"பூம்புகார்" - தலைவர் கலைஞர்

"பூம்புகார்" - தலைவர் கலைஞர்

1,886,012 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@mkngani4718
@mkngani4718 - 26.08.2023 18:06

கடந்த முறை நடந்த இந்த சம்பவம் குறித்து.கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன. Qaadc தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

Ответить
@l.lathika6370
@l.lathika6370 - 27.08.2023 19:56

என் உயிர் உள்ள வரைக்கும் கலைஞர் என் உள்ளத்தில் இருப்பார்

Ответить
@mkngani4718
@mkngani4718 - 31.08.2023 18:00

1977karar ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK MKS தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான குடிமக்கள் அனைவரும் அறிந்ததே.

Ответить
@ManojKumar-zg9up
@ManojKumar-zg9up - 05.09.2023 16:07

தமிழினம் இருக்கும்வரை. ஐயா கலைஞர் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் ❤❤

Ответить
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn - 09.09.2023 00:14

Poon pukar ganesh peramacthi

Ответить
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn - 09.09.2023 00:16

621 206 carriage marr page marri age

Ответить
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 - 09.09.2023 20:27

கடலை அமைதி பூங்காவாக உள்ளது..கலைஞர் உறையில்

Ответить
@eswaranvalli9652
@eswaranvalli9652 - 18.09.2023 18:20

🙏🙏🙏🙏🙏👌👌👌❤️❤️👋👋

Ответить
@nagaraj2229
@nagaraj2229 - 04.10.2023 20:08

கலைஞ்சர் ஐயா❤❤❤❤❤

Ответить
@jayajennyjayajenny9721
@jayajennyjayajenny9721 - 20.10.2023 06:11

தலைவா 🙏🙏

Ответить
@அரக்கர்கள்குளத்தூர்நாடுஅசுரன்
@அரக்கர்கள்குளத்தூர்நாடுஅசுரன் - 02.11.2023 21:30

ஐயா கலைஞர் அவர்கள் என்றும் என் நினைவில் இருப்பார்

Ответить
@VijayaLakshmi-j7s
@VijayaLakshmi-j7s - 14.11.2023 14:21

💥💯💥

Ответить
@mkngani4718
@mkngani4718 - 25.11.2023 18:10

தமிழகத்தில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ❤எந்த அளவுக்கு உண்மை தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் இந்த விழாவில் கலந்து தமிழ் வாழ்க அலுவலகத்தில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது கலைஞர் கருணாநிதி

Ответить
@kamaljengka7087
@kamaljengka7087 - 27.11.2023 03:51

Sunni paiyal

Ответить
@kannanyoke1721
@kannanyoke1721 - 28.11.2023 13:13

உயிரே உணர்வே தமிழே நின் புகழ் என்றும் மங்காது மறையாது.

Ответить
@sasikumars4018
@sasikumars4018 - 06.12.2023 08:08

கற்றல் குறைபாடுகள் அந்தக் காலத்திலே இருந்ததை உணரமுடிகிறது. கண்ணகியின் கணவன் கோவலனை கொண்டு வா என்பதற்கு பதிலாக கொன்று வா என பாண்டிய மன்னன் கூறியது கற்றல் குறைபாட்டிற்கு உதாரணம். அந்தக் காலத்தில் உளவியல் அறிவில்லை என்பதையே இது குறிக்கிறது. சோ. சசிக்குமார் கோவை

Ответить
@rathnavel65
@rathnavel65 - 11.12.2023 15:48

விஜயகுமாரி ரத்தம் சிந்தி நடித்தப் படம்...பூம்புகார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், 'கோவலன்' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. அதை, 1942-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் 'கண்ணகி' என்ற பெயரில் படமாகத் தயாரித்தது. கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக பி.யு. சின்னப்பாவும் நடித்தனர்.

இதே கதையை இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து அருமையான
வசனங்களோடு உருவாக்கநினைத்தார்,முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் பூம்புகார்.

கண்ணகியாக விஜயகுமாரி,
கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தியடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நடித்தனர். நாகேஷ், மனோரமாவும் உண்டு. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஆர். சுதர்சனம் இசை அமைத்தார். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு.கருணாநிதி, ராதாமாணிக்கம்
எழுதி இருந்தனர். ராதாமாணிக்கம் வரிகளில் 'என்னை முதன் முதலாகப் பார்த்தபோது', உடுமலை எழுதிய 'பொன்னாள் இது போல, மு.கருணாநிதி எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடிய 'வாழ்க்கை எனும் ஓடம், மாயவநாதன் எழுதிய, 'தப்பித்து வந்தானம்மா', 'அன்று கொல்லும் அரசின் ஆணை', 'காவிரி பெண்ணே', 'தமிழ் எங்கள் உயிரானது', 'துன்பமெல்லாம்'. ஆலங்குடி சோமு எழுதிய 'இறைவா', 'பொட்டிருந்தும் பூவிருந்தும்' உள்பட 11 பாடல்கள் படத்தில். இதில் 'என்னை முதன் முதலாகப் பார்த்தபோது' பாடலும் 'வாழ்க்கை எனும் ஓடம்' பாடலும் செம ஹிட்.

