Комментарии:
great actor what a tamil pronunciation without knowing he has done Very good Tamil sevai and he pronunuced very weii
ОтветитьGreat Actors like SSR and Kallapart Natarajan supported him in this film and also various films with Shivaji Sir
Ответитьஇரு இணை கோடுகள்;
இரண்டு மேதைகளும் நமக்கு வாரி வழங்கி இருக்கிறார்கள்.
ஒருவர் இலக்கியத்தை படைத்திருக்கிறார்;
இன்னொருவர் அதற்கு உயிர் கொடுத்து நடமாட விட்டிருக்கிறார்.
கலைஞர், நடிகர் திலகம் -
இணைந்து நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள்.
இரசிகர்களுக்கு மாபெரும் அமுது படைப்பு.
Without Sivaji the great the tamil cine field
looks like the sky
Very super
Ответитьஏலே கம்மனாட்டி பயலுங்களா.... இந்த மனிதனை.... பற்றி சிந்திக்க வேண்டும்.
ОтветитьGreat actor
Ответитьஇவர் சிவாஜி அல்லர். கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் தான்.
Ответитьeach and every dialogue raise us to think who we are and make us to ask about everything before start to believe and trust .Great kalaignar Aiya ❤
Ответитьமாமேதை சிவாஜி கணேசன் அவர்களால் புகழ் பெற்றது தலைவர் மு.கருணாநிதி அவர்களின் வசனம்
அ.அருள்மொழிவர்மன் (69)
தான் இறக்கும் முன்பு ஒரு சிறுதெய்வத்திற்குத் தான் நேர்ந்ததை நிறைவேற்ற நண்பர் கிரிட்டோவுக்கு வேண்டுகோள் செய்தார் சாக்ரடீஸ் - கோழி பலி! அவரை ஸ்ரீமான் ஈ வே ரா வுக்கு சிஷ்யராக்கியது தி மு கவின் சாதனைகளில் ஒன்று!
Ответитьஅலீட்டஸ் கள்ளபார்ட் நடராஜனின் நடிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு கவனிக் கப்பட வேண்டியது .
Ответитьவசனத்திற்கு ஈடு கொடுக்கும் நடிப்பு வாழ்க சிவாஜி வாழ்க கலைஞர்.
Ответитьஉங்களுக்கு கலைஞரை பிடிக்கவில்லை என்றால் நீயும் ஒரு சாதி வெரியனே...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதை கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் எழுதினார் என்று நம்பினோம். பிற்காலத்தில்தான் தெரிந்தது அது Plato Dialogues ல் உள்ளதின் நேரடி தமிழாக்கம் என்று. அந்நாடகத்தில் தந்தை பெரியாரை சாக்ரடீசாக உருவகித்திருப்பார்கள்...
ОтветитьImmortal
Evergreen Art.Spirited expression with inspiring action which mesmerises our heart and soul.
Kalaignar karunanithi writes mass
Ответитьதமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் எங்கள் நடிகர் திலகம்
Ответитьஅகிம்சைக்கு ஒரு காந்திஜி அது போல் நடிப்புக்கு ஒரு சிவாஜி சிவாஜி ஒரு சூரியன் அதனை சுற்றி வரும் கோள்கள்தான் மற்ற நட்சத்திரங்கள் நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் உலகில் வாழும் மணிதர்களின் வாழ்கையை உயிரோட்டமாக திரையில் காட்டி நடித்த பிரம்மா கண்களால் கதை சொல்லும் சிவாஜி கண்களை எப்படி வைத்து கொள்ள தெரியாமல் விழிப்பார்கள் மற்ற நடிகர்கள் பாடலில் நடிக்க கூடிய ஒரே நடிகர் தங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே படத்தில் ஸ்டைலை முதன்முதலில் படத்தில் நடித்துகாட்டியவர் உலகநாயகன் பல நாடுகளை தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் வள்ளல் சிவாஜி 350 கோடிகள் பல வகையில் தர்மம் செய்த ஒரே நடிகர் சிவாஜி மட்டும்தான் இவருக்கு இனை யாரும் இல்லை
Ответитьஅனீட்டஸாக கள்ளபார்ட்
நடராஜன். சீரங்கத்தார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்ல அகிலத்தில் உள்ள எந்த மொழியிலும் இதைப்போல எதுகை மோனையோடு எழுத முடியாது அதிலும் கலைஞரின் கைவண்ணத்தில் வசனங்கள் அருமையிலும் அருமை
Ответитьஆழமான செற்கள் அற்புதமான உச்சரிப்பும் நடிப்பும்..
இந்த தலைமுறையினர் கண்டு உணற்ந்து அனுபவக்க முடியாத மூடர்களானார்களே என்ற வருத்தம் எனக்கு உண்டு..
