பாய்
மறையும்
தமிழ்....

அன்றோ
கொஞ்சும் தமிழ்....

இன்றோ
கொஞ்சம் தமிழ்.....
💧💧💧💧💧💧💧
என்னில்
தீயாய் பரவும்
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
கதையின் கருவில்....
கவியின் கவியில்
கட்டுரையில்
கட்டு கட்டாய்
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
சின்ன
குழந்தை
மழலை பேச்சின்
மழையில் நனைய
தமிழ்....
💧💧💧💧💧💧💧
ஒரக்கண்ணல்
பார்க்கும் பார்வையில்
ஒர் ஆயிரம்
ஒளிந்திருக்கும் தமிழ்
💧💧💧💧💧💧💧
சூசக பார்வையில்
சொக்கி விக்கி
வெளியில் காட்டா
தமிழ்.....
💧💧💧💧💧💧💧💧
உருண்டு ஓடும்
உலகத் தேரை....

வடம் பிடித்து
இழுத்து செல்லும்....

தடம் பதிக்கும்
சங்கத் தமிழ்....
💧💧💧💧💧💧💧
சீரும் சிறப்பும்
பெற்று வாழ
வாழ்த்தும் வாழ்த்தில்
உணர்வு கலப்பில்
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
பார்க்கும் பார்வை
பளிச்சிட செய்யும்....
பொருளாய் என்னில்....
மலர்வது தமிழ்.....

Ответить
@SmoniKaSenthil
@SmoniKaSenthil - 12.02.2024 05:05

அது என்ன இளரும் அம்மா ல மட்டும்தான் உயிர் மெய் உயிர்மெய் மூன்றும் வருமா அப்பா ல வராத

Ответить
@kaali5042
@kaali5042 - 07.03.2024 03:54

Bangalore tamil pasuvom but feel ashame did not learn to write in tamil because vera state

Ответить
@girijasundarm7927
@girijasundarm7927 - 10.04.2024 19:24

Hey I am uploading the same in fb amma...Ada da...

Ответить
@suganyakarthik6288
@suganyakarthik6288 - 24.04.2024 11:35

First u speak proper tamizh

Ответить
@visionTru
@visionTru - 27.04.2024 08:58

தமிழ் தமிழர் தமிழ்தேசம் தமிலுலகம் தமிழ் பேரண்டம்

Ответить
@SaranyaSanjana-lo4iv
@SaranyaSanjana-lo4iv - 04.07.2024 15:51

Super

Ответить
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 - 05.07.2024 20:38

உழக்கு என்றாலும்
ஊருக்கு என்றாலும்
உருக்கி தந்தாலும்
உருக தந்தாலும்
உவமைக்கும்
உவமேயத்துக்கும்
உண்மைக்கும்
உணர்வாக
உணவாக
உற்று நோக்கினும்
ஊற்றாய் நோக்கினும்
உள்ளிருக்கும் பூரணம் தித்திக்கும்
உருண்டை உருண்டையாய் உருட்டி
பிடித்த கொழு கொழு கொழுகட்டையாய்
கொழுத்திருக்கும்
என்னுள் பழுத்திருக்கும்
தமிழ்.......
நம் தமிழ்.....
என் தமிழ்.......

Ответить
@sunmvs1582
@sunmvs1582 - 09.07.2024 17:27

Dravida mozhi illai, Tamizh mozhiya mudhanmai

Ответить
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 - 16.07.2024 07:19

திராவிட மொழி குடும்பம் என்பது தவறு

Ответить
@Sakkara_Nilavan
@Sakkara_Nilavan - 14.09.2024 19:55

தமிழிலிருந்து தான் மற்ற மொழிகள் தோன்றியுள்ளன.. தமிழ் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல... தமிழால் உண்டானது தான் திராவிடக் குடும்பம்...

Ответить