தீவிர முருக பக்தையான சுந்தராம்பாள்
எப்போதும் நெற்றியில் திருநீறு அணிந்தபடி இருப்பார். ஆனால், இதில் திருநீறு இல்லாமல் சமணத்துறவி கவுந்தியடிகளாக அவர் நடிக்க வேண்டும் என்பதால் முதலில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்தி எதிர்ப்புக்காகக் கைது செய்யப்பட்ட மு.கருணாநிதியை, மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். சாலையில் சுந்தராம்பாளின் வாகனம் சென்றதைப் பார்த்த கருணாநிதி, போலீஸாரிடம் அதை நிறுத்தச் சொன்னார். அப்போது அவரைச் சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு இதில் நடிக்கச் சம்மதிக்க வைத்தாராம்.

படத்தில் இடம்பெற்ற 'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது/நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?' என்ற பாடல் வரியைப்
பாட மறுத்துவிட்டார் சுந்தராம்பாள். இறைவனைக் கேலி செய்வதாக அந்த வரிகள் வருகிறது எனக் கூறிவிட்டார். பிறகு, "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது/ நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என்று மாயவநாதன் எழுதிய வரியைக் கருணாநிதியே மாற்றினாராம்.
பிறகுதான் அவர் பாடினார்.

இந்தப்படத்தில் நடிக்கும்போது
விரதம் இருந்து நடித்ததாகக் கூறியிருக்கிறார், கண்ணகியாக நடித்த விஜயகுமாரி. அந்தக் காலத்தில், நடிக்கும்போதே குரல் பதிவும் நடக்கும். படத்துக்காகப் பிரம்மாண்ட தர்பார் செட் அமைத்திருந்தார்கள். மைக் மிகவும் உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. சத்தம் துல்லியமாகக் கேட்க வேண்டும்
என்பதற்காகக் கத்தியபடியே பேசியிருக்கிறார், விஜயகுமாரி. இதனால், ஒரு முறை கத்திப்பேசும்போது அவர் தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட் டது. ரத்தம் சிந்தி நடித்த படம் இது என்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை, கடற்கரையில் வைக்கப் பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான்.

கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும், எஸ்.எஸ்.ஆர்.,
விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத 'பூம்புகார்', 18.9.1964-ம் ஆண்டு வெளியானது.

-நன்றி "இந்து தமிழ்"
18.9.23😢

Ответить
@natarajanr8002
@natarajanr8002 - 12.12.2023 19:35

நவீனதமினத்தின் தந்தைகலைஞர்

Ответить
@mkngani4718
@mkngani4718 - 14.12.2023 17:06

மாநில நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் நலன் காக்க காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த இடத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி 1969 1986

Ответить
@mkngani4718
@mkngani4718 - 14.12.2023 17:07

1986

Ответить
@mkngani4718
@mkngani4718 - 15.12.2023 20:44

மன நிலை எப்படி இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழக தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு DMK ஆட்சியில் இருந்த மக்களின் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வந்தனர் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு..மாநில மக்களின் 1935...

Ответить
@gerogel3868
@gerogel3868 - 10.01.2024 21:32

🙏❤

Ответить
@mkngani4718
@mkngani4718 - 11.01.2024 19:25

நல்லா இருக்கும் போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து முறையாக மக்களாக வாழும் மக்கள் மன்றத்தில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் மூன்றாக தான் அதிகம் தமிழகத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து...

Ответить
@mkngani4718
@mkngani4718 - 11.01.2024 19:25

மாநில அளவில் மக்களாக வாழும் மக்கள்

Ответить
@helloworld260
@helloworld260 - 13.01.2024 00:27

Cholas capital?

Ответить
@moorthirangasamy218
@moorthirangasamy218 - 14.01.2024 00:07

தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்து இருக்கும்

Ответить
@mkngani4718
@mkngani4718 - 15.01.2024 18:57

வேண்டும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி

Ответить
@Rajeshsounds-c4q
@Rajeshsounds-c4q - 04.02.2024 19:41

ATHU...SAERI..TITLE..LA....KOIL...KOBURAM......ENNA..LOGIC....??????THIRRAVADATHUKKUM....THIRRUKILULUKKUM...ENNA...SAMBANTHAM.......??????

Ответить
@suntruer537
@suntruer537 - 11.02.2024 17:18

❤😘😘😘😘❤️

Ответить
@premar5760
@premar5760 - 15.02.2024 19:49

கண்ணகியை கண்முன்னே நிறுத்திய கலைஞர்..