சார்க்கடீஸ் தந்தை பெரியார் ஒரே பூங்காவனத்தில் பூத்த முல்லை ❤❤❤❤❤❤❤
Ответить445688r1111
ОтветитьPathmasri sivaji ganesan ponrawargalalthan karunanethi vasanam pesumpadiyanatho🎉
ОтветитьIppotho nethi manram therpo vanthalum neraivetra mudiwathellay
ОтветитьIyyan is beyond words 🙏🏻🙏🏻
ОтветитьAda kadavulee ethula ma kepanuga
Ответитьஉலகமகா நடிகன் ஐயா எங்கள் சிவாஜிகணேசன்
Ответитьநடிப்புக்கு சிவாஜி என்றால் வசனத்திற்கு கலைஞர்தான்
Ответитьகிரேக்கத்தின் கீர்த்தி, புவனம் அறியாதது அல்ல. அதற்காக இங்கே விழுந்திருக்கும் வீணர்களை மறைத்திட முயல்வது புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை போன்றது. அதனால்தான் தோழர்களே சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன். அறிவு, அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன். உன்னையே நீ அறிவாய். இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதற்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன்.
ஏற்றமிகு ஏதன்சு நகரத்து எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ சாக்கரட்டீஸ் அழைக்கிறேன். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள். வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால். நீட்டிய வாலும், சினம் எடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டி மாத்திரம் போதாது வீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அறிவாயுதம், அறிவாயுதம் அகிலத்தின் அணையாத ஜோதி.
அறிவாயுதமாம். அனைத்துலகம் அடிபணியும் அஸ்திரமாம். குமுறும் எரிமலை. கொந்தளிக்கும் கடல். அவைகளை விட பயங்கரமானவன் சாக்ரட்டீஸ். அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாராகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது அன்னீட்டஸ். என்ன சொல்லுகிறீர்? மெல்லிட்டஸ். நாம் கீறிய கோட்டை தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும். ஆமாம். அதுதான் சரி. சாக்ரட்டீஸ் நீ கைது செய்யப்படுகிறாய்.
சாக்கரட்டீஸ் நாட்டிலே நடமாடக் கூடாத ஒரு ஆத்மா. ஜனநாயக அரசாங்கத்தை குறை கூறும் அந்த ஜந்து உடல் முழுவதும் விஷம் கொண்டது. கேட்டார் பிணிக்கும் சொற்களால், கேளாரும் வேட்பு மொழி வார்த்தைகளால், கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி, அரசாங்கத்திற்கு விரோதமாக, ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக, இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுல கிழவன்.
என்ன சிரிப்பு? என்ன காரணம்? ஒன்றும் இல்லைத் தலைவா, ஒன்றும் இல்லை. ஆத்திரத்திலே அன்னீட்டஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறார்.
அதை நினைத்தேன். சிரித்தேன். கடல் நுரை போல் நரைத்து விட்ட தலை எனக்கும் அன்னீட்டசுக்கும். இல்லையா சபையோர்களே? என்ன அன்னீட்டஸ் உண்மைதானே? சாக்கரட்டீஸ்! வழக்கும், விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றி அல்ல. அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மிகவும் நன்றி மெலீட்டஸ். மிகவும் நன்றி மெலீட்டஸ். ஆனால் ஒன்று என் ஜான் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலைதான் பிரதானம். என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு, அதை அழிக்க கவிஞன் ஆகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள், அரசியல்வாதி அன்னீட்டசின் தலையிலே இருந்து பீறிட்டு வரும் அதிகார ஆணவம் இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம், அதன் விளைவுதான் மெலீட்டசின் இந்த வழக்கு. பார்த்தீர்களா சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான். இப்படித்தான் இளைஞர்களை எல்லாம் கெடுத்தான். ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும்? நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா? பருவ விருந்தளிக்கும் பாவையா?
மாதரிடம் இல்லாத மயக்கும் மொழி, வாலிபருக்கு வலை வீசும் வஞ்சியர் பெற்றிடாத வசீகரத் சொல் அலங்காரம், வார்த்தை ஜாலம், அடுக்குத்தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர். மந்திரவாதி என்று கூட சொல்லுவாய் அன்புள்ள இளைஞனே!
ஏதன்ஸ்சு நகரத்திலே நான் ஒருவன் தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன், அப்படித்தானே? ஆமாம். நீ கெடுக்கவில்லை? இல்லை. அன்னீட்டஸ்? இல்லை. இந்த நீதிபதி? இல்லை. யாருமே இளைஞர்களை கெடுக்க வில்லை. எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னைத்தவிர அப்படித்தானே. ஆமாம். ஆமாம்.
அத்தனை பேரும், ஏன் ஏதென்ஸ்சு நகரமே இளைஞர்களை திருத்தும் போது நான் ஒருவன் மட்டும் எப்படி அப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். ஏன் இப்படியும் சொல்லலாமே. இருண்ட வீட்டுக்கு ஒருவிளக்கு என்று.