அதே சமயம் ...வீட்டுக்கார அம்மாவிற்கே தெரியாமல், கனிமொழியை ஈன்றெடுத்த , கற்புக்கரசர்....பூம்புகார் கண்ணகி பற்றி, பேச யோக்கியதை இல்லை. செய்வதெல்லாம் ,
செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்.இந்த லட்சணத்துல , முத்தமிழ் அறிஞராம். கட்டி மனைவிக்கே துரோகம் செய்யும் நாதாரிங்க லிஸ்ட்டில் இவரும் உள்ளார்..
தூ ....இவருடைய வாழ்க்கையில் , எந்த பக்கத்திலும் இவர் நல்ல வராக இருந்ததில்லை..மக்களுக்கு துரோகம்.கட்டிய மனைவிக்கு துரோகம்.
ஊதி செய்த நண்பனுக்கு ( எம் ஜி ஆர் ) துரோகம்...இப்படி எல்லா வழிகளிலும், கலைஞர் துரோகத்தைத் தவிர எதையும் யாருக்கும் செய்ததில்லை.அவ்வளவு உத்தமர்..கர்மம்

Ответить
@premar5760
@premar5760 - 15.02.2024 19:51

உதவி செய்த நண்பரையே கட்சியை விட்டு விலக்கி, கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர் கள்ளக்கலைஞர்

Ответить
@TimeLoopGamer
@TimeLoopGamer - 21.02.2024 11:03

M karunanidi oru telugu wadu
He do not speak tamil clearly
Waste person in tamil nadu state

Ответить
@GnanavelVeluppillai
@GnanavelVeluppillai - 05.03.2024 09:19

Speech is attractive hence it's a team work, But karunaainidhis activities are too bad

Ответить
@mkngani4718
@mkngani4718 - 09.03.2024 18:05

தமிழ் தாய் மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை விட வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் தமது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநில மக்களாக வாழுங்கள் எங்களையும் எங்கள் கட்சி சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்

Ответить
@kaalbairav8944
@kaalbairav8944 - 22.03.2024 21:33

தெலுங்கன் தெலுங்கில் பேசுங்கடா

Ответить
@Arun-tw1hk
@Arun-tw1hk - 25.04.2024 15:08

கலைஞரே வாழிய உன் புகழ்..

Ответить
@mkngani4718
@mkngani4718 - 28.04.2024 17:58

தென்மாநிலங்களின் வடமாநிலத்திக்குதெரியவேண்டும்

Ответить
@mkngani4718
@mkngani4718 - 28.04.2024 18:03

நீங்கள்தான்மணவணமணிகள்தமிழ்நாட்டில் மு க அப்பா மு

Ответить
@elangopn2389
@elangopn2389 - 03.05.2024 09:43

கருணாநிதி அயோக்கியன் மட்டும் அல்ல வக்கரபுத்தி உள்ளவன், பூம்புகாரில் பாவவையர் மன்றம் என்று பெண்கள் சிலை பத்து அமைத்திருப்பான், சுவரில் தன்னைத்😮 தானே புகழ்ந்து பதித்ததோடு அல்லாமல், கண் ஒளி வழங்கிய இறையோனே என்று வேறு இந்த நாத்திக தெரு நாய் தன்னைத்தானே பீற்றிக் கொண்டிருக்கும்.

Ответить
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 - 22.05.2024 19:37

மீண்டும் பிறப்பாயா எங்கள் கலைஞரே..

Ответить
@ParthiparpDMKp
@ParthiparpDMKp - 01.06.2024 17:47

🎉🎉🎉🎉 DMK p🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Ответить
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 - 02.06.2024 19:03

Wonderful voice tamilzha namaskaram

Ответить
@Mahendran-hh6sg
@Mahendran-hh6sg - 08.06.2024 20:20

Ayya ne god

Ответить
@manimozhiyan5352
@manimozhiyan5352 - 21.06.2024 19:47

திருக்குறள் போல் புகழ் ஓங்கி சிறக்கட்டும்..!! ❤

Ответить
@mkngani4718
@mkngani4718 - 05.07.2024 20:38

பூம்புகார் பட்டினத்தை நோக்கி பல தோணிகள் கடல் வழிப் பாதையில் உணவு உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டு உணவு பொருள்களை பெற்றுக்கொண்டு வந்த வந்த தோணிகள் கடல் வழிப் பாதையாக பயணம் செய்த துறைமுகம் பூம்புகார் பட்டினம்

Ответить
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 - 19.08.2024 22:20

கலைஞர் கருணாநிதி தான் தமிழித்தின் தலைமகன்

Ответить
@tamizhanPachamuthu
@tamizhanPachamuthu - 22.09.2024 17:49

அய்யா உன் குரலை கேட்க மீண்டும் மறு பிறவி எடுக்க நான் இயற்கை தெய்வத்தை வேண்டுகிறேன் அய்யா..

Ответить
@srinivasankannappan
@srinivasankannappan - 23.09.2024 11:23

எங்கள்கலைஞர்கலைஞர்அவருக்குநிகற்அவர்தான்

Ответить
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh - 20.10.2024 19:16

என் உயிரினும் மேலானவர் கலைஞர் 🥰🥰

Ответить
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 - 23.11.2024 18:17

கலைஞர் கருணாநிதி நம் கலைஞர் என்றென்றும் நம்முடன் வாழ்கிறார்

Ответить