என்ன மெல்லிட்டஸ் திகைக்கிறாய்? சபையோர்களே! வாலிபர்கள் என்னை சுற்றி வானம்பாடிகள் போல வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையா கருத்துக்கள். தரம் குறையா கொள்கைகள். இந்த தரணிக்கு தேவையான தங்கம் நிகர் எண்ணங்கள்.
சாக்ரட்டீஸ்! பேச்சை நிறுத்தும். விளக்கம் தேவையில்லை. இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின் படி நீர் விஷம் சாப்பிட்டு மரண தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்.
பிரீட்டோ, உனக்குத் தெரியும் அல்லவா. இன்றோடு முப்பது நாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்.
அருமை நண்பா! அழாதே. அதோ வந்துவிட்டது அமுதம். சிறை காவலர் இதை நான் என்ன செய்ய வேண்டும் முறைகளைச் சொல்லும்? பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கால்கள் மறத்துப் போகும் வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜிலிர்த்து கொண்டே வரும். பிறகு படுத்து விட்டால். ஆனந்தமான நித்திரை. கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை. சிறைக் காவலர், கொடு இப்படி.
நண்பா, சிறிது நேரம் பொறுத்து கூட சாப்பிடலாம். சிறைச்சாலையிலே அதற்கு அனுமதி உண்டு. பிரீட்டோ உனக்கு மிக மிக அற்ப ஆசை. இந்த விஷயத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம். அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்து விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது. புதிய சாக்கிரட்டீசா பிறந்து வர போகிறான்.
கூடாது கூடாது. இப்போதே சாப்பிட்டு விடுகிறேன். பிரீட்டோ இந்த விஷம் அழிக்கப் போவது என்னை அல்ல. இந்த உடலை தான். ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே, எங்கள் தங்கமே, கிரேக்க பெரியாரே, உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கப் போகிறதா. ஐயகோ, நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே. நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு. புதிதாக என்ன சொல்லப் போகிறேன். உன்னையே நீ எண்ணிப்பார். எதையும் எதற்காக ஏன் எப்படி என்று கேள். அப்படி கேட்டதால்தான் சிலை வடிக்கும் இந்த சிற்பி சிந்தனை சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது. விஷம் அழைக்கிறது என்னை. இந்தக் கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக, உளமாற நினைத்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். ஏ ஜெகமே, சிந்திக்க தவறாதே.
Ответитьகருநாதியின் வசனத்தில் எத்மனை இடங்களில் பெண்கள் வர்ணனை. அப்போது புரியவில்லை. இப்போது கட்டுமரத்தின் உள்ளக்கிடக்கை ஆதியிலிருந்தே அப்படித்தான் என புரிகிறது
Ответитьகிரேக்க பெரியார் என்று வசனத்தில் கூறிய ஞான சூனியம் யாரோ? அதற்கு பதிலாக சாக்ரடீஸை அசிங்கமான வார்த்தைகளால் வசைபாடி இருக்கலாம். சொந்த நாட்டு மக்கள் கேள்வி அறிவு பெற தன் இன்னுயிர் துறந்த அவர் எங்கே? இந்த நாய் சுவரைப் பார்த்தால் கால் தூக்கும் வர்க்கத்தை சேர்ந்த இனமாயிற்றே , யாரை யாரோடு இணைத்து பார்ப்பது.😊😢😂😅😮
ОтветитьMany ppl praising Chevalier sivaji ganesan, Socretes and NSK but the people unnoticed the Legend 🔥Kalaignar 🔥😎
Ответитьசாக்ரடீஸ்தான்பெரியாரின்முன்னோடிஆவார்
Ответитьஅன்றுசாக்ரடீஸ்தொடங்கிகாந்திவரைசர்வாதிகாரம்இதைதான்செய்கிறது
ОтветитьHB 621
ОтветитьNothing is more than this ❤❤❤❤❤❤❤
ОтветитьShivaji in wrong Role...
ОтветитьGreat actor Mr Sivanji👍👏👏
Ответить❤
Ответитьமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமையான பகுத்தறிவு வசனம் .. ராஜா ராணி படத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய இந்த வசனங்கள் வரலாற்று சிறப்பு . நடிகர்திலகத்தை தவிர வேற எவரும் எந்த நடிகனும் இவ்வளவு அருமையாக நடித்திருக்க முடியாது . முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நடிகர்திலகமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத great legends .
Ответитьமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமையான பகுத்தறிவு வசனம் .. ராஜா ராணி படத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய இந்த வசனங்கள் வரலாற்று சிறப்பு . நடிகர்திலகத்தை தவிர வேற எவரும் எந்த நடிகனும் இவ்வளவு அருமையாக நடித்திருக்க முடியாது . முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நடிகர்திலகமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத great legends .
Ответить